புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
56 Posts - 46%
heezulia
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
12 Posts - 2%
prajai
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jul 15, 2009 3:09 pm

First topic message reminder :

ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என நிங்கள் கருதுகிறிர்கள்???!!!!!!!!!!!தமிழிழம் கிடைக்குமா கிடைக்காதா?????????
எல்லோரின் கருத்தையும் தெரிவிக்கவும் அநியாயம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 11:55 am

ruban1 wrote:நண்பா இப்பொழுது நாடுகடந்த தமிழ் ஈழம் என்று ஒரு சொல் பேசப்படுகிறதே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன இது சாத்தியமா சாத்தியமாகாதா எவ்வளவுநாள் இது நிலைக்கும்
இதுபற்றி உங்களது கருத்து என்ன

நாடுகடந்த தமிழீழத்தில் தமிழர்களுக்கு நம்பிக்ககை இல்லை நண்பா.. தற்போது மக்கள் தலைவர் சம்பந்தமான சர்சைகளுக்கு பதில் தேடுவதிலேயே தீவிரமாக உள்ளனர். நாடுகடந்த தமிழீழத்தை யாரும் கவனிப்பதாக கூட தொியவில்லை.. 40 வருடகால தழிழீழமே பயனளிக்கவில்லலை தற்போது தொடங்கிய நாடுகடந்த தமிழீழ தனியரசா??? நான் நினைக்கின்றேன் சாத்தியமற்றது என்று.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 16, 2009 4:25 pm

நாம் கண்ட கனவு, நமது மூச்சு காத்தோடு கலந்த உணர்வு எமது எதிர்கால் சந்ததியாவது சுவாசிக்கட்டும் என உருவாக்கிய் சுதந்திர காற்று................

நாலு கயவர் கூடி உடைத்தனர் என்றாள்.... வலிக்குது நண்பா எந்த வரிகளை நான் எழுதும் போடு என் கண்கள் என்னை கேட்காமல் அழுகின்ரன. நான் பிறந்ததில் இருந்த்து என் சொந்த ஊரை ஒழுங்காக பார்க்க முடியவில்லை சின்ன வயதில் என் பெற்றோர் என்னை தனியெவிடுவதில்லை, நான் பெரியவன் ஆன போது என்னை இராணுவம் கொல்லும் வயது வந்துவிட்டது அதனாள் நானே போவது இல்லை.என் கல்விக்காலத்தில் 11 பாடசாலைகள் படித்தேன் ,என் மூன்று நண்பர்களை இழந்தேன் சிங்கள இராணுவம் கொன்றது.எனக்கு நிரந்தர நண்பர் இல்லை சொந்தமாக நான் நடாத்திய தொழில் இடத்தை அடித்து நொருக்கினார்கள், எங்கோ குண்டு வெடித்து இராணுவம் இறந்ததற்காக.36 நாட்கள் சிறையில் இருந்தேன். இறுதியில் உயிரைகாக்க அரபு நாடு வந்தேன்.

இத்தனை துன்பங்கள் வரும்போதும் நமக்கு சுதந்திரம் கிடைக்கும் அந்த நேரம் இந்த துன்பங்கள் மறைந்துவிடும் என்றுதான் வாழ்ந்தேன்.

"அம்மா வழிக்குது அண்ணா வழிக்குது என்றுகதறுகிறோம் எவனும் நம்மை ஏன் நாய் என்றுகூட கேட்கவில்லை சிங்களவனைதன் கேட்கிறான் ஏன் அடிக்கிறாய் என்று அவன் சொல்கிறான் இவன் குழப்படி என்று ஓ அப்படியா நல்லா அடி நானும் உதவிக்கு வாரன் என்டு யாரிடமாவது கேட்டார்களா ஏன்டா நீ என்ன தப்பு செய்தாய் என்று?"

என் தாய் மண்னை போலவே இந்திய மண்னையும் நான் நேசித்தேன் ஆனால் இப்போது சிங்களவனைவிட வெறுக்கிறேன். ராஜீவ்காந்தியை கொன்றோம் என்கிறார்கள் நம்ம ஆக்கள்தான் செய்தார்கள் என்று சொல்கிறார்கள் அப்படி அவர்கள் செய்திருந்தாள் நான் குத்தம் சொல்ல மாட்டன் ஏன் தெரியுமா?12,000 பேருக்கு மேல் நம்மவர்களை கொன்றும் கற்பழித்த இந்திய இராணுவத்தின் தலைவன் அவன் தானே!
(நான் சொல்வது இந்திய அரசியலை மட்டும்தான் என் உடன்பிறப்புக்களை அல்ல)

நாம் எல்லோரும் ஒரே சிந்தனையோடு செயல்படவேண்டும் இது முகியமானது
நமக்கு என்று ஒரு சுதந்திர நாடு கிடைக்கும் அது நிச்சயம் (நிச்சயம் அவர் திரும்ப நம் முன் வருவார்)

நான் 10000000000000% உறுதியாகச் சொல்கிறேன். நமக்கு ஒரு இனிய நாள் வரும் வரும் வரும்......

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 16, 2009 4:47 pm

உணர்வை அப்படியே சற்றும் குறையாமல் வார்த்தை வடிப்பது அவ்வளவு எளிதல்ல
அதை நிங்கள் மிகவும் சாதாரணமாக செய்கிறிர்கள் நண்பா என்ன உருக்கம் என்ன பற்று
இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும் அவ்வாறு வந்தாலே நாங்கள் நாடு பெற்று விடுவோம் ஆனால் எங்களுக்குள் தான் ஒற்றுமை இல்லையே எங்களை அளிக்க இந்நிருவன் வேந்டாம் நாமே போதும் என்ன கொடுமை சார் இது

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 16, 2009 5:34 pm

என் நண்பா! நாம் ஒவ்வெருவரும் செய்யவேண்டிய கட்டாய கடமை ஒன்று இருக்கு நம்மை சுத்தி இருக்கிற ஒவ்வெருவருக்கும் எந்த இனம்,எந்த மொழியாக இருந்தாளும் நமது பிரச்சனை என்ன, நாம் யார் என்பதை தெரியப்படுத்துங்கள். நமது வரலாற்ரை எடுத்து கூறுங்கள். அதற்க்கு நீங்கள் எல்ளோரும் தெளிவாக இருக வேண்டும் 01 தமிழன் ஆகக் குறைந்தது 05பேருக்கு தெளிவு படுத்த வேண்டும்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 16, 2009 5:59 pm

பெற்ற தாயை சுயனலத்திற்காய் விற்பார்களா?
நம் தாய் நிலத்தை விற்ராயே பாரதமே!
ஈன்ற மகளை கற்பழிகக குடுப்பார்களா?
என் உறவுகளை குடுத்தாயே பாரதமே!
கண்களில் கறும் புள்ளி என்று கண்களை பறிப்பார்களா?
கண்ணான உன் உறவுக் கண்களை பறித்தாயே பாரதமே!
எங்களை கொன்றுவிட்டாய்
உன் உடலோடு இருகும் தமிழ்நாட்டு குழந்தையையும் கொல்லாதே
உன்மீது கோபம் வருகிறது
உன் மேலான பாசம் அதை விரோதம் ஆக்காமல் தடுக்கிறது
பாசம் வைத்து பாசம் வைத்து பாழாய்ப் போனவர் நாங்கள்
என்னையும் கொன்றுவிடு தாயே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 16, 2009 6:35 pm

ஈழமகன் wrote:
பெற்ற தாயை சுயனலத்திற்காய் விற்பார்களா?
நம் தாய் நிலத்தை விற்ராயே பாரதமே!
ஈன்ற மகளை கற்பழிகக குடுப்பார்களா?
என் உறவுகளை குடுத்தாயே பாரதமே!
கண்களில் கறும் புள்ளி என்று கண்களை பறிப்பார்களா?
கண்ணான உன் உறவுக் கண்களை பறித்தாயே பாரதமே!
எங்களை கொன்றுவிட்டாய்
உன் உடலோடு இருகும் தமிழ்நாட்டு குழந்தையையும் கொல்லாதே
உன்மீது கோபம் வருகிறது
உன் மேலான பாசம் அதை விரோதம் ஆக்காமல் தடுக்கிறது
பாசம் வைத்து பாசம் வைத்து பாழாய்ப் போனவர் நாங்கள்
என்னையும் கொன்றுவிடு தாயே!

அருமை அருமை நண்பா வார்த்தைகளால் வடிக்கமுடியாது எங்களுக்கு நடந்த கொடுமை
அதுகும் கோத்தபாய சொன்ன வசனம் இப்பொழுதும் என்னுடலை கொதிக்க வைக்கின்றது
"ஆண்கள் கடலுக்கு இரை ஆகட்டும் பெண்கள் இராணுவ வீரர்களுக்கு விருந்தாகட்டும் "
இதை கேட்டு எந்த அரசாவது கண்டனம் தெரிவித்தா ஒருநாடு சொல்லவில்லையே
ஏன் கொலைன்ஜர்ஆவது சொன்னாரா இல்லையே பேந்து என்ன தமிழினத்தலைவர்
அவரை நினைத்தால் எனக்கு அதிகம் கெட்டவார்த்தைகள் தான் வருகிறது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக