புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_m10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_m10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10 
139 Posts - 56%
heezulia
ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_m10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_m10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_m10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_m10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_m10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_m10ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Wed Jul 14, 2010 6:16 pm

பியூனஸ் அயர்ஸ்: தென்ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின்போது, ஜெர்மனி அருங்காட்சியகத்தை சேர்ந்த பால் என்ற 2 வயது ஆக்டோபஸ் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்து உலகப் புகழ் பெற்றது. ஜெர்மனி அணி விளையாடிய 7 போட்டிகள் மற்றும் ஸ்பெயின் & நெதர்லாந்து மோதிய பைனல் என 8 போட்டியிலும் பால் சொன்ன அணிதான் வெற்றி பெற்றது. தனது துல்லியமான ஆரூடத்தால் ஆதரவாளர்களை மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்தது அந்த ஆக்டோபஸ். ஜெர்மனி அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோற்கும் என்று கணித்ததால், உள்நாட்டில் அதற்கு ‘துரோகி’ பட்டம் கிடைத்தது. அதே சமயம் ஸ்பெயினில் இந்த ஆக்டோபஸை குலதெய்வமாக வணங்கத் தொடங்கியிருக்கிறார்கள். கால்இறுதியில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினா உதை வாங்கும் என்று ஆக்டோபஸ் கணித்தது அப்படியே நடந்ததால் அந்நாட்டு ரசிகர்களும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில், அர்ஜென்டினா டிவி சேனல் ஒன்றில் ‘எ பர்பெக்ட் வேர்ல்டு’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் ராபர்டோ என்பவர், நேரடி ஒளிபரப்பில் ஒரு ஆக்டோபஸை வெறித்தனமாக கொலை செய்து ரசிகர்களை திருப்திப் படுத்தியிருக்கிறார். ‘நம் அணியை தோற்கடித்த ஆக்டோபஸ் பால் அல்ல இது. ஆனாலும், அதுவாகவே இதை நினைத்துக் கொள்ளுங்கள். இதை கொடூரமாக கொல்லப் போகிறேன். இப்போது கழுத்தை திருகுகிறேன். தலையை வெட்டி துண்டு துண்டாக்கி மிக்சியில் போட்டு அரைக்கிறேன்’ என்று நேர்முக வர்ணனை கொடுத்தபடியே அந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார். அர்ஜென்டினா ரசிகர்கள் ஏராளமானோர் இதை கைதட்டி ரசித்தனர்.
இந்த கொடூர கொலைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கணிப்பு என்பது சுவாரசியத்துக்காக நடத்தப்பட்டது. அதற்காக அப்பாவி ஜீவன் ஆக்டோபஸ் மீது ஆத்திரத்தை காட்டுவதா?” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். டிவி சேனல் மீது வழக்கு தொடர்வது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆச்சரிய ஆக்டோபஸ்:

ஆக்டோபஸ் ஆச்சரியமான உயிரினம். கதைகள், திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதுபோல ராட்சத ஆக்டோபஸ்கள் இருப்பதாக தெரியவில்லை. நன்கு வளர்ந்த ஆக்டோபஸ் 15 கிலோ எடை இருக்கும். அதிகபட்சமாக 71 கிலோ எடை கொண்ட ஆக்டோபஸ் ஒருமுறை பிடிபட்டுள்ளது. ஆக்டோபஸ் உடலை பாதியாக வெட்டினால், 2 பக்கமும் ஒன்றுபோல இருக்கும். ஆக்டோபஸ் மிகவும் புத்திசாலி. எந்த விஷயத்தையும் உடனே கற்றுக் கொள்ளும். நம்மை போலவே குறுகியகால, நீண்டகால நினைவாற்றல் கொண்டது. இரண்டு வெவ்வேறு வடிவங்கள், டிசைன்களை வேறுபடுத்தி பார்க்கும் திறன் கொண்டவை. ஒரே நிறம் அல்லது டிசைனை காட்டிக் காட்டி பழக்கப்படுத்தினால் அதை மீண்டும் தேடி கண்டுபிடித்துவிடும். கால்பந்து போட்டியின்போது அணிகளின் கொடிகளை கண்டுபிடித்ததுகூட இதன் அடிப்படையில்தான் என்றும் கூறப்படுகிறது. ஆக்டோபஸுக்கு எலும்புக் கூடு கிடையாது. எல்லா ஆக்டோபஸ்களுமே விஷத் தன்மை கொண்டவை என்றாலும், நீல நிற வளையங்கள் கொண்ட ஆக்டோபஸ் மட்டுமே மனிதனைக் கொல்லும் அளவுக்கு விஷமுடையது. 6 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 5 ஆண்டு மட்டுமே உயிர் வாழும். செக்ஸ் உறவு கொண்ட ஆண் ஆக்டோபஸ் அடுத்த சில மாதங்களில் இறந்துவிடும். முட்டைகள் பொறித்த கொஞ்ச நாளில் பெண் ஆக்டோபஸும் அவுட். ஆக்டோபஸ் 3 இதயம் கொண்டது. ஹீமோசயானின் என்ற ரசாயனம் இருப்பதால் ஆக்டோபஸ் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.......................
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 6:18 pm

அட ,,இது புதுசா இருக்கே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 6:20 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 14, 2010 6:21 pm

ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு 440806 ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு 440806 ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு 440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக