புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் இணைப்பு பெற்று நில அபகரிப்பு முயற்சி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அம்பலம் Poll_c10மின் இணைப்பு பெற்று நில அபகரிப்பு முயற்சி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அம்பலம் Poll_m10மின் இணைப்பு பெற்று நில அபகரிப்பு முயற்சி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அம்பலம் Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
rajuselvam

1 Post - 2%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் இணைப்பு பெற்று நில அபகரிப்பு முயற்சி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:26 am

சென்னை: அடுத்தவர் நிலத்தில் குடிசை போட்டு, போலி ஆவணங்கள் மூலம் மின்
இணைப்பு பெற்று, நிலத்தை அபகரிக்கும் முயற்சி, தகவல் பெறும் உரிமைச்
சட்டத்தால் அம்பலமாகியுள்ளது. வளசரவாக்கம் கைகான் குப்பம் வ.உ.சி.,
தெருவில் கஜேந்திரன் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்தார்.
இவரது மகன் ஜெய்சங்கர்(22). கஜேந்திரன், அவரது மனைவி ஆகியோர் இறந்து விட,
திருவள்ளூரில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு ஜெய்சங்கர் சென்று விட்டார்.
அங்கேயே வசித்து வந்தவர், சில ஆண்டுகளுக்குப் பிறகு, தன் சொந்த இடத்தைப்
பார்வையிட வந்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடத்தில் வேறொரு நபர்
குடிசை போட்டு மின் இணைப்பும் பெற்று, வசித்து வந்துள்ளார். இவர்கள் முன்
வசித்தபோது மின் இணைப்பு கிடையாது. இதுகுறித்து செய்வதறியாது திகைத்த
ஜெய்சங்கர், கே.கே.நகர் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல்
பெறும் உரிமைச் சட்டத்தின்படி, மேற்படி இடத்திற்கு மின் இணைப்பு கொடுத்த
விவரத்தைக் கேட்டார். மின் வாரியம் அளித்த பதிலில், போலியான ஆவணங்களைக்
காட்டி, மின் இணைப்பு பெற்றது தெரிந்தது. தன் சொத்திற்கு சம்பந்தமில்லாத
நபருக்கு, மின் இணைப்பு வழங்கியது குறித்து, சம்பந்தப்பட்ட மின்வாரிய
உதவிப் பொறியாளரிடம் அவர் விளக்கம் கேட்டார். இதையடுத்து மின் வாரிய
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது,
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, மின் இணைப்பு பெற்றது உறுதியானது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகளிடம்
ஜெய்சங்கர் மனு கொடுத்தார். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள்
கூறும்போது, ""மின் இணைப்பு கேட்டு மனு செய்யும் போது, நேரில் வந்து ஆய்வு
செய்து தான் மின் இணைப்பு வழங்குகிறோம். சென்னை மற்றும் புறநகர்ப்
பகுதிகளில் நில மோசடிகள் அதிகரித்து வருகின்றன. நில உரிமையாளர்கள் தான்
விழிப்போடு இருக்க வேண்டும்,'' என்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக