புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_m10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10 
64 Posts - 50%
heezulia
சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_m10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_m10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_m10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_m10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_m10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_m10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_m10சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 10, 2010 12:42 am

இது நான் எழுதிய இரண்டாவது கவிதை. (நீண்ட நாட்களுக்கு முன்) பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

நெடுந்தூரம் நாம்நடந்து வந்தோம் வழியில்
படுந்துயரோ கொஞ்சமல்ல பட்டோம்
வரும்தடைகள் அத்தனையும் வென்றோம் - எந்தப்
பெரும்புயலும் கொண்டுஎதிர் நின்றோம்

கடும்வெயிலில் வெந்துஉடல் நொந்தோம்- காலடியில்
கற்களும்கூர் முட்கள்பல கண்டோம்
நெடும்வழியின் முடிவுவரும் போது - அதில்
நேருமுயர் வாழ்வையெண்ணி நின்றோம்

வானில்வரும் சூரியனின் ஒளியில் நல்ல
வழியறிந்து வீறுநடை கொண்டோம்
மானிடத்துக் கானஅறம் நீதி - வாழ்வுரிமை
தானெடுக்க ஆசைமனம் கொண்டோம்

சேருமிடம் வந்தடைய இன்னும்- ஒரு
தூரமில்லைஎன் றிருந்த போதே
நூறுஇடி மேல்விழுந்த தென்ன-உலகே
பாதைமாறி நீ சுழன்றதென்ன/

வன்னியை பண் டாரவன்யன் ஆண்டான் - ஒரு
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்

வைத்த குறை வானசோற்றுக் குள்ளே முழு
மொத்த பெரும் பூசணியை வைத்து
ஒன்றுமில்லை .மந்ரம் மகாவம்சம் தமிழ்
ஈழமில்லை அத்தனை நம்சொந்தம்

என்றொருவன் ஏய்க்கக் கண்ணைமூடி- ஆம்
இருண்டுவிட்டதென்றுலகே நீயும்
தந்தனத்தோம் என்று அவன் பாட - அந்த
தாளத்துக்கு சுற்றியதேன் உலகே

சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே

தடிகரத்தில் ஏன்எடுத்தாய் என்பாய் எங்கள்
தலையெடுக்க வந்தவனின் கையில்
குடியிருக்கும் கொடியவாளைக் கண்டு நாமும்
குனிந்திருத்தல் ஆகுமா நீசொல்லு

கொடியகரம் கொண்டகொலை வாளை- நாங்கள்
கூர்மழுங்க வைக்கஎதிர் நின்றோம்
அடிஎடுத்து தீயர்களை வென்றோம் - ஆனால்
அகிலமே நீ நீதியல்லோ கொன்றாய்

கடிக்கவந்த பாம்பை ஒருகம்பால் அடித்து
விரட்டுவது பாவமென கூறி உயிர்
குடிப்பவனின் பக்கத்திலே நின்று - எங்கள்
குலமறுத்த தேன்உலகே கூறு

இடியிடித்து மின்னல் புயலாக- வானில்
இயந்திரங்கள் கொண்டு வெடி போட்டு
தலையறுத்து சிங்கம் வெறிஆட -அவர்க்கு
பரிசளித்து தங்கம் அள்ளித் தந்தாய்

குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி

வெஞ்சமருக் கென்றுபுவி செய்த ஒரு
விதிமுறைக்கு மீறிஒரு பாதம்
கொஞ்சமும்பிள றாமல்வழி சென்ற - நம்
செந்தமிழுக் கோர்விதி இதுசரியா?


நாடுஉனக் கில்லைஎனச் சொல்லி - ஒருவன்
நாற்திசையும் கேட்கமுர சொலித்தான்
கூடுவிட்டு உயிர்பிரித்து கொன்றான் - அவன்
கூறியதன் அர்த்தமென்ன கூறு

உடலெடுத்து தமிழ்நிலத்தில் வாழும் ஓர்
உரிமை நமக் கில்லையா நீசொல்லு
கடல்கருத்த வானில்வெறும் காற்றில் ஆவியென
கலந்து வாழும் உரிமையே என்றாச்சு

அறமெடுத்து போர்புரிந்து நாமும் - தனியே
அரசமைத்து வாழுகின்ற வேளை
கரமெடுத்து கைக்குலுக்கி வேண்டாம் - போரை
இனிநிறுத்து கொலைகள் பாவம் என்றாய்

படுபொய்யை பாலைஅருந் தென்று -'கள்'ளை
பாத்திரத்தி லிட்டெமக்கு தந்தாய்
பருகுதல்போல் தலைகுனிந்த போது நீ
பாவிஎதிரி கையில்வாளைத் தந்தாய்

கொடியஎமன் கூட்டம் எம்மைக்கொன்று -நம்
குலத்தவரைக் கழுத்தறுக்கும் போதும்
குழிபறித்து இனம்புதைக்கும் போதும் உலகே
படம்பிடித்து பார்த்தும்மௌன மானாய்

பெரியபாவம் என்னசெய்து வந்தோம் - எமது
பேரவல சாவை படம் செய்து
அரும்பெருங்கண் காட்சி செய்ய,ஐ.நா -சுவரில்
அழகுக்கென்று அடுக்கவாஉள் வைத்தாய்?

கைஎடுத்த வாளும்உடல் கவசம்- தானும்
கடலின்மீது வீசிஎறிந் தாச்சு நம்
மெய்யிலுயிர் காக்கஇந்த மண்ணில் -நமக்
கென்னவழி மேதினியே கூறு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Sep 10, 2010 1:03 am

ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!

பாராட்டுக்கள் கிரிகாசன்...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 1:05 am

வன்னியை பண் டாரவன்யன் ஆண்டான் - ஒரு
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்

சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே

குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி

உள்ளம் குமுறும் வரிகள் அனைத்தும்
அனுபவித்து எழுதப்பட்ட வரிகள் உறவே
உங்கள் கவித்திறனுக்கு தலை வணங்குகிறேன்
வாழ்க வழமுடன்.
நன்றி நன்றி நன்றி



சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 10, 2010 12:10 pm

நன்றிகள் தங்கள் மனமுவந்த பாராட்டுகளுக்கு! என்றும் பாசமுடன்
கிரிகாசன்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 10, 2010 2:02 pm

கலை wrote:ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!

வணங்குகிறேன்..கவிதாசன்..அவர்களே!..

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Friendshipcomment54சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 10, 2010 2:16 pm

கலை wrote:ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!

பாராட்டுக்கள் கிரிகாசன்...!

பாராட்டுக்கள் கிரிகாசன் அண்ணா! சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 154550 சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 154550 சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 154550



சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 2:29 pm

ஒவ்வொரு வரியும் அருமை...
உங்கள் கவிதை வரிக்கு தலை வணங்குகிறேன்....
நன்றி நன்றி அன்பு மலர்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Oct 06, 2010 8:26 pm

நண்பா ..
தமிழ் மன்னர்கள் ஆண்டதற்கான சான்றுகளை தற்போது அழித்து வருகின்றார்கள் ..இனி இதெல்லாம் ஏட்டுக் கல்வியாகத்தான் இருக்கப் போகின்றது ..

ஆசியாவின் கடல்கள் எல்லாம் ஆண்டவனும் தமிழன் இங்கு அகதியாகி உலகம் எங்கும் அலைபவனும் தமிழன் தான் ........... அழுகை அழுகை அழுகை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 8:29 pm

சூப்பர் கிரி அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக