புதிய பதிவுகள்
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 7:33

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆப்கன் இந்திய தூதரக தாக்குதல் முன்பே எச்சரித்தது போலந்து உளவுத் துறை Poll_c10ஆப்கன் இந்திய தூதரக தாக்குதல் முன்பே எச்சரித்தது போலந்து உளவுத் துறை Poll_m10ஆப்கன் இந்திய தூதரக தாக்குதல் முன்பே எச்சரித்தது போலந்து உளவுத் துறை Poll_c10 
32 Posts - 45%
ayyasamy ram

mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

115 Posts - 36%

13 Posts - 4%
prajai

10 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Baarushree

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கன் இந்திய தூதரக தாக்குதல் முன்பே எச்சரித்தது போலந்து உளவுத் துறை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon 2 Aug 2010 - 3:24

நியூயார்க்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது, 2008ல் தலிபான்கள் நடத்திய தாக்குதல் குறித்து போலந்து நாட்டு உளவுத்துறை, தாக்குதலுக்கு ஒருவாரம் முன்பே எச்சரிக்கை விடுத்ததாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்கன் தலைநகர் காபூலிலுள்ள இந்திய தூதரகம் மீது, 2008 ஜூலை 7ம் தேதி, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் மூலம் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் முக்கியமான இரண்டு இந்திய அதிகாரிகள் பலியாயினர்.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், பிரிட்டனின் கார்டியன், ஜெர்மனின் டெர் ஸ்பைஜெல் ஆகிய பத்திரிகைகளில் "விக்கிலீக்ஸ்` என்ற செய்தி நிறுவனம், இச்சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே இதுகுறித்து போலந்து நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளதாக, உளவுத்துறையின் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலந்து உளவுத்துறை மொத்தம் 92 ஆயிரம் அறிக்கைகளை அனுப்பியுள்ளது. அவற்றில் ஒரு சில பகுதிகளைத்தான் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில், "தலிபான்கள், காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஒரு இன்ஜினியரை நியமித்துள்ளது. அவர், ஆப்கன் ராணுவம் மற்றும் போலீசின் கார் ஒன்றையும், சீருடைகளையும் திருடியுள்ளார். இதன் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இருக்கிறது` என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறுகையில்,"இந்த ரகசியச் செய்திகள் வெளியிடப்பட்டது பொறுப்பற்ற செயல். இவற்றை வெளியிடும் முன்பு விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசைத் தொடர்பு கொள்ளவில்லை. தனிநபர் மற்றும் அமைப்புகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது குறித்து அமெரிக்க அரசு கடுமையாகக் கண்டிக்கிறது` என்று கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக