புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_m10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_m10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_m10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_m10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10 
305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_m10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_m10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10 
9 Posts - 1%
jairam
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_m10ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரம்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 8:54 am

விலைவாசி பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு
வர அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிரமாக உள்ளன. பார்லிமென்டின் மழைக்கால
கூட்டத் தொடர் நேற்று முறைப்படி துவங்கியது. முதல்நாளான நேற்று, முன்னாள்
துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் மற்றும் தற்போதைய சபையில் எம்.பி.,யாக
இருந்த, முன்னாள் அமைச்சர் திக்விஜய்சிங் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டது.
அதேபோல மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலியான சம்பவம், மங்களூர்
ஏர்-இந்தியா விமான விபத்து மற்றும் சமீபத்திய ரயில் விபத்துகளில்
பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தவிர பஞ்சாப், அரியானா
மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கும் அஞ்சலி
செலுத்தப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் சபை
ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், இன்று முதல் துவங்கவுள்ள கூட்டத்தொடர்,
பெரும் புயலை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை
உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து விட்டதை
சுட்டிக்காட்டி, அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிர்க்கட்சிகள் தயாராகி
விட்டன. இதற்காக, ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள்
தீர்மானித்துள்ளன.
ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீசை பா.ஜ., உள்ளிட்ட
ஒவ்வொரு எதிர்க்கட்சியுமே சபாநாயகர் மீரா குமாரிடம் அளித்துள்ளன. மற்ற எந்த
அலுவல்களையும் இப்போதைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம், எல்லாவற்றையும்
ஒத்திவைத்துவிட்டு முதல் வேலையாக விலைவாசி பிரச்னையை எடுத்துக் கொள்ள
வேண்டும் என, அந்த நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்
தலைவர் சுஷ்மா சுவராஜ் உட்பட மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒத்திவைப்பு
தீர்மானத்தில் பிடிவாதமாக உள்ளனர். எனவே, எதிர்க்கட்சிகள் அளித்துள்ள
ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுக்கு சபாநாயகர் மீரா குமார் அனுமதி அளிப்பாரா
என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
மழைக்கால கூட்டத் தொடருக்காக கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி ஆலோசனை
கூட்டத்தில், விலைவாசி பிரச்னைக்காக ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து
விவாதம் நடத்த அனுமதித்தால் மட்டுமே சபையை சுமுகமாக நடத்த விடுவோம் என்று,
சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெளிவாக கூறிவிட்டன.ஆனாலும்,
சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
அநேகமாக இன்று காலை, சபாநாயகர் தன் முடிவை அறிவிப்பார்.
கடந்த கூட்டத் தொடரின்போதும் ஒத்திவைப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள்
கொண்டு வர முயன்றன. ஆனால், சமீபத்திய சம்பவங்கள் ஏதும் நடந்திருந்தால்
மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்று காரணம் காட்டி சபாநாயகர்
நிராகரித்துவிட்டார்.தற்போது பெட்ரோல், டீசல் விலைகள் சமீபத்தில்
உயர்ந்துள்ளன. விலைவாசியும் உயர்ந்துள்ளது. சமீபத்திய சம்பவம் இது என்பதால்
ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு இம்முறை அரசும், சபாநாயகரும் அனுமதி அளித்தே
ஆக வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்து காத்துள்ளன. அதனால்,
பார்லிமென்ட் இன்று முதல் அமளி துமளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக