புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
61 Posts - 50%
heezulia
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_m10எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண(ன்ன) கனவோ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 22 Jun 2010 - 13:20

First topic message reminder :

எண்ண(ன்ன) கனவோ?



எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Dream

போட்டியில் வென்று
பழம் பரிசுபெற
மயில் மீதேறி
உலகை சுற்றினான்
ஒருவன்...


அம்மையும் அப்பனும்
உலகமென சொல்லி
போட்டியில் வெற்றி
வாகை சூடினான்
மற்றொருவன்...


காதலை சொல்ல
உலகமே உனைசுற்ற..
நீயோ! உலகமென
என்னை சுற்றும் - கனவுடன்
நானொருவன்...


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 22 Jun 2010 - 14:53

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:கனவு மெய்ப்படவேண்டும்
அன்பு காதலாகவேண்டும்
காதல் கசிந்துருகவேண்டும்
நீயே வேண்டுமென சொல்லவேண்டும்
இக்கனவு மெய்ப்படவேண்டும்....

அழகு வரிகள் ஸ்ரீனிஹாசன்...... அன்பு பாராட்டுக்கள்...

ம்ம்கும் இப்படி உசுபேத்தி உசுப்பேத்தியே அவர தேவதாஸ் ஆக்கிடுங்க

தேவதாசும் நானும் ஒரு ஜோடி தானே பாலா...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 22 Jun 2010 - 15:04

அருமை வரிகள் நண்பா நன்றி

காதலை சொல்ல
உலகமே உனைசுற்ற..
நீயோ! உலகமென
என்னை சுற்றும் - கனவுடன்
நானொருவன்... எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280 எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280 எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280 எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280 எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 22 Jun 2010 - 15:16

சபீர் wrote:அருமை வரிகள் நண்பா நன்றி

காதலை சொல்ல
உலகமே உனைசுற்ற..
நீயோ! உலகமென
என்னை சுற்றும் - கனவுடன்
நானொருவன்... எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280 எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280 எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280 எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280 எண்ண(ன்ன) கனவோ? - Page 2 572280

நன்றி நண்பா....ஆறுதலான வரிகளுக்கும்... ஆறுதலுக்கும்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 22 Jun 2010 - 16:45

இன்னும் சொல்லாத காதல் வீண் நண்பா உடனே சொல்லிவிடுங்க


வரிகள் அழகு வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 22 Jun 2010 - 17:49

வரிகள் அழகு அன்பு வாழ்த்துக்கள்
கவியே நன்றி.



எண்ண(ன்ன) கனவோ? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 22 Jun 2010 - 20:17

ஹாசிம் wrote:இன்னும் சொல்லாத காதல் வீண் நண்பா உடனே சொல்லிவிடுங்க


வரிகள் அழகு வாழ்த்துகள்

மங்கையிடம் சொல்லாத காதல்
மனதை செல்லரித்து விடும்... உண்மை தான்...

ஆனால் நான் யாரிடம் சொல்ல? உங்களுக்கு தெரியாத என்ன என்னைப்பற்றி?

மிக்க நன்றி என் இனிய தோழா...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 23 Jun 2010 - 16:22

அப்புகுட்டி wrote:வரிகள் அழகு அன்பு வாழ்த்துக்கள்
கவியே நன்றி.

மிக்க நன்றி அப்பு.... எண்ண(ன்ன) கனவோ? - Page 2 678642 எண்ண(ன்ன) கனவோ? - Page 2 154550

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 23 Jun 2010 - 16:25

சூப்பர் ஜி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 23 Jun 2010 - 16:38

maniajith007 wrote:சூப்பர் ஜி

மிக்க நன்றி ஜி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 23 Jun 2010 - 18:51

அருமை!!!



தீதும் நன்றும் பிறர் தர வாரா எண்ண(ன்ன) கனவோ? - Page 2 154550
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக