புதிய பதிவுகள்
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_m10ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஸ்பெஷல் குறிப்பு

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 18 Jul 2010 - 17:50

First topic message reminder :

இன்னிக்கு பதிவெழுதறவங்க மத்தியிலே பலவிதமான பிரச்சனைகள் இருக்கு. ஜாதி மதம் போற்றும் / தூற்றும் பதிவுகள், வெள்ளீயம், காரீயம், இருத்தலீயம், பெரியாரீயம் னு பல ஈயம் தாங்கி வரும் பதிவுகள்னு நெறய வருது. இந்த ஹெவி பதிவெல்லாம் படிச்சு மனம் கனமாகிப்போயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் உப்புமா பதிவுகள் போட ஒரு ஸ்பெஷல் குறிப்பு. அதிகமா படிக்க வேண்டாம், சுலபமா செய்திடலாம், . இதுக்கு மேலே என்ன வேணும்? சந்தோஷமா உப்புமா கிண்ட ஆரம்பிங்க மக்கா!!

தேவையான பொருள்கள்:

கணினி -1
மானிட்டர்- 1
கீபோர்டு - 1
இ கலப்பை - 1
லதா எழுத்துரு - 1
இணைய இணைப்பு - குறைந்தது 256 KBPs
ப்ரவுஸர் - 1
நையாண்டி - தேவையான அளவு
கிண்டல் - தேவையான அளவு
அறிவுபூர்வமான அணுகல் - 0.000000%

செய்முறை:

ஈகரையை திறந்துவைத்துக்கொள்ளவும் அவற்றில் சூடான / அதிகம் பேர் பார்த்த / அதிக பின்னூட்டம் பெற்ற பதிவுகளை வடிகட்டி திறந்துவைத்துக்கொள்ளவும்.

திறந்து வைத்த இடுகைகளில் இருந்து இன்றைய சூடான கருத்துக்களம் எது என தெரிந்து கொள்ளவும்.

இ கலப்பையைத் திறந்து, சூடான கருத்துக்களத்தைப் பற்றி ஆறிப்போன சில வரிகளில் தொடங்கவும் பிறகு உங்களுடைய சொந்தமான சில சொதப்பல் வரிகளையும் சேர்க்கவும்.

பிறகு ஒரு முறை முதல் 255 கேரக்டர்களைப் படித்துப் பார்க்கவும். பார்வையாளர்களை இழுக்கும் வன்மை இருக்கிறதா எனப்பார்க்கவும்.

பிறகு அற்புதமான ஒரு தலைப்பை பதிவுக்கு வைக்கவும். மிக முக்கியம், உப்புமா என்பது தலைப்பில் தெரிந்துவிடவே கூடாது!

மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, போஸ்ட் பொத்தானை அமுக்கிவிடவும்

குறிப்பு :- ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது.

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 13 Aug 2011 - 14:51

அருமை சதுரச் செயலருக்கு பயன் தரும் பதிவு
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 13 Aug 2011 - 15:45

SK wrote:அருமை சதுரச் செயலருக்கு பயன் தரும் பதிவு
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 676261 ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 676261 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat 13 Aug 2011 - 18:07

balakarthik wrote:
குறிப்பு :- ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Sat 13 Aug 2011 - 18:14

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0011ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0001ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0010ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0005ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0014ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0020ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0008ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0009ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0014ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 13 Aug 2011 - 19:01

நன்றி அருமையிருக்கு நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 13 Aug 2011 - 20:13

உப்புமா கிண்டி சைதாபேட்டை போனது தான் மிச்சம்..! சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat 13 Aug 2011 - 20:17

அருண் wrote:உப்புமா கிண்டி சைதாபேட்டை போனது தான் மிச்சம்..! சூப்பருங்க
கீழ்ப்பாக்கம் தானே போகணும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 13 Aug 2011 - 20:20

அய்யம் பெருமாள் .நா wrote:
அருண் wrote:உப்புமா கிண்டி சைதாபேட்டை போனது தான் மிச்சம்..! சூப்பருங்க
கீழ்ப்பாக்கம் தானே போகணும்

உங்கள பார்க்க நாளைக்கு வருகிறேன் ப்ரதர்..! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 13 Aug 2011 - 20:43

அருண் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
அருண் wrote:உப்புமா கிண்டி சைதாபேட்டை போனது தான் மிச்சம்..! சூப்பருங்க
கீழ்ப்பாக்கம் தானே போகணும்

உங்கள பார்க்க நாளைக்கு வருகிறேன் ப்ரதர்..! சூப்பருங்க

தற்பொழுது அவர் ஏர்வாடிக்கு மாற்றபட்டுள்ளார் என்பதை 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பாக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்பெஷல் குறிப்பு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக