புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:51 pm

ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! 18-tamilnadu-logo200சென்னை:
தமிழ்நாட்டில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர
ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்கும் திட்டம் 2008ம் ஆண்டு அக்டோபர்
மாதம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
மஞ்சள்தூள், மல்லித்தூள்,
மிளகாய்தூள், கடலை பருப்பு, வெந்தயம், கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு,
மிளகு, சீரகம், கரம் மசாலா, ஆகிய 10 பொருட்கள் கொண்ட பாக்கெட் ரூ.50 என்ற
விலையில் பாக்கெட்டில் அடைத்து ரேஷன் கடைகளில் விற்கப்பட்டது. இந்த
பாக்கெட்டில் மல்லி, மிளகாய் தூள் போன்றவை ஒரு குடும்பத்தின் சராசரி
தேவையை விட அதிகம் இருந்ததால். இருப்பு வைத்து பயன்படுத்துவதில் சிரமம்
உள்ளது என்றும் பொது மக்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.



எனவே
அதிகமாக உள்ள மல்லித்தூள், மிளகாய்தூள், கடலை பருப்பு ஆகிய வற்றின் எடையை
குறைத்து, மற்ற பொருட்களை அதே எடையுடன் கொண்ட 10 மளிகை பொருள் பாக்கெட்டை
ரூ.25-க்கு ரேஷன் கடைகளில் விற்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுபற்றிய
அறிவிப்பு, உணவுத்துறை மானிய கோரிக்கையின் போது சட்டசபையில்
வெளியிடப்பட்டது.



அதன்படி,
தற்போது ரேஷன் கடைகளில் 10 பொருட்களை கொண்ட மளிகை சாமான் பாக்கெட் அரசு
முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது. முன்பு ரேஷன் கடைகளில் ஒரு
கார்டுக்கு 50 ரூபாய் மளிகை பொருள் பாக்கெட் ஒன்று மட்டும் தான்
வழங்கப்பட்டது. தற்போது விலை ரூ.25 ஆக குறைக்கப்பட்டு தேவைப்படுவோர் ஒரே
சமயத்தில் இரண்டு வாங்கிக் கொள்ளலாம்.

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Aug 18, 2010 1:19 pm

விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது... மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 18, 2010 1:22 pm

bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது... மகிழ்ச்சி
நல்ல கேள்வி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 1:28 pm

bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது... மகிழ்ச்சி

உனக்கு எதுவுமே புடிக்காதே..... நீ அம்மா ஆளா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Aug 18, 2010 1:36 pm

நான் யாரோட ஆளும் இல்ல... நீங்க வேணா அந்த பொருட்களை வங்கி பயன்படுத்தி பார்த்துட்டு அதுல தரம் இருக்குனு சொல்லுங்க நான் ஒத்துகறேன்.....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 2:32 pm

bhuvi wrote:நான் யாரோட ஆளும் இல்ல... நீங்க வேணா அந்த பொருட்களை வங்கி பயன்படுத்தி பார்த்துட்டு அதுல தரம் இருக்குனு சொல்லுங்க நான் ஒத்துகறேன்.....

எனக்கு புரிஞ்சு போச்சு நீ அம்மா ஆளு இல்லைன்னு ...
ஆனா நீ ராமதாஸ் ஆளு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Power-Star-Srinivasan
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Aug 18, 2010 2:35 pm

bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது... மகிழ்ச்சி

அப்படி போடுங்க பயம் பயம்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 2:36 pm

தமிழ் wrote:
bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது... மகிழ்ச்சி

அப்படி போடுங்க பயம் பயம்

கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ




ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Aug 18, 2010 2:36 pm

என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத சில மரமண்டைய என்ன செய்ய முடியும்..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Aug 18, 2010 2:37 pm

பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:
bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது... மகிழ்ச்சி

அப்படி போடுங்க பயம் பயம்

கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக