புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_m10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10 
72 Posts - 53%
heezulia
தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_m10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_m10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_m10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_m10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_m10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_m10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_m10தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொபைல் புத்தகம் செய்வது எப்படி? Tamil Mobilebook


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 08, 2010 11:18 am

மொபைல் போனுக்குரிய தமிழ் மின்நூல்கள் (Tamil MobileBooks) தற்போது வெளிவருவதை அறிவீர்கள். இதில் jar, jad என்று இரு files உள்ளன. இவற்றை ஜாவா (java) செயலி உள்ள மோபைல்களில் ஏற்றுவதன் மூலம் (mobile game போன்று) தமிழ் நூல்களை அதாவது கதை கவிதை போன்றவற்றை மொபைலில் சேமித்து விரும்பிய நேரங்களில் திறந்து படிக்க கூடியதாக உள்ளது. தற்சமயம் இப்படியான தமிழ் மின்நூல்கள் இலவசமாக பிரபலம் வாய்ந்த இணையப்பக்க மொன்றிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
இவற்றை நாங்களும் இலவசமாக கிடைக்கும் ஒரு மென்பொருள் மூலம் இலகுவாக செய்து கொள்ள முடிகிறது.இதை எப்படியென்று நீங்களும் செய்து பார்க்கலாமே

கைத்தொலைபேசி மின்னூல் செய்வதற்கு முன் ஆயத்தங்கள் இவை
1. window system உள்ள கணனி (இதில்தான் செய்து பார்க்கப்பட்டது. வேறு வகை கணனிகளில் முயற்சிக்கவில்லை)
2. Java SE Runtime Environment (JRE) கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்
3. mjbook maker 4.7 மென்பொருள் தரவிறக்கம் செய்ய வேண்டும்
4. மின்னூல் ஆக்குவதற்கான கதை, கவிதை போன்ற எழுத்தாக்கம் வேண்டும்
5. TSCI font திஸ்கி எழுத்துருவும் கணனியில் தமிழ் எழுதுவதற்கான செயலி ஒன்றும் தேவை (உ+ம் எகலப்பை) (குறிப்பு இங்கு குறிப்பிடும் முறை நான் பிரத்தியேகமாக கண்டறிந்த முறை. அதை அப்படியே தருகிறேன். இதனிலும் பார்க்க சிறந்த வழி இருப்பின் பகிர்ந்து கொள்ளலாமே.)
முதலில் உங்கள் கணனியில் Java runtime Environment நிறுவப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் இலவசமாக இங்குள்ள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
Java SE Runtime Environment (JRE)
http://java.sun.com/javase/downloads/index.jsp

மின்னூல் செய்வதற்கான மென்பொருள் mjbook 4.7 இது இலவசமின்பொருளாகும். இதன் homepage ஆனது தற்சமயம் பாவிப்பில் இல்லாதபோதும்(http://www.mjsoft.nm.ru/booke.htm) இந்த மென்பொருளை வேறு தளங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது
http://www.4shared.com/get/FgijUt95/mjBookMaker.html அல்லது
http://www.megaupload.com/?d=EXQDF3XC

தமிழில் எழுதப்பட்ட கதை அல்லது ஏதாவது நீங்கள் விரும்பிய ஆக்கம். இதை எழுதும்போது எகலப்பை, அழகி, குறள் போன்றவற்றில் ஒரு தமிழ் செயலி பாவித்து Notepad அல்லது wordpad போன்றவற்றில் எழுதவும் கவனிக்க வேண்டியது திஸ்கி (Tsci) எழுத்துருக்களில் ஒன்றை பிரயோகித்து Tscii முறையில் எழுதி சேமித்து கொள்ளவும்.
தமிழ் எழுதும் செயலியைப் பெற
http://thamizha.com/ekalappai-anjal
http://www.azhagi.com/
http://www.kuralsoft.com/download.htm#KuralFreeVersion

Tsci எழுத்துருவைப் பெற
http://www.tamil.net/tscii/tools.html
(வேறு வகையான எழுத்துருக்கள் சரியாக வரவில்லை.யுனிகோட், பாமினி தமிழ்99, Tab எழுத்து முறைகள் ஒத்து வரவில்லை. யாராவது இவைகளில் பாவித்து மின்னூல் செய்ய முடிந்தால் தெரியப்படுத்தவும்)

ஏற்கனவே வேறு எழுத்துருவை பாவித்து கதை எழுதப்பட்டிருந்தால் சுராதா.காம் இலுள்ள பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி அல்லது NHM converter ஐ பாவித்து திஸ்கி முறைக்கு மாற்றிக் கொள்ளவும்.
http://www.suratha.com/uni2tsc.htm
http://software.nhm.in/products/converter


இப்போது mjbook maker ஐ தொடக்கவும். இதில் முதலில் மின் புத்தகத்துக்கான பெயர் அதைப்பற்றிய சிறிய தகவல் இவற்றை முதல் இரண்டு கட்டத்திலும் நிரப்பவும். source file ல் கதையின் இருப்பிடத்தை சுட்டிக் காட்டவும்
use MS windows and phone fonts ஐ தெரிவு செய்யவும் அதன் கீழே எழுத்துருவை தெரிவு செய்யவும். திஸ்கி எழுத்துரு ஒன்றையும் அதன் பருமனையும் தெரிவு செய்யவும். எழுத்தின் நிறமும் பின்புற நிறமும் தெரிவு செய்யலாம்.

மின்னூலில் ஆரம்பத்தில் படம் ஒன்றை சேர்க்க விரும்பினால் add image கட்டத்துள் தெரிவு குறியை போட்டு, மேற்பக்கமாக அதற்காக ஒதுக்கப்பட்ட கட்டத்துள் படம் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டவும் வலது பக்கத்திலுள்ள மாதிரி எடுத்துக்காட்டியில் ஒழுங்காக தமிழ் எழுத்துகள் புரீயும் விதத்தில் தெரிவதை உறுதிப்படுத்திய பின் start ஐ அழுத்தவும் jar jad இரண்டு கோப்புகளும் உருவாக்கபட்டு கனனியில் mjbook maker folder க்குள் சேமிக்கபடும். கைத் தொலைபேசிக்கு மாற்றி சரியாக உள்ளதா என பரிசோதிக்கவும். இது பற்றிய கருத்துக்களை தெரிவிக்கவும்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 08, 2010 11:22 am

பகிர்வுக்கு நன்றி .நல்லதொரு தகவல் ....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 26, 2010 11:11 pm

மிகவும் எளிதானதாக உள்ளதே! பயனுள்ள தகவல் அண்ணா!

எனக்கு இவற்றை சோதித்துப் பார்ப்பதற்கான அலைபேசி இல்லை! எனவே இன்னும் செயல்முறைப்படுத்தவில்லை!



தமிழ் மொபைல் புத்தகம்  செய்வது எப்படி? Tamil Mobilebook Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணா
சரவணா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 07/10/2010

Postசரவணா Thu Oct 07, 2010 1:41 pm

நான் முழு குரான் புத்தகத்தையும் அரபியில் மொபைல் புத்தகமாக கொண்டு வந்து விட்டேன், தனித்தனி ஸுராக்களாகவும் அல்லது முழு குரான் புத்தகமாகவும் படித்து கொள்ளாம், முழுக்குரான் புத்தகத்தில் மொத்த அளவே 16 கே பீ தான்

முழுக்க முழுக்க மொபைலில் எழுதபட்டதும் இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக