புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
4 Posts - 4%
Rutu
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
2 Posts - 2%
prajai
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_m10பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 9:06 am

காஷ்மீரில் பேய் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்ட மூன்று வயது குழந்தையையும், அவளது தாயையும்
ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால், இந்த துயர சம்பவத்தில் 147
பேர் இறந்தனர் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று லே பகுதியில் திடீரென பேய் மழை
கொட்டியது. இதைத் தொடர்ந்து அங்கு கடும் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும்
ஏற்பட்டது. இதில் இறந்தவர்கள் 147 பேர்; அதில், பிரான்சு நாட்டைச் சேர்ந்த
இருவரும் அடக்கம். இன்னமும் 500 பேர் காணோம் என்றும், அவர்களைத் தேடும்
பணி முடுக்கி விடப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது. இதில், சேறு,
சகதியுடன் பாய்ந்து வந்த வெள்ள நீர், ராணுவ குடியிருப்பு பகுதியை துவம்சம்
செய்தது. ராஜ்குமார் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் பீறிட்டு புகுந்தது.
அப்போது வீட்டில் இருந்த ராஜ்குமார், மனைவி மற்றும் குழந்தையை வெள்ள நீர்
அடித்துச் சென்றது. மனைவியையும், குழந்தையையும் காப்பாற்ற ராஜ்குமார்
போராடினர். ஆனால், வெள்ள நீரின் வேகத்திற்கு அவரால் ஈடுகொடுக்க
முடியவில்லை. இதுபோன்று வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில்
ராஜ்குமார், வீட்டின் கூரையை பற்றிக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர்
தப்பினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தோ - திபெத் எல்லை
பாதுகாப்புப் படையினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது,
ஒரு கட்டடத்தில் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,
முகத்தில் காயங்களுடன் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய ஸ்ரீஜலை,
வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதேபோன்று, அங்கிருந்து ஒரு கி.மீ.,
தூரத்தில் கழுத்தளவு சகதியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
அவளது தாயையும், ஏழு மணி நேரம் கழித்து வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
மனைவியும், குழந்தையும் அதிசயமாக உயிர் பிழைத்து திரும்பி வந்ததால்,
ராஜ்குமார் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். இதற்கிடையே, பேய்
மழையால் பாதிக்கப்பட்ட லே பகுதியை, மேற்கு மண்டல விமானப்படை தளபதி பிரவுன்
நேற்று விமானத்தில் பறந்து வான் வழி ஆய்வு நடத்தினார். அவருடன் விமானப்படை
செய்தி தொடர்பாளர் சீத்தாராமனும் உடன் சென்றார். மேலும், வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட லே விமானப்படை தளத்தையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
ஆனாலும், காணாமல் போன ராணுவ வீரர்கள் குறித்து இன்னமும் தகவல்
தெரியவில்லை. விமானத்தில் கொண்டு வரப்பட்ட மருந்து பொருட்களை உள்ளுர்
நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தார். மேலும், அங்கு மீட்புப் பணிகளை ஆய்வு
செய்து வரும் பிரதமர் அலுவலக விவகார இணையமைச்சர் பிருத்விராஜ் சவுகானுடன்
நிலவரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். நேற்று பார்லிமென்டின் இரு
சபைகளும் இத்துயர சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து
அஞ்சலி செலுத்தப்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக