புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
46 Posts - 50%
heezulia
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
41 Posts - 45%
ஜாஹீதாபானு
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_m10அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 10, 2010 9:55 pm

First topic message reminder :

நான்,
மாரியை எதிர்பார்த்து
பெய்யாமல் போக
தடுமாறி போகும்
உழவனாய் இல்லாமல்…

கண்களை மூடி
இமைகளை திறக்க
காண கிடைக்காத
ஒன்றை கண்டவனாய்…
நீங்கள் என்னை - தொலைத்தொடர்பில்

அழைத்த சமயம்.

என்னுடன் பேசியது
எல்லையற்ற வானமாய்!
பேசிய வார்த்தைகள்
கொட்டும் அருவியாய்!!
வார்த்தைகள் பேசியவிதம்
ரசிக்கும் கடலாய்!!!


நான் பேசியதோ
வானத்தில் மின்னும்
நட்சத்திரமாய் அல்லாது
மிதக்கும் காற்றாய்

பேசிய வார்த்தைகளோ
அருவியை சுரக்கும்
மலையாய் அல்லாது
சுமக்கும் நிலமாய்

பேசிய விதமோ
கடலில் கலக்கும்
மழையாய் அல்லாது
கரைந்த உப்பாய்…


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 2:40 am

மஞ்சுபாஷிணி wrote:மனம் நெகிழ்ந்து போனது வாசனின் (ரௌடி ரங்கண்ணா....) பாசப்பரிவை இங்கே கண்டபோது......

தம்பி என்று வெறும் வார்த்தையாய் சொல்லாது உண்மை அன்பினை தேக்கி நல்லதொரு தம்பியாய் இதோ என் கண்முன்னே வரிகளை தொக்கி நிற்கிறது....

ஈகரை இரண்டு நாளாய் வரமுடியாது இன்று வந்தபோது அன்பினை தந்த அன்பு தம்பி வாசனின் அன்பு மனதினை இங்கே காணமுடிகிறது...

வாசா..... வாழ்வில் உனக்கு இறைவன் அத்தனை சௌக்கியங்களையும் சந்தோஷங்களையும் உடல் ஆரோக்கியத்தையும் பெற்றோரின் ஆசியும் இதோ இந்த அன்பு அக்காவின் ஆசியும் பிரார்த்தனையும் என்றும் உண்டு... நீ நீடூழி வாழ்க என்றும் நலமுடன் தம்பி....



நீங்கள் வணங்கும் கீர்த்தி வினாயகர் ஆசியும் மற்றும் தங்களை போன்ற மற்றவர்களின் ஆசியும் என்றும் எனக்கு கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் என்றென்றும் நான்... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 733974 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 102564

உங்களை மாதிரி எனக்கு அழகாக ஆழமா கருத்தை எடுத்துரைக்க வராது அதனால என்னை மன்னிக்கவும்...

தங்களின் பின்னூட்டத்திற்கு என் அன்பு பாராட்டுகள் (உங்கள் டயலாக்). என் அன்பான நன்றிகள் என்றும்...


அன்புதம்பி / ஆசைதம்பி
தஞ்சை.வாசன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 2:42 am

பிளேடு பக்கிரி wrote:
அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:பாசத்தின் அழகு உங்கள் கவிதையில் ........
சியர்ஸ் சியர்ஸ்

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 359383 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 359383 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 359383

மிக்க நன்றி அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 2:47 am

Kaa Na Kalyanasundaram wrote:உவர்க்கும் உறவுகளும்
இனிக்கும் பலாசுளையாய்...
பிரிவின் நிழலில்!

இப்படி எழுதிய எனது ஹைக்கூ கவிதையை வாசன் நினைவு படுத்திவிட்டார். மஞ்சுவின் பாசப்பொழிவு தம்பி வாசனிடம் எப்போதும் இன்றுபோல் என்றும் வளர வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாண்.

தங்களின் வரிகளில் உறவின் பரிவையும்... பிரிவையும் உணர முடிந்தது... மிகவும் எளிமையாய்...

மிக்க நன்றி ஐயா... தங்களின் பாசத்தினையும் வேண்டி...

என்றும் இவன்...
தஞ்சை.வாசன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 2:49 am

மீனா wrote:அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 677196 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 677196 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 677196

மிக்க நன்றி அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 3:01 am

சிவா wrote:அன்பு அக்காவின் அழைப்பில் அகமகிழ்ந்து எழுதிய கவிதை அருமை! எழுதிய வாசனுக்கும், அக்காவிற்கும் வாழ்த்துகள்! இன்றுபோல் நம் உறவுகளின் அன்புக்கோடுகள் எல்லையின்றி காலம் முழுதும் நீள வாழ்த்துகிறேன்!

அன்புள்ள அண்ணா,

எல்லாவற்றிக்கும் நீங்களே(ஈகரையே) அடிப்படை. நம்முடைய நட்பு முகம் தெரியாமல் போனாலும்.. அகம் அறிந்து சுகம் காணும் ஒர் நட்புறவாய் எல்லாரும் எல்லாருடனும் அன்பாய் பழகிட நானும் இறையை வேண்டுகின்றேன்...

மிக்க நன்றி அண்ணா தங்களின் அன்பார்ந்த வாழ்த்துகளுக்கு... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 3:03 am

கலை wrote:அருமையான பாசப்பொழிவு...வாசன்...நீடூழி வாழிய நீவிர் இருவரும்...!

மிக்க நன்றி கலை சார்... உங்களின் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்துக்கொண்டு நான்...

நாம் அனைவரும் நீடூழி இன்றுபோல் என்றும் வாழ்வோம்....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 3:11 am

Aathira wrote:அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

வாசனின் அன்பு மழையில் மஞ்சு நனைய என கண்களில் பனித்துளிகள்...

வாழ்க இதே பாசப்பிணப்புடன்.நீவிர் இருவரும்...

ஏன் உங்க கண்ணுல பனித்துளி? பனித்துளி மாதிரி தெரியலையே சிகப்பா தெரியுது...

வாழ்வோம் அனைவரும் பாசப்பிணைப்புடன்... நாங்க ரெண்டு பேரு மட்டுமில்ல... எல்லோருமே...

மிக்க நன்றி தங்களின் மென்மையான வாசகம் பொருத்திய அன்பிற்கு... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642


என்றும் உங்கள்,
தஞ்சை.வாசன் அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 3:15 am

T.N.Balasubramanian wrote:பேஷ் பேஷ் ! அருமை! இனிமை.!! அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 154550

ரமணீயன்

மிக்க நன்றி ஐயா... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 154550

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Aug 15, 2010 6:19 pm

அட ... நாமகூடத்தான் எத்தனைதரம் பேசியுள்ளோம் குறைந்தது ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை மஞ்சு அக்கா பேசியதும் கவிதையாக் கொட்டுகின்றதே..?? புன்னகை
வாழ்த்துகள் வாசன், தங்களதும் மஞ்சு அக்காவினதும் பாசம் என்றும் தொடர்ந்திட எனது வாழ்த்துகள்

அன்பு மலர் அன்பு மலர்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 15, 2010 7:10 pm

வழிப்போக்கன் wrote:அட ... நாமகூடத்தான் எத்தனைதரம் பேசியுள்ளோம் குறைந்தது ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை மஞ்சு அக்கா பேசியதும் கவிதையாக் கொட்டுகின்றதே..?? புன்னகை
வாழ்த்துகள் வாசன், தங்களதும் மஞ்சு அக்காவினதும் பாசம் என்றும் தொடர்ந்திட எனது வாழ்த்துகள்

அன்பு மலர் அன்பு மலர்

அன்பு நண்பரே (அண்ணா) , என்னை இப்படி வம்புல எல்லார்கிட்டேயும் மாட்டிவிடுறீங்களே.... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 838572 இது யாரும் கேட்கவில்லையே என நினைத்திருந்தேன்... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 Icon_lol நீங்க மனசுக்குள்ள வைத்துக்கொள்ளாமல் அன்பான மனதோடு கேட்டுவிட்டீர்கள்... எனக்கு மிகவும் சந்தோஷம் ... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 942 எல்லாரும் கட்டையோட அடிக்க வரப்போறாங்க... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 246975 அதுக்குள்ள ஓடி மறைந்துக்கொள்ள வேண்டியது தான்.... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 230655

புதிதாய் கிடைத்த அன்பான உறவின் சந்தோஷத்தை வரிகளின் வழியே காட்டியது... நான் தங்களுடன் முதன்முறையாக பேசும் சமயம் என் நெருங்கிய உறவாய், நண்பனாய் நினைத்தனாலும் பல நாட்கள் ஒன்றாய் பழகிய போன்ற உணர்வுகளும், மனதிற்குள் அப்பொழுது கவிதை எழுத மனதில் தோன்றாமல் போனது என்பதும் உண்மை... நண்பர்களுக்காக எழுதகூடாத என்று கேட்கலாம்... நான் செய்யத்தவறியது பிழைத்தான்... அதற்காக என்னுடைய மனமார்ந்த வருத்தங்களை மற்ற நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இங்கே கேட்டுக்கொள்கின்றேன்...

மேலும் என்னுடைய ஒரு மற்றொரு கருத்தை வெளிப்படையாய் சொல்லவேண்டுமானால், எதிர்பாலர் உடன் பேசும் சமயம் அது மனதில் தானாய் ஒரு தாக்கம் வரும் என்பது உண்மை... அது எத்தகைய உறவு (அம்மா, சகோதரி, அத்தை, பெரியம்மா, சித்தி, தோழி, காதலி) என்பது இரண்டாம் நிலையாய்...
வார்த்தைகள் வடிவில்தான் நன்றி சொல்லவேண்டுமா என்ன?... இதோ இசை வடிவில் கேளுங்கள் அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 733974
நன்றிகள் சொல்லனுமா எதற்கு?.... நமக்குள்ள அதெல்லாம் சொல்லனுமா என்ன? அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 102564

நாங்க சொல்லாடி நீங்கதான் சொல்ல மறந்துடேன் என்று நினைத்து கேட்டு வாங்கிகனும்... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 755837

நன்றி பலமுறை சொல்வேன்... என்றும் ஈகரை சபையினர் முன்னே.... அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 678642

நம்முடைய நட்பும் (எல்லா உறவுகளும் சேர்ந்து) என்றும் தொடர வேண்டுகின்றேன்..

தங்களின் பாசத்திற்கும் அன்பிற்கும் என்றும் கட்டுபட்டவன் இவன்...அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 154550 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 154550 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 3 154550

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக