புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_c10ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_m10ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan
ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_c10ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_m10ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_c10 
1 Post - 3%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_c10ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_m10ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_c10ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_m10ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 30, 2010 11:18 am

ரஷ்யாவுக்கு உளவு வழங்கியதாகக் கருதப்பட்ட 10 நபர்களைச் சந்தேகத்தின் பேரில் அமெரிக்கப் பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் எப்.பி.ஐ. நீண்ட காலமாக நடத்திய விசாரணைகளையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாதாரண குடிமக்களைப் போன்றும் தம்பதியரைப் போன்றும் நீண்ட காலமாக இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்கா தொடர்பான தகவல்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு இந்தக் குழுவினர் அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அணுவாயுதம், அமெரிக்க ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள், வெள்ளை மாளிகை வதந்திகள், சீ.ஐ.ஏ நிர்வாக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விபரங்கள் தொடர்பில் இவர்கள் தகவல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் நீண்ட கால உளவுப் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டவர்கள் எனவும், பொதுமக்களைப் போன்று வாழ்ந்து தகவல்களை வழங்கும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பல ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 11:35 am

ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது 678642 ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது 678642

ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 30, 2010 1:34 pm

ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Icon_eek ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது Icon_eek

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக