ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:19 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Mon Nov 23, 2020 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:41 pm

Admins Online

மஞ்சள் காமாலை

Page 2 of 2 Previous  1, 2

Go down

மஞ்சள் காமாலை  - Page 2 Empty மஞ்சள் காமாலை

Post by சபீர் on Wed Jun 30, 2010 10:24 am

First topic message reminder :

மஞ்சள் காமாலை  - Page 2 92225132





மஞ்சள்
காமாலை என்பது இரத்தத்தில் உள்ள பிலிருபின்
(Bilirubin) என்ற பித்த உப்பு அளவு அதன் சாதாரண அளவை தாண்டுவதால் ஏற்படும் தன்மை. இது ஒரு
நோய் அல்ல மாறாக நோயின் அறிகுறி நார்மலாக பிலிருபின்
(Bilirubin) அளவு இரத்தத்தில் 1மி.கிஃடெ.லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதை மூன்று வகையாக பிரிக்கலாம்.


1. கல்லீரல் பாதிப்பால் மஞ்சள் காமாலை:


(HEPATIC JAUNDICE)


இது
கல்லீரல் நோயின் காரணமாக கல்லீரல் தனது வேலையை ஒழுங்காக செய்யாத தால்
இரத்தத்தில்
அதன் பித்த உப்பான அளவு கூடி மஞ்சள் காமாலை கண்
, நகம், தோல் ஆகியவற்றில்
தெரிகிறது இதன் பாதிப்பு கல்லீரல் முற்றிலும் செயல் இழந்து விடுதல்
வயிற்றில்
தண்ணீர் தேங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.



காரணம்:


1) வைரஸ் கிருமிகள் Hepatitis A, B, C,
D, E



2) பாக்டீரியாக்கள்


3) சில வகை மாத்திரைகள் Hepatitis A, E நீர் மூலம் மலம் மூலம் பரவுகிறது. Hepatitis B, C, D, இரத்த மூலம் (இரத்தம் கொடுக்கும் போது பரவுகிறது) சுத்தப்படுத்தாத ஊசி ஒரு ஊசி பலருக்கு
போடுதல்
தாயின் மூலம் சேய் போன்றவற்றால் B, C, D காமாலை
பரவுகிறது.



மாத்திரை : பாரசட்டமால் டெட்ராசைக்ளின் போன்றவை.


வைத்தியம்
:
கல்லீரலுக்கு வேலை தராமல் ஓய்வு கொடுப்பது கொழுப்பு எண்ணெய் போன்றவை தவிர்க்க வேண்டும். தேவையற்ற மாத்திரை எடுக்கக் கூடாது. அதிகமாக குளுக்கோஸ், கரும்பு சாறு, மோர் பானங்கள் அருந்த வேண்டும். கல்லீரல் பதப்படுத்தும் டானிக் சாப்பிடலாம் இதற்கான தடுப்பூசி இப்போது உள்ளது. மஞ்சள் காமாலை (A) தடுப்பூசி 2 வயதுக்கு மேல் 2 டோஸ் 6 மாத இடைவெளியில் மஞ்சள் காமாலை (B) தடுப்பூசி 3 டோஸ் 1 மாத இடைவெளியில் பிறந்த உடன் போட ஆரம்பிக்கலாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


மஞ்சள் காமாலை  - Page 2 Empty Re: மஞ்சள் காமாலை

Post by மஞ்சுபாஷிணி on Thu Aug 05, 2010 11:00 am

மீண்டும் மீண்டும் எல்லோரும் படித்து பயன்பெற தரும் மருத்துவக்கட்டுரைகளுக்கு என் அன்பான நன்றிகள்பா..... மீண்டும் பின்னூட்டம் இட்டதற்கு காரணமும் இதுவே சபீர்..... தொடரட்டும்பா உங்கள் இந்த உன்னதச்சேவைகள்... எல்லோரும் பயன் பெறட்டும்... நலமுடன் இருக்கட்டும்... அன்பு வாழ்த்துக்கள் சபீர்... அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மஞ்சள் காமாலை  - Page 2 Empty Re: மஞ்சள் காமாலை

Post by Ganesh1 on Thu Aug 05, 2010 12:18 pm

மஞ்சள் காமாலை  - Page 2 677196 மஞ்சள் காமாலை  - Page 2 677196 மஞ்சள் காமாலை  - Page 2 678642 மஞ்சள் காமாலை  - Page 2 154550
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

மஞ்சள் காமாலை  - Page 2 Empty Re: மஞ்சள் காமாலை

Post by சபீர் on Tue Aug 10, 2010 9:55 am

Uma Thyagajan wrote:பயனுள்ள தகவல்...
மிக்க நன்றி!!!!! நன்றி

படித்தமைக்கு மிக்க நன்றி மஞ்சள் காமாலை  - Page 2 154550 மஞ்சள் காமாலை  - Page 2 154550 மஞ்சள் காமாலை  - Page 2 154550 மஞ்சள் காமாலை  - Page 2 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  - Page 2 Empty Re: மஞ்சள் காமாலை

Post by ஹாசிம் on Tue Aug 10, 2010 10:01 am

பயனுள்ள தொகுப்பு நன்றி சபீர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  - Page 2 Empty Re: மஞ்சள் காமாலை

Post by சபீர் on Mon Sep 06, 2010 11:51 am

@ரபீக் wrote:தெரிய வேண்டிய பதிவுக்கு நன்றி
மஞ்சள் காமாலை  - Page 2 154550 மஞ்சள் காமாலை  - Page 2 154550 மஞ்சள் காமாலை  - Page 2 678642 மஞ்சள் காமாலை  - Page 2 678642 மஞ்சள் காமாலை  - Page 2 678642
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  - Page 2 Empty Re: மஞ்சள் காமாலை

Post by கார்த்திக் on Mon Sep 06, 2010 11:56 am

தகவலுக்கு நன்றி தோழரே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

மஞ்சள் காமாலை  - Page 2 Empty Re: மஞ்சள் காமாலை

Post by சபீர் on Wed Sep 08, 2010 11:05 am

@மஞ்சுபாஷிணி wrote:மிக மிக பயனுள்ள பதிவு இது சபீர்....

எனக்கு குழந்தை பிறக்கும்போதே மஞ்சள் காமாலை இருந்தது... அது இங்க சாதாரணமாக இருக்கும் தான் என்று சொன்னாலும்... என் பிள்ளையை பிறந்த குழந்தையை அடிக்கடி ரத்தம் டெஸ்ட் செய்ய குத்தி குத்தி உடல் புண்ணாக்கிய கொடுமையை கண்ணால் கண்ட வேதனையுடன் சொல்கிறேன்பா....

விழிப்புணர்வு மருத்துவ கட்டுரையாக நீங்கள் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு மருத்துவக்கட்டுரையும் கண்டிப்பாக எல்லோரும் படித்து பயனுற வேண்டும் என்பதே..

வருமுன் காப்போம் நலனை என்பதை கருத்தில் கொண்டு தாங்கள் பதித்த இந்த விழிப்புணர்வு கட்டுரைக்கு என் அன்பு நன்றிகள் சபீர்....

உங்கள் குழந்தை என்றும நலமோடு வாழ வல்ல நாயன் அருள்புரிவானாக.

என்னை ஊக்கப்படுத்தும் தாங்களின் அன்பான நீண்ட பின்னுாட்டங்களைப்பார்த்து மட்டில்லா மகிழ்ச்சி அக்கா அன்பு நன்றிகள் அக்கா மஞ்சள் காமாலை  - Page 2 154550 மஞ்சள் காமாலை  - Page 2 154550 மஞ்சள் காமாலை  - Page 2 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  - Page 2 Empty Re: மஞ்சள் காமாலை

Post by சபீர் on Thu Sep 16, 2010 12:47 pm

@ஹாசிம் wrote:பயனுள்ள தொகுப்பு நன்றி சபீர்

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  - Page 2 Empty Re: மஞ்சள் காமாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum