புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
83 Posts - 55%
heezulia
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_m10அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு உலை விபத்து நஷ்டஈடு: மசோதா ரெடி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:13 am

புதுடில்லி: அணு உலை விபத்து நஷ்டஈடு மசோதாவில் இடம் பெற்றிருந்த
சர்ச்சைக்குரிய வார்த்தை நீக்கப்பட்டு விட்டதால், அந்த மசோதாவை
பார்லிமென்டில் தாக்கல் செய்வதற்கு இருந்த தடை நீங்கிவிட்டது. இனி எளிதில்
மசோதா நிறைவேறும் என நம்பப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி
ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, அமெரிக்க நிறுவனங்கள்
பல, இந்தியாவில் அணு உலைகளை அமைக்க உள்ளன; அணு உலைகளுக்கான உபகரணங்களையும்
சப்ளை செய்ய உள்ளன. அப்படி சப்ளை செய்யும் அணு உலைகளில் விபத்து
ஏற்பட்டால், நஷ்ட ஈடு வழங்க வகை செய்யும் மசோதா பார்லிமென்டில் தாக்கல்
செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், மசோதாவில் இடம் பெற்றுள்ள வார்த்தை
ஒன்று, அன்னிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாக இடதுசாரி கட்சிகளும்,
பாரதிய ஜனதா கட்சியும் விமர்சித்தன. அதாவது, அணு உலைகளுக்கு தேவையான
உபகரணங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களின் கடமையை, நீர்த்து போகச் செய்யும்
வகையில் இருப்பதாக குற்றம் சாட்டின. அதாவது விபத்து நிகழ்ந்தால், அந்த
நிறுவனங்கள் தப்பித்துக் கொள்ளும் வகையில் இருந்தன. இதையடுத்து, இந்த
மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த
கமிட்டி இரண்டு நாட்களுக்கு முன், மசோதா தொடர்பான தங்களின் அறிக்கை
மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்தது. அதில், அணு உலை விபத்து நஷ்ட ஈடு
மசோதாவில் இடம் பெறும் சர்ச்சைக்குரிய பகுதிகளையும், வார்த்தையையும் நீக்க
வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை
கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக்
கூட்டத்தில் அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதாவிற்கு ஒப்புதல்
அளிக்கப்பட்டது. பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்த யோசனைகள் ஏற்றுக்
கொள்ளப்பட்டு, மசோதாவில் இருந்த சர்ச்சைக்குரிய வார்த்தை நீக்கப்பட்டது.
நஷ்ட ஈடாக 1,500 கோடி ரூபாய் என்று ஏற்கனவே முடிவானதுடன், அணு உலைக்கு
முக்கிய பாகங்கள் தரும் சப்ளையர்கள் காரணத்தால், விபத்து ஏற்படும்
பட்சத்தில் அவர்களையும் அத்தவறுக்கு பொறுப்பாக்க இந்த மசோதா வழி
செய்கிறது. இத்திருத்தத்தில் பா.ஜ., முக்கிய பங்கு வகித்தது என்பது
குறிப்பிடத்தக்கது. இதனால், மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய இருந்த
தடை நீங்கியது. மசோதாவை எப்போது பார்லிமென்டில் தாக்கல் செய்வது என்பதை
லோக்சபாவின் அலுவல் ஆலோசனை கமிட்டி முடிவு செய்யும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக