ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Today at 9:55

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by ayyasamy ram Today at 9:48

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by ayyasamy ram Today at 9:38

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 9:35

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Today at 9:32

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 9:29

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Today at 9:27

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Today at 9:23

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 9:20

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by ayyasamy ram Today at 9:18

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 22:16

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 21:08

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 21:00

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 20:38

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 20:36

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 20:13

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Yesterday at 19:46

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 19:11

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Yesterday at 18:45

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 18:43

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 17:28

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 17:26

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 17:22

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 16:36

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 16:29

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 16:17

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Yesterday at 16:13

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 14:25

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 14:13

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 14:06

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 13:57

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 13:52

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 13:48

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 13:43

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 13:28

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 13:23

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Yesterday at 13:21

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Yesterday at 13:15

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Yesterday at 13:12

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 12:34

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Yesterday at 12:24

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Yesterday at 11:00

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:58

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:57

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53

» காதல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53

» தடயம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:52

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:49

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:47

Admins Online

முட்டையும் சர்க்கரை நோயும்!

Go down

முட்டையும் சர்க்கரை நோயும்! Empty முட்டையும் சர்க்கரை நோயும்!

Post by சிவா on Sat 25 Jul 2009 - 4:11

தினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியானால் இந்தச் செய்தி உங்களுக்குத்தான். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா என்பது குறித்து ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.

ஆய்வின் முடிவில், டைப் 2 டையாபடிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பும், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிப்பதிலும் முட்டையின் பங்கு உள்ளதை கண்டுபிடித்திருக்கிறார்கள்!

அதாவது இந்த ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் 60 சதவீதம் அதிகமாம். அதிலும் பெண்கள் தினமும் ஒரு முட்டை அல்லது வாரத்துக்கு 7க்கும் அதிகமான முட்டைகளை சாப்பிட்டால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு 77 சதவீதம் இருக்கிறதாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முட்டையும் சர்க்கரை நோயும்! Empty Re: முட்டையும் சர்க்கரை நோயும்!

Post by ராஜா on Sat 25 Jul 2009 - 16:39

@சிவா wrote:தினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியானால் இந்தச் செய்தி உங்களுக்குத்தான். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா என்பது குறித்து ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.

ஆய்வின் முடிவில், டைப் 2 டையாபடிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பும், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிப்பதிலும் முட்டையின் பங்கு உள்ளதை கண்டுபிடித்திருக்கிறார்கள்!

அதாவது இந்த ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் 60 சதவீதம் அதிகமாம். அதிலும் பெண்கள் தினமும் ஒரு முட்டை அல்லது வாரத்துக்கு 7க்கும் அதிகமான முட்டைகளை சாப்பிட்டால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு 77 சதவீதம் இருக்கிறதாம்.

நல்ல தகவல் , ஆனால் நமளுக்கு கொஞ்சம் ப்ரோப்ளம் தான் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

முட்டையும் சர்க்கரை நோயும்! Empty Re: முட்டையும் சர்க்கரை நோயும்!

Post by 4vinoth on Sat 25 Jul 2009 - 17:35

ஐ, நானு சைவம் தான்

--
வினோத்
4vinoth
4vinoth
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

முட்டையும் சர்க்கரை நோயும்! Empty Re: முட்டையும் சர்க்கரை நோயும்!

Post by நிலாசகி on Sat 25 Jul 2009 - 22:37

அப்போ எங்க ஊரு அரசு பள்ளிகள்ல முட்டை போடுறாங்களே
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

முட்டையும் சர்க்கரை நோயும்! Empty Re: முட்டையும் சர்க்கரை நோயும்!

Post by எந்திரன் on Sat 25 Jul 2009 - 22:40

@நிலாசகி wrote:அப்போ எங்க ஊரு அரசு பள்ளிகள்ல முட்டை போடுறாங்களே
அரசாங்கம் எப்போது மக்களை பற்றி கவலைப்பட்டுள்ளது..?
எந்திரன்
எந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 19/03/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

முட்டையும் சர்க்கரை நோயும்! Empty Re: முட்டையும் சர்க்கரை நோயும்!

Post by நிலாசகி on Sat 25 Jul 2009 - 22:47

அவர்கள் தந்த ஆய்வு வேறு.மேல்தட்டு மக்களுக்காக இருக்கலாம்


..இங்கு படிக்கும் மக்கள் பாதி பேர் தின உணவு கூட இல்லாமல் உள்ளனர் .அவர்களுக்கு முட்டை அவசியம்தான்..பலர் வாத்தியார் முட்டைபோட்டதினால் பள்ளியை விட்டு விலகுவார்கள்.இங்குபல குடும்பங்கள் இந்த உணவுக்காக பள்ளியில் சேர்க்கின்றனர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

முட்டையும் சர்க்கரை நோயும்! Empty Re: முட்டையும் சர்க்கரை நோயும்!

Post by amloo on Sat 25 Jul 2009 - 22:49

@நிலாசகி wrote:அவர்கள் தந்த ஆய்வு வேறு.மேல்தட்டு மக்களுக்காக இருக்கலாம்


..இங்கு படிக்கும் மக்கள் பாதி பேர் தின உணவு கூட இல்லாமல் உள்ளனர் .அவர்களுக்கு முட்டை அவசியம்தான்..பலர் வாத்தியார் முட்டைபோட்டதினால் பள்ளியை விட்டு விலகுவார்கள்.இங்குபல குடும்பங்கள் இந்த உணவுக்காக பள்ளியில் சேர்க்கின்றனர்

so sad...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
மதிப்பீடுகள் : 32

http://www.tamilstylez.net

Back to top Go down

முட்டையும் சர்க்கரை நோயும்! Empty Re: முட்டையும் சர்க்கரை நோயும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum