புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_m10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_m10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_m10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_m10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_m10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_m10எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்!


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:39 pm

கிட்டத்தட்ட இரண்டு முழு வருடங்கள் 'எந்திரன்' பணியில் முழுக்க டெடிகேட் செய்த பிறகு, தனக்கான மன திருப்தி சுற்றுப் பயணங்களைத் துவங்கிவிட்டார் ரஜினி. 'எந்திரன்' படப்பிடிப்பு சமயம், ரஜினி வெளியில் எங்குமே செல்லவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மாதம் ஒரு தடவை பெங்களூரு நண்பர்களைச் சந்தித்துவிடும் ரஜினி, அந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்கவில்லை. படப்பிடிப்பு சமயம் முழுக்க, அவர் தங்கியிருந்தது அவருடைய கேளம்பாக் கம் பண்ணை வீட்டில்தான். அப்போது 10 வருடங் களுக்கும் மேலாக அங்கே பணிபுரிந்து வந்த 40-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பண்ணைக்குள்ளேயே ஒரு ஏக்கரில் வீட்டு மனைகள் அமைத்தார்.
செப்டம்பர்-3 ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமணம்!

செப்டம்பர்-10 'எந்திரன்' ரிலீஸ்! இரண்டையும் முடித்துவிட்டு, செப்டம்பர் 23-ம் தேதி ரஜினி செல்ல இருப்பது இமய மலைக்குத்தான். ஆனால், பாபாஜியின் குகைக்கு அல்ல! மாறாக, மானசரோவர் கைலாஷுக்கு. இதற்கான பயண ஏற்பாடுகளைக் கடந்த சில நாட்களில் முடித்துவிட்டார். பாபாஜியின் குகைக்குப் போக தனி நண்பர்கள் வட்டத்தை வைத்திருக்கும் ரஜினி, கைலாஷுக்குப் போக, புது நண்பர்களைத் தயார் செய்துவிட்டார். இவர்களில், பிரபல தொழில் அதிபர்களும் அடக்கம். இவர்களும் ரஜினியைப் போலவே அமைதி விரும்பிகள், எளிமை விரும்பிகள்!
வழக்கமாக ஒவ்வொரு புதுப் பட வேலை துவங்கும் முன்னர் மந்திராலயத்துக்குச் சென்று ராகவேந்திரரை நினைத்து மூன்று நாட்கள் தியானம் செய்வார் ரஜினி. ஆனால், ஏனோ 'எந்திரன்' பட வேலைகள் துவங்கியபோது, மந்திராலயம் செல்லவில்லை. ஆனால், 'எந்திரன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது!' என்று அதிகாரபூர்வமாக ஷங்கர் அறிவித்த அன்று மாலையே மந்திராலயம் கிளம்பிவிட்டார் ரஜினி. வழக்கம்போல மூன்று நாட்கள் அங்கே தியானம். பிறகு, ஒரு டாக்ஸி பிடித்து பெங்களூரு சென்றவர், அங்குள்ள தனது ரேஸ்கோர்ஸ் சாலை ஃப்ளாட்டில் தங்கவில்லை. பெங்களூரின் புறநகர் பகுதியில் உள்ள மிகச் சாதாரண லாட்ஜில் இரவு 11 மணிக்கு அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அவர் பெங்களூரு வந்திருக்கும் தகவலை கலாசிபாளையம் பஸ் டெப்போவில் இருந்த மெக்கானிக் ஒருவரிடம் மட்டும் தெரிவித்து, வரச் சொல்லி இருக்கிறார். ரஜினி கண்டக்டராக இருந்த சமயம் பழக்கமாகி, நெருக்கமான நண்பரானவர் இவர்.
இரவு முழுக்க அவருடன் பால்ய கால நினைவுகளைப் பேசி மகிழ்ந்தவர், கொஞ்சமே கொஞ்சம் கண் அசந்துவிட்டு, அதிகாலையில் விறுவிறு சுறுசுறுவெனப் புறப்பட்டார். கலாசிபாளையத்தில் இருக்கும் ஓர் உணவகத்தின் பின்புறம் காரை நிறுத்தச் சொன்ன ரஜினி, பின் வாசல் வழியே முதலாளி கோபிநாத்தின் அறைக்குச் சென்றிருக்கிறார். ரஜினியைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத கோபிநாத்துக்கு ஆச்சர்யம்! கலாசிபாளையம் பஸ் டெப்போவில் ரஜினி பணிபுரிந்த சமயத்தில், அவர் டாப் அடிப்பது பெரும்பாலும் அந்த உணவகத்தில் தான். ரஜினியை சென்னைக்குச் செல்லத் தூண்டியவர் களுள் கோபிநாத்தும் ஒருவர். சூடான மசால் தோசை பரிமாறினார்கள் ரஜினிக்கு. தோசையை ருசித்தவாறே கோபிநாத்திடம் மனம் திறந்து பல விஷயங்கள் பேசி இருக்கிறார் ரஜினி. எப்படியோ ரஜினியின் வருகை வெளியில் கசிந்துவிட, திமுதிமுவெனக் குழுமிவிட்டார்கள் ஊழியர்கள். வழக்கமாகக் கூட்டம் கண்டால் பதற்றப் படும் ரஜினி, அன்று இயல்பாக அவர்களை எதிர் கொண்டார். அப்போது ஓர் ஊழியர், ஆர்வ மிகுதியில் கோபிநாத் - ரஜினி உரையாடலை வீடியோ பதிவாக் கினார். உடனே ரஜினியிடம் தயக்கம் எட்டிப்பார்த்தது. 'அட! நீங்களே எப்பவோ வர்றீங்க. மத்த நாள்லாம் நாங்க இதைப் போட்டுப் பார்த்துக்கிறோம். இது 'எந்திரன்' எங்களுக்காக நடிக்கிற எக்ஸ்க்ளூசிவ் படமா இருக்கட்டும்' என்று சுற்றி இருப்பவர்கள் சமாதானப் படுத்தவும், சிரித்துக்கொண்டே சம்மதித்திருக்கிறார். 15 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்கு அந்த உரையாடலை வீடியோவாக்கினார்கள்.
'எந்திரன்' படம் வெளியானவுடன் கோபிநாத் அதை எடிட்டிங், மிக்ஸிங் செய்து வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறாராம். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுடனான அனுபவங்கள் சிலவற்றையும் அந்தச் சந்திப்பின்போது ரஜினி பகிர்ந்துகொண்டாராம். அதுவும் பதிவு செய்யப்பட்டு இருந்தால், அந்த ரகசிய வீடியோவும் பரபரப்பைக் கிளப்பும் என்கிறார்கள் ரஜினியின் பெங்களூரு நண்பர்கள்!

நன்றி
சுட்டபழம்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 2:40 pm

நன்றி நன்றி




எந்திரன் மந்திரன்' ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்! Power-Star-Srinivasan
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Aug 19, 2010 2:56 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக