புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 4:24 pm

First topic message reminder :

செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை நகரமே அதிரி புதிரியாகிக்கொன்டு இருக்கிறது.
மூன்று நாட்களாக நகரின் 11 இடங்கலில் சிறப்பு நிகழ்சிகல் நடைபெருகிறது.
4 ,5 பேருந்துகளில் தாரை தப்பட்டை குவினர் மேள தாளம் ஒலிக்க நகரை வலம் வருகிறனர்.
சிறப்பு நிகழ்சிகலில் கூட்டம் அலைமோதுகிரது.தமிழ் பாரம்பரிய கலை நிகழ்சிகலில் மணம் குளிர்ந்து அதன் அருகில் நடக்கும் உணவு திருவிழாவில் வயிரும் குளிர்ந்து மக்கள் மகிழ்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்

ராம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 23, 2010 3:49 pm

maniajith007 wrote:ரரர இதனால் என்ன நன்மை ஏற்ப்படும் எந்த வகையில் தமிழை வளர்க்கும் என்று சொல்லுங்கள் இப்படி ஒரு மாநாடு ஏன் என புரியவில்லை கிண்டல் பண்ணவில்லை சொல்லுங்கள்

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 453187

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Power-Star-Srinivasan
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 23, 2010 4:19 pm

maniajith007 wrote:ரரர இதனால் என்ன நன்மை ஏற்ப்படும் எந்த வகையில் தமிழை வளர்க்கும் என்று சொல்லுங்கள் இப்படி ஒரு மாநாடு ஏன் என புரியவில்லை கிண்டல் பண்ணவில்லை சொல்லுங்கள்

மிக நல்ல கேள்வி நன்பறே.மேலே உள்ள படங்கலில் இருப்பது கொடிசியா வாளாகத்தின் வெளி பகுதி.வளாகத்தின் உள்ளெ 21 ஆய்வரங்கங்கள் அமைக்கபட்டு அதில் 1000துக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பல தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பார்கள்.இதன் மூலம் தான் தமிழை காப்பற்ற முடியும்.இது போன்ற நிகழ்வுகலின் போது அருகில் இருக்கும் இடங்கலும் கட்டுமான பனிகலால் முன்னேரும்.
சென்னை அண்னா நகர் தமிழ் மாநாட்டின் போதுதான் உருவாக்கபட்டது.
உலக மொழிகளில் நடைமுறையில் இருக்கும் ஒரெ செம்மொழி தமிழ் தான் என்பதை உலகுக்கு உனர்தவேன்டாமா?
மலெசிய அரசு 10 லட்சம் ரூபாய் நன்கொடை தந்து 10 நாள் விடுமுறையும் பள்ளிகலுக்கு அறிவித்து இருக்கிறது.
4000 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இதில் பங்கு பெருகிறார்கள்.இன்னும் பல பல நன்மைகள்
ராம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 23, 2010 4:35 pm

rarara wrote:

நண்பா முதலில் சொட்டை தாத்தாவிடம் தமிழனை காப்பாற்ற சொல்லுங்கள் .....
அதன் பிறகு அவர்கள் தமிழை காப்பாற்றட்டும் ...........
மலேசிய அரசு 10 லட்சம் கொடுத்தது பெரிய விஷயம் அல்ல........
செம்மொழி மாநாட்டின் முதல் 5 நாட்களில் நமது வரி பணம் 380 கோடி செலவழித்து
இருக்கிறார்கள்........

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Power-Star-Srinivasan
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Jun 23, 2010 5:29 pm

பிளேடு பக்கிரி wrote:

சரியாய் சொன்னிங்க தமிழக மக்கள் அனைவரும் விலைவாசி உயர்வு,மின்வெட்டு ,கொலை கொள்ளை இதுல இருந்து எப்டி தப்பிபதுன்னு சொல்லிபுட்டு அப்புறம் செம்மொழி மாநாடு ,கனிமொழி மாநாடு எல்லாம் நடத்துங்க .

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 23, 2010 5:59 pm

sathyan wrote:

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 359383 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 359383 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 359383 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 359383 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 359383 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 705463 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 705463

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 Power-Star-Srinivasan
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 23, 2010 6:03 pm

கோவையில் இன்று துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இலங்கை தமிழ் பல்கலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி பேசியதாவது: உலக மொழிகளில் மிகவும் தொண்மையான, பழமையான தனித்தன்மை வாய்ந்த, மதச்சார்பற்ற மொழி தமிழ் மொழி, எந்த மொழியின் துணையில்லாமல் தனித்து இயங்க கூடிய மொழி. தமிழ் வளர்ச்சியை தனது பேச்சாற்றல் மூலம் மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தவர் கருணாநிதி. அதற்கு தமிழகத்தைச் சாராத இலங்கையைச் சேர்ந்த தமிழன் என்ற முறையில் நன்றி கூறுகிறேன். தமிழ் இலக்கியங்கள் மற்ற இலக்கியத்தை காட்டிலும் வித்தியாசமானது. தொண்மையானது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க தமிழர்களால் பேசப்படும் உன்னதமான மொழி தமிழ்மொழி. இது தவிர மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 16 நாட்டு மக்களால் பேச்சு மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் உள்ளது. உலகம் முழுக்க தமிழ் மொழி உயர்வாக பேசப்பட்டாலும், உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ் பேசப்படுவதில்லை, அவர்களது குழந்தைகளாலும் தமிழ் கற்றுக்கொள்ள முடிவதில்லை. தமிழ் உலகம் முழுக்க எழுத்து மொழியாக இல்லை. தகவல் தொடர்புக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால் இந்த செம்மொழி மாநாட்டில் உலகம் முழுக்க தமிழ் பரவுவதற்கும், உலகம் முழுக்க பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் எளிதில் தமிழ் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க. அடிப்படை தமிழை கற்பிப்பதற்கு தமிழக அரசு ஒரு புத்தகத்தை வெளியீடு செய்ய வேண்டும். அதில் தமிழின் உன்னதமாக கலாச்சாரம், தொன்மை, பண்பாடு ஆகியவை எளிதில் அறியும் வகையில் இருக்கவேண்டும். அதற்கான முடிவை இம் மாநாட்டில் எடுக்க வேண்டும்.
சங்ககால இலக்கியங்களை போல, இந்தியாவின் புராதன இலக்கியமாக தமிழ் மொழி இலக்கியங்கள் திகழ்கிறது. அறிவியல் பயன்பாட்டிலுள்ள சொற்களை அறிவியல் வார்த்தைகளை கொண்ட தமிழ் சொற்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும். அதோடு அன்றாடம் அறிமுகப்படுத்தப்படும் புதுமையான விஷயங்கள் அனைத்தையும் எளிமையான தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளியீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழ் மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பேசினார்.

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 23, 2010 6:23 pm

sathyan wrote:
பிளேடு பக்கிரி wrote:
rarara wrote:
maniajith007 wrote:ரரர இதனால் என்ன நன்மை ஏற்ப்படும் எந்த வகையில் தமிழை வளர்க்கும் என்று சொல்லுங்கள் இப்படி ஒரு மாநாடு ஏன் என புரியவில்லை கிண்டல் பண்ணவில்லை சொல்லுங்கள்

மிக நல்ல கேள்வி நன்பறே.மேலே உள்ள படங்கலில் இருப்பது கொடிசியா வாளாகத்தின் வெளி பகுதி.வளாகத்தின் உள்ளெ 21 ஆய்வரங்கங்கள் அமைக்கபட்டு அதில் 1000துக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பல தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பார்கள்.இதன் மூலம் தான் தமிழை காப்பற்ற முடியும்.இது போன்ற நிகழ்வுகலின் போது அருகில் இருக்கும் இடங்கலும் கட்டுமான பனிகலால் முன்னேரும்.
சென்னை அண்னா நகர் தமிழ் மாநாட்டின் போதுதான் உருவாக்கபட்டது.
உலக மொழிகளில் நடைமுறையில் இருக்கும் ஒரெ செம்மொழி தமிழ் தான் என்பதை உலகுக்கு உனர்தவேன்டாமா?
மலெசிய அரசு 10 லட்சம் ரூபாய் நன்கொடை தந்து 10 நாள் விடுமுறையும் பள்ளிகலுக்கு அறிவித்து இருக்கிறது.
4000 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இதில் பங்கு பெருகிறார்கள்.இன்னும் பல பல நன்மைகள்
ராம்

நண்பா முதலில் சொட்டை தாத்தாவிடம் தமிழனை காப்பாற்ற சொல்லுங்கள் .....
அதன் பிறகு அவர்கள் தமிழை காப்பாற்றட்டும் ...........
மலேசிய அரசு 10 லட்சம் கொடுத்தது பெரிய விஷயம் அல்ல........
செம்மொழி மாநாட்டின் முதல் 5 நாட்களில் நமது வரி பணம் 380 கோடி செலவழித்து
இருக்கிறார்கள்........
சரியாய் சொன்னிங்க தமிழக மக்கள் அனைவரும் விலைவாசி உயர்வு,மின்வெட்டு ,கொலை கொள்ளை இதுல இருந்து எப்டி தப்பிபதுன்னு சொல்லிபுட்டு அப்புறம் செம்மொழி மாநாடு ,கனிமொழி மாநாடு எல்லாம் நடத்துங்க .

தமிழ் மாநாடு நடத்துவது பண விரயம் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. தமிழை வளர்க்க எது செய்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சியே! இந்த பணம் அரசியல் வாதிகளிடம் முடங்கி கிடப்பதைவிட தாய் மொழிக்காக விரயம் ஆவதில் தவறு இல்லை. தாய்க்கு செய்யும் உதவிக்கு கணக்கு பார்க்க கூடாது.

ராம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 12:16 am

rarara wrote:
உதயசுதா wrote:ஆக கோவைவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி
ஆளுங்கட்சியை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ENRU சொல்லுங்க
பின்ன என்ன ENTHA கட்சி மக்களுக்கு தொல்லை தராமல்
இருக்கு.இதுக்கு பண்ணின செலவ வேற ஏதாவது நல்ல திட்டங்களுக்கு செய்து இருக்கலாம்.

என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்.கோவை முழுவதும் அவனவன் கண்னில் நீர் வர மிகுந்த மகிழ்ச்சியுடன் கெம்மொழி மாநாட்டை கொன்டாடுகிரார்கள்.இன்றைய காலகட்டதில் "செம்மொழி நாடெனும் போதினிலே "என்ற பாரதி பாடலை 5000 பேர் சத்தமில்லாமல் ரசித்து பார்பது அதுவும் இளய தலைமுறை நடக்கவே முடியாத ஒன்று.ஆனால் செம்மொழி கலைவிழாவில் 5000 பேர் ஒரு பள்ளியில் நின்று அதனை ரசித்தது தான் மாநாட்டின் சாதனை.மக்கள் அந்த அளவு மாநாடு மாற்றி இறுக்கிறது
கோவை மக்கள் குறை சொல்ல வழியே இல்லை.

மாநாட்டின் விளைவாக பல கோடி ரூபாய் மதிப்பில் நகரம் முழுவதும் புதிய சாலைகள்,போக்குவரத்து நெரிசலை குறைக்க மூன்று புதிய சாலைகல்,மிக்கிய சாலையான திருச்சி சாலை 4 வழியாக்கபட்டது.அவினாசி சாலையும் திருச்சி சாலையும் புதிய மின்சார வர்கல் நிலது அடியில் பதிக்கபட்டன.மேட்டுபாளையம் சாலை 4 வழி பாதையாக மாற்ற பட இருக்கிறது.நகரம் முழுவதும் புதிய பேருந்து நிருத்தங்கள்,போக்குவரத்து சிங்நல்கள் என பல பல வேலைகள் நடந்து உள்ளன .அடுத்து 15 ஆன்டுகளில் நடைபெற வேண்டிய பனிகள் இப்பொதே முடிந்துவிட்டது .புதுபிக்கபட்ட ரயில் நிலையம் ,விமான நிலையம் .புதிய மேட்டுபாளையம் சாலை பேருந்து நிலயம் வேறு என்ன வேண்டும் கோவை வாசிகளுக்கு
ராம்

அண்ணன் நீங்க சொல்ற மாத்ரி ஒன்னும் இல்ல அங்க, நானும் கோயம்புத்தூர் காரன்
தான் .பல கோடி சாலைகளுக்கு செல்லவில்லை பல கேடிகளுக்கு ( தி .மு .க )
தான் சென்றது .நீங்க வாங்க கோயம்புத்தூர்க்கு சுத்தி காட்டறேன் .மாநாடு
மற்றும் கலைஞர் செல்லும் இடம் மட்டும் தான் நீங்க சொல்ற மாதிரி இருக்கு
.அந்த சாலைகளுக்கும் இன்னும் இரண்டு மாதம் தான் உசுரு .கலைஞரே நீங்க எழுதி
இருக்கிறதை .படித்தால் விழுந்து
விழுந்து சிரிப்பார் .

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 12:32 am

rarara wrote:
sathyan wrote:
பிளேடு பக்கிரி wrote:
rarara wrote:
maniajith007 wrote:ரரர இதனால் என்ன நன்மை ஏற்ப்படும் எந்த வகையில் தமிழை வளர்க்கும் என்று சொல்லுங்கள் இப்படி ஒரு மாநாடு ஏன் என புரியவில்லை கிண்டல் பண்ணவில்லை சொல்லுங்கள்

மிக நல்ல கேள்வி நன்பறே.மேலே உள்ள படங்கலில் இருப்பது கொடிசியா வாளாகத்தின் வெளி பகுதி.வளாகத்தின் உள்ளெ 21 ஆய்வரங்கங்கள் அமைக்கபட்டு அதில் 1000துக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பல தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பார்கள்.இதன் மூலம் தான் தமிழை காப்பற்ற முடியும்.இது போன்ற நிகழ்வுகலின் போது அருகில் இருக்கும் இடங்கலும் கட்டுமான பனிகலால் முன்னேரும்.
சென்னை அண்னா நகர் தமிழ் மாநாட்டின் போதுதான் உருவாக்கபட்டது.
உலக மொழிகளில் நடைமுறையில் இருக்கும் ஒரெ செம்மொழி தமிழ் தான் என்பதை உலகுக்கு உனர்தவேன்டாமா?
மலெசிய அரசு 10 லட்சம் ரூபாய் நன்கொடை தந்து 10 நாள் விடுமுறையும் பள்ளிகலுக்கு அறிவித்து இருக்கிறது.
4000 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இதில் பங்கு பெருகிறார்கள்.இன்னும் பல பல நன்மைகள்
ராம்

நண்பா முதலில் சொட்டை தாத்தாவிடம் தமிழனை காப்பாற்ற சொல்லுங்கள் .....
அதன் பிறகு அவர்கள் தமிழை காப்பாற்றட்டும் ...........
மலேசிய அரசு 10 லட்சம் கொடுத்தது பெரிய விஷயம் அல்ல........
செம்மொழி மாநாட்டின் முதல் 5 நாட்களில் நமது வரி பணம் 380 கோடி செலவழித்து
இருக்கிறார்கள்........
சரியாய் சொன்னிங்க தமிழக மக்கள் அனைவரும் விலைவாசி உயர்வு,மின்வெட்டு ,கொலை கொள்ளை இதுல இருந்து எப்டி தப்பிபதுன்னு சொல்லிபுட்டு அப்புறம் செம்மொழி மாநாடு ,கனிமொழி மாநாடு எல்லாம் நடத்துங்க .

தமிழ் மாநாடு நடத்துவது பண விரயம் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. தமிழை வளர்க்க எது செய்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சியே! இந்த பணம் அரசியல் வாதிகளிடம் முடங்கி கிடப்பதைவிட தாய் மொழிக்காக விரயம் ஆவதில் தவறு இல்லை. தாய்க்கு செய்யும் உதவிக்கு கணக்கு பார்க்க கூடாது.

ராம்
தமிழ் மொழி மேல் பற்று என்பதில் மாற்று கருத்து இல்லை .ஆனால் யாரு இதை செய்றது .
1 ) காவேரி நீரை தாரை வார்த்தது
2 ) முல்லை பெரியாரை கை விட்டது
3 ) இலங்கை தமிழர்களை கொன்றது
4 ) இலவசங்களை அள்ளி கொடுத்து தமிழர்களை பிச்சை காரர்களாக ஆக்கியது.

தமிழர்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்று தர வக்கு இல்லாத முதல்வர் தமிழ காப்பாற்ற போறாரு .

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jun 24, 2010 12:35 am

rich bcom richer..poor bcom poorer
ஏற்கனவே தமிழகத்தில் அனைத்து வகையில் முன்னிலையில் இருக்கும் கோவையில்
இல்லாமல் .முன்னேறாத நகரங்களில் வைத்திருக்கலாம்.
சென்னையில் வைத்தால் ஒரு இளவரசரும் மதுரையில் வைத்தால் ஒரு இளவரசரும்
கோபித்துக்கொள்வார்கள் என்றுதான் கோவையோ ?

தீதும் நன்றும் பிறர் தர வாரா உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 2 154550
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக