தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்" />

புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம் Poll_c104 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம் Poll_m104 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம் Poll_c10 
16 Posts - 55%
heezulia

11 Posts - 38%
T.N.Balasubramanian

1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம் Poll_c104 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம் Poll_m104 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம் Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 12:35 pm

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் 50 வயது ஆகிவிட்டாலே ஏதாவது ஒரு நோய் மணிதனை ஆட்டி படைக்கிறது. ஆனால் எவ்வித நோயுமின்றி இன்று திடகாத்திரமாக 118 வயதுடன் அதிசய பாட்டி வாழ்ந்து வருகிறார். அவரது பெயர் அலமேலு (வயது 118). செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்த முருகேச ஆசாரியின் மனைவி ஆவார். இவருக்கு 6 மகன், 6 மகள்கள் பிறந்தனர். இவர்களில் தற்போது 2 மகன், 3 மகள்கள் மட்டுமே உயிரோடு உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட வாரிசுகள் கொண்ட அலமேலுவின் கணவர் கடந்த 37 ஆண்டுக்கு முன் காலமாகிவிட்டார். தற்போது மகள்களுடன் வசிக்கும் அலமேலு கூறியதாவது:-

எனது சொந்த ஊர் பாலப்பாடி ஆகும். இளம்வயதில் வீட்டில் நான் சும்மா இருக்க மாட்டேன். ஏதாவது விவசாய வேலையில் ஈடுபடுவேன். அந்தகாலத்தில் எங்கு சென்றாலும் மாட்டு வண்டியில் சென்று வருவோம். அப்படி ஒருமுறை திருப்பதி கோவிலுக்கு கூட மாட்டு வண்டியில் சென்று வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம் 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 19, 2010 12:50 pm

பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 12:51 pm

Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்

பாட்டிக்கே பாட்டி டிப்ஸ் கொடுப்பதா?என்ன கொடுமை உமா பாட்டி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Mon Jul 19, 2010 1:03 pm

Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்

பாட்டி அலமேலு (வயது 118): நீங்க மாட்டு வண்டியிலேயே திருப்பதி போயிட்டு வாங்க

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 19, 2010 1:12 pm

ரபீக் wrote:
Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்

பாட்டிக்கே பாட்டி டிப்ஸ் கொடுப்பதா?என்ன கொடுமை உமா பாட்டி

என்ன பேராண்டி!!!!
சமத்தா இருக்கனோம் சரியா...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 1:15 pm

Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்

பாட்டிக்கே பாட்டி டிப்ஸ் கொடுப்பதா?என்ன கொடுமை உமா பாட்டி

என்ன பேராண்டி!!!!
சமத்தா இருக்கனோம் சரியா...

சரி பாட்டி , நீங்க சொன்ன பேச்சை கேட்டுக்கறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 19, 2010 1:19 pm

ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்

பாட்டிக்கே பாட்டி டிப்ஸ் கொடுப்பதா?என்ன கொடுமை உமா பாட்டி

என்ன பேராண்டி!!!!
சமத்தா இருக்கனோம் சரியா...

சரி பாட்டி , நீங்க சொன்ன பேச்சை கேட்டுக்கறேன்

புன்னகை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 20, 2010 8:43 am

4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக