புதிய பதிவுகள்
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மை. - Page 2 Poll_c10மை. - Page 2 Poll_m10மை. - Page 2 Poll_c10 
79 Posts - 54%
heezulia
மை. - Page 2 Poll_c10மை. - Page 2 Poll_m10மை. - Page 2 Poll_c10 
55 Posts - 38%
mohamed nizamudeen
மை. - Page 2 Poll_c10மை. - Page 2 Poll_m10மை. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மை. - Page 2 Poll_c10மை. - Page 2 Poll_m10மை. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மை. - Page 2 Poll_c10மை. - Page 2 Poll_m10மை. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மை. - Page 2 Poll_c10மை. - Page 2 Poll_m10மை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மை. - Page 2 Poll_c10மை. - Page 2 Poll_m10மை. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மை. - Page 2 Poll_c10மை. - Page 2 Poll_m10மை. - Page 2 Poll_c10 
18 Posts - 90%
T.N.Balasubramanian
மை. - Page 2 Poll_c10மை. - Page 2 Poll_m10மை. - Page 2 Poll_c10 
2 Posts - 10%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மை.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 5 Aug 2010 - 0:17

First topic message reminder :

மை.


மை. - Page 2 CryingLady


நான் என்

கண்களுக்குப்
பூசுவேன்!

நீயோ
நம் காதலுக்கே
பூசிவிட்டாய்!



ஆதிரா..












மை. - Page 2 Aமை. - Page 2 Aமை. - Page 2 Tமை. - Page 2 Hமை. - Page 2 Iமை. - Page 2 Rமை. - Page 2 Aமை. - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Aug 2010 - 0:12

maniajith007 wrote:காதல் ஒரு கனவு சிலருக்கு பலிக்கும் பலருக்கு வலிக்கும்
வலியில்லாத காதல் வையகத்தை ஆள........வழியில்லாத காதல் வாழ்விழந்து வீழ... நன்றி அஜித் மை. - Page 2 154550



மை. - Page 2 Aமை. - Page 2 Aமை. - Page 2 Tமை. - Page 2 Hமை. - Page 2 Iமை. - Page 2 Rமை. - Page 2 Aமை. - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 15 Aug 2010 - 4:26

ஒரு"மை" பற்றி எழுதினால் ,

பன் "மை" யில், இவ்வளவா?

இமை கண்ட பண் அவைகள் . மை. - Page 2 154550 மை. - Page 2 154550

ரமணீயன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Aug 2010 - 11:50

சிவா wrote:இதுதான் மை பூசிய காதலா? மை. - Page 2 677196
இது பொய்மையில் கறைந்த காதல்.. நன்றி சிவா..



மை. - Page 2 Aமை. - Page 2 Aமை. - Page 2 Tமை. - Page 2 Hமை. - Page 2 Iமை. - Page 2 Rமை. - Page 2 Aமை. - Page 2 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 15 Aug 2010 - 12:00

இது எங்கோ இடிக்கிதே.......வரிகள் அருமை அக்கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Aug 2010 - 12:05

சபீர் wrote:இது எங்கோ இடிக்கிதே.......வரிகள் அருமை அக்கா

பார்த்து பார்த்து... சுச்சு சுச்சு சுச்சு சுச்சு.........இடித்ததில் விங்கி விட்டதே ... நன்றி சபீர்.. மை. - Page 2 154550



மை. - Page 2 Aமை. - Page 2 Aமை. - Page 2 Tமை. - Page 2 Hமை. - Page 2 Iமை. - Page 2 Rமை. - Page 2 Aமை. - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 15 Aug 2010 - 12:12

பெண்மையில் மையம் கொண்ட மைந்தர்களின் அருமையான வெளிப்பாடுகளில் மயங்கிடச்செய்தமை ஆதிரா அக்காவின் தனித்திறமை நன்றி



நேசமுடன் ஹாசிம்
மை. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 15 Aug 2010 - 12:58

Aathira wrote:மை.


மை. - Page 2 CryingLady


நான் என்

கண்களுக்குப்
பூசுவேன்!

நீயோ
நம் காதலுக்கே
பூசிவிட்டாய்!



ஆதிரா..




மை. - Page 2 677196 மை. - Page 2 677196 மை. - Page 2 677196 மை. - Page 2 677196 மை. - Page 2 677196 மை. - Page 2 677196 மை. - Page 2 678642




மை. - Page 2 Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 16 Aug 2010 - 2:17

T.N.Balasubramanian wrote:ஒரு"மை" பற்றி எழுதினால் ,

பன் "மை" யில், இவ்வளவா?

இமை கண்ட பண் அவைகள் . மை. - Page 2 154550 மை. - Page 2 154550

ரமணீயன்
ஆம் ரமணீயன்... கண் ‘மை’ கூட இங்கு வெண் ‘மை’ யாகவும் நன் ‘மை’ யாகவும் பன்’மை’ யாகவும் முடிந்து விடுகிறது. நன்றி..



மை. - Page 2 Aமை. - Page 2 Aமை. - Page 2 Tமை. - Page 2 Hமை. - Page 2 Iமை. - Page 2 Rமை. - Page 2 Aமை. - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 23 Aug 2010 - 22:32

Aathira wrote:மை.


மை. - Page 2 CryingLady


நான் என்

கண்களுக்குப்
பூசுவேன்!

நீயோ
நம் காதலுக்கே
பூசிவிட்டாய்!



ஆதிரா..










மெய்யான உணர்வுகளை பொய் எப்படி உதாசீனப்படுத்தி துடிக்க வைக்கிறது என்பதை மிக அழகிய குட்டி வரிகளால் அசத்திய அன்பு ஆதிராவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்பா.... அன்பு மலர்







மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மை. - Page 2 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 23 Aug 2010 - 22:36

ஐயோ பாவம்!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக