ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா
by சக்தி18 Yesterday at 10:47 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:13 pm

» அண்ணன் தங்கைகளை சேர்த்துவைத்த பாசமலர் காவியம்
by nadigarthilagamtv Yesterday at 10:05 pm

» ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமையுண்டு: ஐ.நா., கருத்து
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Yesterday at 9:27 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» வாழ்த்து :
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி
by nadigarthilagamtv Yesterday at 6:50 pm

» அம்பலமான பொய் !
by nadigarthilagamtv Yesterday at 6:49 pm

» #கப்பலோட்டியதமிழன் #சிவாஜி #வஉசி #பந்துலு #நடிகர்திலகம் -அலசல் .
by nadigarthilagamtv Yesterday at 6:47 pm

» அசத்திய #புதியபறவை, மிரட்டிய #சிவாஜி நடிப்பு
by nadigarthilagamtv Yesterday at 6:46 pm

» #சிவாஜி நடிப்பு விண்ணுக்கும் மேல் ????
by nadigarthilagamtv Yesterday at 6:44 pm

» என்ன பெரிய இயல்பு நடிப்பு? இது தானே அது? இதுக்கா scene போடறீங்க? "எல்லாம் உனக்காக" என்ற #சிவாஜி ????????
by nadigarthilagamtv Yesterday at 6:42 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» பாசமலர் யுகக்காவியம். ( YouTube NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 6:41 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:38 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by Dr.S.Soundarapandian Yesterday at 6:32 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by Dr.S.Soundarapandian Yesterday at 6:31 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Yesterday at 5:58 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Yesterday at 5:49 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Yesterday at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Yesterday at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Yesterday at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Yesterday at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Yesterday at 1:31 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Yesterday at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 7:19 am

Admins Online

வெங்காயத்தினால் என்ன பலன்?

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் on Thu Jun 24, 2010 1:42 pm

First topic message reminder :

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 20100624105633


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து
தோன்றியது.இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின்
காரத்தன்மைக்குக் காரணம்
அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.


இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு
கண்ணீர் வரவும் காணமாக
இருக்கிறது.


சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும்
ஒரே தன்மையை உடையன. ஒரே
பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே
நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப்
பயன்படுத்துகிறார்கள். நமது
பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம்
வகிக்கிறது. விஞ்ஞானிகள்
வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.


வெங்காயத்தை எப்படி
பயன்படுத்தினால்
, என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து
வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது
வெல்லத்தைச்
சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்
, பித்த ஏப்பம் மறையும்.


2. சமஅளவு வெங்காயச்
சாறு
, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட
காதுவலி
, குறையும்.


3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய்
இரண்டையும் சம அளவில்
எடுத்து சூடாக்கி இளம்
சூட்டில் காதில்விட
, காது இரைச்சல் மறையும்.


4. வெங்காயத் தைத்
துண்டுகளாக நறுக்கி
, சிறிது இலவம் பிசினைத்தூள்
செய்து சேர்த்து
, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து
சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.5. வெங்காய நெடி சில
தலைவலிகளைக் குறைக்கும்.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட
உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு
நீங்கும்


6. வெங்காயத்தைச்
சுட்டு
, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து
மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட
கட்டிகள் உடனே
பழுத்து உடையும்.7. வெங்காயச் சாறு
சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
இதை மோரில்
விட்டுக் குடிக்க இருமல் குறையும்.8. வெங்காயச்
சாற்றையும்
, வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்
சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி
, ஈறுவலி குறையும்.


9. வெங்காயப், வெங்காயத்தை
சமைத்து உண்ண உடல் வெப்பநிலை
சமநிலை ஆகும். மூலச்சூடு
தணியும்.10. வெங்காயத்தை
அவித்து தேன்
, கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல்
பலமாகும்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by ரிபாஸ் on Thu Jun 24, 2010 1:58 pm

maniajith007 wrote:
@ரிபாஸ் wrote:
maniajith007 wrote:
@ரிபாஸ் wrote:
அட பாவி நீயும் சேர்ந்துட்டியா

நாங்க கொட நாட்டுல தொகுதி உடன் படிக்கை செஞ்சி பல நாள் ஆகுது

அப்படியா மணி சொல்லவே இல்ல எங்க எங்க பிச்ச சார்

அவர் கூட்டணிக்கு கோபால புறம் போய் இருக்கார்

அது சரி அப்ப இன்னிக்கு கோல்லேச்டின் கல கட்டும் போல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by ரிபாஸ் on Thu Jun 24, 2010 1:59 pm

@சபீர் wrote:
@ரிபாஸ் wrote:
@சபீர் wrote:
maniajith007 wrote:உரிச்ச ஒண்ணுமில்லாத வெங்காயத்துல இவ்வளவு விஷயம் நன்றி ஜி

நீங்க றிபாஸ சொல்லவில்லையே..... வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Icon_smile

யோ எங்கள பார்த்தா அப்படியா இருக்கு சொல்லுங்க மாமு மண்டையில் அடி மண்டையில் அடி

அதைவிட மோசம் என்று நான் சொல்லவில்லை மாமு வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 230655 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 230655 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 230655

இருங்க மாமு உங்கள நேர்ல வந்துதான் வெச்சிகிறேன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் on Thu Jun 24, 2010 2:08 pm

maniajith007 wrote:
@சபீர் wrote:
maniajith007 wrote:உரிச்ச ஒண்ணுமில்லாத வெங்காயத்துல இவ்வளவு விஷயம் நன்றி ஜி

நீங்க றிபாஸ சொல்லவில்லையே..... வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Icon_smile

சரியான பதில் உங்களுக்கு பத்து மதிப்பெண்கள்

ஏப்ப ஏன் நான் உயிரோடு இருக்கிர விருப்பம் இல்லையா நானென்ன றிபாஸா மாப்ல
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் on Thu Jun 24, 2010 2:11 pm

@ரிபாஸ் wrote:
இருங்க மாமு உங்கள நேர்ல வந்துதான் வெச்சிகிறேன்

நாங்க ஆண்சிங்கம் எங்களயெல்லாம் வைச்சிருக்கிற வேலையெல்லாம் வேனாம் ஆமா


Last edited by சபீர் on Thu Jun 24, 2010 2:17 pm; edited 2 times in total
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by ரிபாஸ் on Thu Jun 24, 2010 2:14 pm

@சபீர் wrote:
@ரிபாஸ் wrote:
இருங்க மாமு உங்கள நேர்ல வந்துதான் வெச்சிகிறேன்

நாங்க ஆண்சிங்கள் எங்களயெல்லாம் வைச்சிருக்கிற வேலையெல்லாம் வேனாம் ஆமா

சும்மா இப்படி பிலிம் காட்டாதிங்க ஒகே வா நாங்கல்லாம் ஒரு மாதிரி தெரியும்லே அந்த பயம் இருக்கணும் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் on Thu Jun 24, 2010 2:18 pm

@ரிபாஸ் wrote:
@சபீர் wrote:
@ரிபாஸ் wrote:
இருங்க மாமு உங்கள நேர்ல வந்துதான் வெச்சிகிறேன்

நாங்க ஆண்சிங்கள் எங்களயெல்லாம் வைச்சிருக்கிற வேலையெல்லாம் வேனாம் ஆமா

சும்மா இப்படி பிலிம் காட்டாதிங்க ஒகே வா நாங்கல்லாம் ஒரு மாதிரி தெரியும்லே அந்த பயம் இருக்கணும் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

எங்களுக்கு தெரியும் நீங்க வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 865843 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 865843 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 865843 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 865843 என்று. வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 230655
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் on Thu Jun 24, 2010 2:59 pm

@மஞ்சுபாஷிணி wrote:வெங்காயத்துக்கு முத்து என்ற பெயர் அர்த்தமுள்ள லத்தீன் மொழியால் பெயரிடப்பட்ட யூனியோ சாரி ஆனியன் எத்தனை மருத்துவப்பொருளா இருக்குன்னு இதை படிக்கும்போது அறிந்தேன்...

நார்மலாவே வெங்காயம் எதிர்ப்பு சக்தி மிக்கது..

ரத்தவிருத்தி...

கான்சரை எதிர்க்கும் சக்தி கொண்டது....

கொழுப்பை கரைக்கும் அதி அற்புத சாதனம் இது......

ஆனால் வெங்காயத்தினால் எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ மருத்துவ குறிப்பு அதில் முக்கிய இடமாக மூளை பலமும் மூலச்சூடும் காலராவுக்கும் விஷம் முறிக்கும் பொருளாகவும் உறக்கம் வரவும் ஜலதோஷம் நீங்கவும் இப்படி ஒவ்வொன்றும் தந்திருப்பது சிறப்பு....

சாதாரணமாவே வெங்காயம் நான் உணவில் நிறைய சேர்ப்பேன்...... அதிக வெங்காயம் சேர்ப்பது நலம் என்று இதோ இந்த கட்டுரை மூலம் உணர்த்தியமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...

எனது இப்பதிவின் மூலம் நீங்கள் நிறைவான பலன் அடைவதைப்பார்த்து எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி அக்கா.உங்கள் அன்பான ஊக்குவிப்புக்கும் எனது அன்பு நன்றிகள் அக்கா. வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 24, 2010 4:24 pm

@சபீர் wrote: எனது இப்பதிவின் மூலம் நீங்கள் நிறைவான பலன் அடைவதைப்பார்த்து எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி அக்கா.உங்கள் அன்பான ஊக்குவிப்புக்கும் எனது அன்பு நன்றிகள் அக்கா. வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550


வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 678642 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 154550
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் on Sat Jun 26, 2010 12:24 pm

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 678642 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 678642 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 678642 வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 678642
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்? - Page 2 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum