புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Poll_c10இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Poll_m10இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Poll_c10இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Poll_m10இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Poll_c10இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Poll_m10இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jul 11, 2010 10:29 am

இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!

இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  Kollywoodnews1387

இத்தாலியில் பிரமாண்ட கப்பல் ஒன்றில் நடந்து கொண்டிருந்த கமல் பட ஷூட்டிங்கின்போது, த்ரிஷா மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு கப்பல் பாதுகாவலர்கள் த்ரிஷாவை பத்திரமாக மீட்டனர். கமல்ஹாசன், மாதவன், த்ரிஷா நடிக்கும் படம் மன்மதன் அம்பு’. கே.எஸ்.ரவிகுமார் டைரக்ட் செய்கிறார். படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2 வாரமாக நடந்து வருகிறது. தற்போது இத்தாலியில் படப்பிடிப்பு நடக்கிறது. கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் நடிக்கும் காட்சிகள் அங்குள்ள பிரமாண்ட கப்பலில் படமாகி வருகிறது.

டைட்டானிக்போன்ற பிரமாண்ட பயணிகள் கப்பலான இதில் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். கப்பல் மொத்தம் 18 அடுக்குகள் கொண்டது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எலிவேட்டர், லிப்ட் வசதிகள் உள்ளன. நடுக்கடலில் கப்பல் செல்லும்போது காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கப்பலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படக்குழுவினரிடம் வரைபடம் (மேப்) தரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு இடத்தில் கமல், த்ரிஷா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு, பின்னர் லொகேஷன் மாற்றப்பட்டது. படக் குழுவினர் இடம் மாறினர். த்ரிஷாவுடன் அவரது அம்மா உமாவும் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார். இருவரும் படக் குழுவினரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலில் திடீரென்று த்ரிஷாவை தவறவிட்ட அவரது அம்மா சுற்றும்முற்றும் தேடினார். த்ரிஷா வழிதவறி வேறுபக்கம் சென்றுவிட்டது தெரியவந்தது. பட குழுவினருக்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து அடுக்குகளுக்கும் ஆட்கள் அனுப்பப்பட்டனர். இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகே த்ரிஷாவை கண்டுபிடிக்க முடிந்தது. ஏதோ ஒரு இடத்தில் ஷாப்பிங்கில் த்ரிஷா மூழ்கியது தெரிந்தது. அதன்பிறகே படக் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இத்தாலியிலிருந்து நேற்று சென்னை திரும்பிய த்ரிஷாவின் அம்மா, இந்த தகவலை நமது நிருபரிடம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “டைட்டானிக் படத்தில் வருவதுபோல பிரமாண்ட கப்பலில் மன்மதன் அம்புபடப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சாதாரண பயணிகளும் உண்டு, கோடீஸ்வர பயணிகளும் இருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்போல் 5 ஓட்டல்கள் இதில் உள்ளன. ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டும். கூட்டத்தில் த்ரிஷாவும், நானும் பிரிந்து சென்றுவிட்டோம். செல்போன்கூட வேலை செய்யவில்லை. மகள் மாயமானதில் கொஞ்சம் பயந்து விட்டேன். படக் குழுவினரும், பாதுகாவலர்களும் நீண்ட நேரம் தேடி த்ரிஷாவை அழைத்து வந்தனர். அதன் பிறகுதான் நிம்மதி அடைந்தேன். இதுபோல் 2 முறை நடந்துவிட்டது. அதன்பிறகு எங்கு சென்றாலும் பட குழுவினருடனே சென்றோம். இன்னும் ஒரு மாதம் அங்கு ஷூட்டிங் நடக்கிறதுஎன்றார்.

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 10:38 am

எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sun Jul 11, 2010 10:39 am

இப்படியெல்லாம் பரபரப்பான செய்தி கொடுத்த படம் நன்றாக ஓடும் என்று i திகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 11, 2010 10:45 am

ரபீக் wrote:எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா
இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  677196 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  677196 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  677196 உண்மை உண்மை

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jul 11, 2010 10:47 am

ரபீக் wrote:எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பப்ளிக்கா சொல்லாதீங்க ரபீக் மீடியா காரங்க கேட்டுட போறாங்க

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 4:26 am

ரபீக் wrote:எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா

இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  403484 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  403484 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  403484 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  403484 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  403484 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  403484 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300 இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!  168300

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 7:58 am

ரபீக் wrote:எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

thiva
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 12, 2010 11:31 am

நன்றி தோழரே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 11:34 am

திவா wrote:
ரபீக் wrote:எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எதுக்கு சிரிக்கிறீங்க ? அவங்க இ சி ஆர் ரோட்ல போடாத ஆட்டமா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக