புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
31 Posts - 51%
heezulia
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
23 Posts - 38%
jairam
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
1 Post - 2%
சிவா
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Manimegala
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
153 Posts - 50%
ayyasamy ram
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
13 Posts - 4%
prajai
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
9 Posts - 3%
jairam
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தும் பயனும்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 4:55 pm

First topic message reminder :

பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.

"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.

வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.

வாழ்த்து அலை

வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)

ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.

வாழ்த்தின் நன்மை

1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.

2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.

3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.

4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 6:35 pm

gunashan wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:
gunashan wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............ வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837

நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............

ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல

அதெப்படி மறப்பாறு அவருக்குதான் பின்னால நிறையா கிடைச்சுதே

ஆரம்பிச்சுடாங்கப்பா ஜெயிலு கதைய...........நீங்க எல்லாம் கைதிகளா........ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நாங்கதான் உங்கள மலேசிய ஜெயில் ல இருந்து ஜாமீன்ல எடுத்தோம் என்ன மறந்துடிங்கள......... வாழ்த்தும் பயனும் - Page 4 403484 வாழ்த்தும் பயனும் - Page 4 403484 வாழ்த்தும் பயனும் - Page 4 403484
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப பக்கிரிய மட்டும்தான் பார்த்தேன்...உம்மையும், அருனையும் பார்க்களையே....
என்னையா சிறிப்பு வேண்டிக் கிடக்கு...... கில்லாடிப் பசங்களா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
எதாவது சமீபத்தில் கஜினி படம் பதின்களோ அதுக்குள்ளேயும் மறந்த்டிங்க
வந்தவங்கள விட்டூட்டு எதோ ஒரு பெற சொல்ருங்க........ஒழுங்கா போய்
கையெழுத்து போடுறிங்கள........................ வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:35 pm

megastar wrote:அங்க சிவா உங்ககிட்ட இருந்து எப்படி பெண்கள காப்பற்றதுன்னு யோசனை சொல்றார், நீங்க உங்க வீர பிரதாபங்கள அளந்துட்டு இருக்கிறது நல்லா இல்ல !

அட இதெல்லாம் அரசியலுல சகஜமப்பா



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 6:39 pm

arun_vzp wrote:
gunashan wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:
gunashan wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............ வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837

நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............

ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல

அதெப்படி மறப்பாறு அவருக்குதான் பின்னால நிறையா கிடைச்சுதே

ஆரம்பிச்சுடாங்கப்பா ஜெயிலு கதைய...........நீங்க எல்லாம் கைதிகளா........ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நாங்கதான் உங்கள மலேசிய ஜெயில் ல இருந்து ஜாமீன்ல எடுத்தோம் என்ன மறந்துடிங்கள......... வாழ்த்தும் பயனும் - Page 4 403484 வாழ்த்தும் பயனும் - Page 4 403484 வாழ்த்தும் பயனும் - Page 4 403484
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப பக்கிரிய மட்டும்தான் பார்த்தேன்...உம்மையும், அருனையும் பார்க்களையே....
என்னையா சிறிப்பு வேண்டிக் கிடக்கு...... கில்லாடிப் பசங்களா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
எதாவது சமீபத்தில் கஜினி படம் பதின்களோ அதுக்குள்ளேயும் மறந்த்டிங்க
வந்தவங்கள விட்டூட்டு எதோ ஒரு பெற சொல்ருங்க........ஒழுங்கா போய்
கையெழுத்து போடுறிங்கள........................ வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837 வாழ்த்தும் பயனும் - Page 4 755837

யோவ் அருன்னு, அந்தாலு பாலா இருக்கார்னு மிரட்டாதீங்க...நான் ரொம்பா பயந்தவன்...அழுதிடுவேன்..
இருங்க பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்றேன்.......... அழுகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 9:13 pm

gunashan wrote:யோவ் அருன்னு, அந்தாலு பாலா இருக்கார்னு மிரட்டாதீங்க...நான் ரொம்பா பயந்தவன்...அழுதிடுவேன்..
இருங்க பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்றேன்.......... அழுகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 9:28 pm

balakarthik wrote:
gunashan wrote:யோவ் அருன்னு, அந்தாலு பாலா இருக்கார்னு மிரட்டாதீங்க...நான் ரொம்பா பயந்தவன்...அழுதிடுவேன்..
இருங்க பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்றேன்.......... அழுகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிரிப்போ சிரிப்பு.........இருடி வைக்கிறன் ஆப்பு...... சியர்ஸ் சியர்ஸ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 05, 2010 9:36 pm

எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு.அதிர்ச்சி இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். வாழ்த்தும் பயனும் - Page 4 Icon_lol ரமணீயன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 11:08 pm

T.N.Balasubramanian wrote:எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு.அதிர்ச்சி இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். வாழ்த்தும் பயனும் - Page 4 Icon_lol ரமணீயன்

நன்றி மிக்க நன்றி , அதுசரி திருந்தலாமுனு பார்த்தா விடமாட்டேன்கரின்களே சரி திருன்பவும் பழைய கதைக்கே வந்துட வேண்டியதுதான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 11:11 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு.அதிர்ச்சி இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். வாழ்த்தும் பயனும் - Page 4 Icon_lol ரமணீயன்

நன்றி மிக்க நன்றி , அதுசரி திருந்தலாமுனு பார்த்தா விடமாட்டேன்கரின்களே சரி திருன்பவும் பழைய கதைக்கே வந்துட வேண்டியதுதான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

திருந்தி என்னத்தையா கிழிக்கப் போற......... கூடாது கூடாது கூடாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 11:13 pm

gunashan wrote:
balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு.அதிர்ச்சி இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். வாழ்த்தும் பயனும் - Page 4 Icon_lol ரமணீயன்

நன்றி மிக்க நன்றி , அதுசரி திருந்தலாமுனு பார்த்தா விடமாட்டேன்கரின்களே சரி திருன்பவும் பழைய கதைக்கே வந்துட வேண்டியதுதான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

திருந்தி என்னத்தையா கிழிக்கப் போற......... கூடாது கூடாது கூடாது

அதுவும் சரிதான் திருந்தாம இருந்தா உங்களையாவது கிழிக்கலாம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 06, 2010 1:04 am

எல்லாரும் திருந்தி,நல்லவராக மாறினா, யாரை காண்பித்து, நல்லவரை கண்டுபிடிப்பது? ஒரு அளவுமானி யாக இருந்து, சேவை செய்ய இன்னும் ஒரு சந்தர்ப்பம். போனால் வராது.
ரமணீயன்


balakarthik wrote:
gunashan wrote:
balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத பதிவு.அதிர்ச்சி இருப்பினும் பயன் மிக்கது. ஆனால் உங்கள் trademark , நகைச்சுவை தான். வாழ்த்தும் பயனும் - Page 4 Icon_lol ரமணீயன்

நன்றி மிக்க நன்றி , அதுசரி திருந்தலாமுனு பார்த்தா விடமாட்டேன்கரின்களே சரி திருன்பவும் பழைய கதைக்கே வந்துட வேண்டியதுதான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

திருந்தி என்னத்தையா கிழிக்கப் போற......... கூடாது கூடாது கூடாது

அதுவும் சரிதான் திருந்தாம இருந்தா உங்களையாவது கிழிக்கலாம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக