புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திரவிழா - திரை விமர்சனம்
Page 1 of 1 •
குமுதம் விமர்சனம்
கணக்குப் போட்டு ஆட்களைக் கவிழ்க்கிற நமீதாவும், அவரைக் காதலித்து ஏமாந்த ஸ்ரீகாந்த்தும் பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது நடக்கிற எஜமானி-தொழிலாளி சண்டைதான் கதை.
""மச்சான்'' களை நமீதா ஏமாற்றவில்லை.நடிப்பதற்கு நிறையவே வாய்ப்புத் தருகிற ""நீலாம்பரி'' ரக கேரக்டர் என்றாலும், வழக்கம்போல உடைக்குறைப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.கில்லாடிப் பெண்கள் பகடைக்காயாய் உருட்டி விளையாடுகிற அப்பிராணிக் கேரக்டருக்கு ஸ்ரீகாந்தின் ""அமுல் பேபி'' முகம் ரொம்பவே உதவுகிறது.
திரைக்கதையின்படி, ஸ்ரீகாந்த்துக்கும் ஹீரோயினுக்கும் இடையே அறிமுகத்தை ஏற்படுத்துவதற்காக ஹீரோயினைக் குறி வைத்து ஸ்ரீகாந்த் அண்ட் கோ நடத்துகிற டிவி ÷ஷா கலாட்டாக்கள் எரிச்சலூட்டும் நீளம்.
நமீதா, ஸ்ரீகாந்த்தை வறுத்தெடுக்கிற ஆபீஸ் மீட்டிங்கைப் போல இன்னும் சில காட்சிகள் வைத்து, ஈகோ விளையாட்டை நீட்டித்திருக்கலாம். அடுத்த காட்சியிலேயே நமீதா அவரைத் திருட்டுத் தனமாக வரவழைத்து கட்டிப் பிடிக்கும்போது ""ரொம்ப அலைகிற பார்ட்டியோ ?'' என்று நமக்கு சந்தேகம்.
வேலையைப் பறித்த நமீதாவுக்கு எதிராக ஸ்ரீகாந்த் வழக்கு தொடுப்பது திடுதிப் திருப்பம்தான். அதைத் தொடர்ந்து ராதாரவி, ஒய்.ஜி. மகேந்திரன் கோஷ்டி அடிக்கும் கோர்ட்டு லூட்டிகள் உப்பில்லாத தயிர்சாத ரகம். ஸ்ரீகாந்துக்காக வாதாடுகிற விவேக் புண்ணியத்தில் தவிச்ச வாய்க்கு சிரிப்பு.
செக்ஸையும், உறவுச் சிக்கல்களையும் அலசுகிற படங்களுக்கு நச்சென்ற வசனங்களும் முக்கியம். ""என்னை வேவு பார்க்குறியா ?'' என்று நமீதா சீற, ""துரோகம் பண்ணப்பட்டவன் பண்ற கடைசி வேலை'' என ஸ்ரீகாந்த் சொல்வதைத் தவிர, மற்ற இடங்களில் அந்தப் புத்திசாலித்தனம் மிஸ்ஸிங்.
குமுதம் ரேட்டிங் - சுமார்
தினமலர் விமர்சனம்
பழிவாங்கும் காதல் கதையை காமெடியாக சொல்கிறேன் பேர்வழி என கவர்ச்சியாக சொல்லி பழிவாங்கி இருக்கின்றனர் ரசிகர்களை! கதைப்படி, முன்னணி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் ஹீரோ ஸ்ரீகாந்த். அவர்களது தயாரிப்பில் ஒளிப்பரப்பாகும் பொதுமக்களை முட்டாளக்கும் நிகழ்ச்சி ஒன்றினால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகிறார் ஹீரோயின் ஹேமமாலினி.
அதற்கு பிரயாசித்தமாக ஸ்ரீயே ஹேமாவிற்கு வசதியான வாழ்க்கை துணை ஆகிறார்! இந்நிலையில் ஸ்ரீ வேலைபார்க்கும் தொலைக்காட்சி முதலாளியின் மூன்றாவது மனைவி நமீதாவின் ஆசைக்கும், இச்சைக்கும் அவர் அடிபணியாததால் ஸ்ரீயின் வேலை பறிபோகிறது. இதனால் கோர்ட்டுக்கு போகிறார் ஸ்ரீ! இத்தருணத்தில் பணத்தாசை பிடித்த நமீக்கும், ஸ்ரீக்கும் திருமணத்திற்கு முன்பிருந்த காதல், திரையில் ப்ளாஷ்பேக்காக விரிகிறது. ஆனாலும் மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது எனும் கொள்கையில் உறுதியாக இருக்கும் ஸ்ரீயை, கணவர் நாசருக்கு துரோகம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் நமீ, தன் கணவர் மூலமே பழி வாங்குவதே... மீதி கதை! இந்த பழிவாங்கல் படலத்தால் பாதிக்கப் பட்டது ஸ்ரீயா? நமீயா? என்பதுதான் கிளைமாக்ஸ்.
இப்படி ஒரு அழகான கதையை எப்படி, எப்படி எல்லாம் இழுத்தடித்து படம் பிடிக்க முடியுமோ., அப்படியெல்லாம் இழுத்தும், அலுத்தும் படம் பிடித்திருப்பதுதான் கொடுமை! ஸ்ரீகாந்த் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தாலும் கேரக்டரோடு ஒட்டமளிப்பது குறை! படம் முழுக்க பரவி கிடக்கும் நமீதாவின் பெருங்கவர்ச்சியை விட ரகசியாவும், ஹேமமாலினியும் பெட்டர்! நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி... இந்த இருவரும் நமீயை தூக்கி சாப்பிட்டு விடுகின்றனர். பேஷ், பேஷ்!
வில்லன் நாசருக்கு எங்கோ மச்சம்! இல்லை என்றால்., நமீக்கு ஜோடியாக முடியுமா? விவேக்கின் சில காமெடிகள் சிரிப்பை வரவழைத்தாலும் நீதிமன்றத்தில் எதிர்தரப்பு வக்கில் ஒய்.ஜி.மகேந்திரனுடனும், நீதிபதி ராதாரவியுடனும் அடிக்கும் லூட்டி ரொம்ப ஓவர் சுத்த போர்! அமரன், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஸ்வரா இதன் இயக்குனர்? என கேட்க வேண்டிய நிலையில் சாதாரணமாக இருக்கிறது இயக்கம்! சீரியஸான பழிவாங்கும் காதல் கதையை சிரிப்பாக சொல்ல முற்பட்டு சிரிப்பாய் சிரித்திருக்கின்றனர் பாவம்! ஆறுதல் ஜெய் கேமில் அலெக்ஸின் ஒளிப்பதிவும், யதிஷின் இசையும்!
மொத்தத்தில் 'இந்திர விழா'வா? 'நமீதா' உலாவா? இயக்குனருக்கே வெளிச்சம்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|