புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_m10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_m10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_m10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 4%
Baarushree
சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_m10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

viyasan

prajai

Rutu
சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_m10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
சிவா

manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_m10சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு Poll_c10 
24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 9:04 am

சென்னை, செப். 15: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 180 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:

பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்ற தலைவர்களின் பெயரில் வீதிகள்தோறும், கிராமங்கள்தோறும் வாசக சாலைகள் அமைத்து இயக்கத்தின் கருத்துக்களைப் பரப்பியவர்கள் நாங்கள். அந்த வழிமுறையில் அண்ணாவின் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, அதனை இன்று செயல்படுத்தியுள்ளோம்.

1940-களில் குண்டலகேசி என்ற தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த நாடகம் வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை. திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன். அதன்பிறகு பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம் முயற்சியில் அந்த நாடகம் மந்திரிகுமாரி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. எம்.ஜி.ஆர். நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருச்சி வானொலி நிலையத்தில் குப்பை கூடைக்கு அனுப்பப்பட்ட கதைதான் இப்படி வசூலை அள்ளித் தந்தது. நமது இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்களை அலட்சியப்படுத்தும் நிறுவனமாக வானொலி இருந்தது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன்.

1948-ல் வீட்டுக்கு ஒரு புத்தகச் சாலை என்ற தலைப்பில் வானொலியில் அண்ணா பேசினார். உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்ததாக புத்தகச்சாலைக்கு இடம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் பேசினார். ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகச் சாலை இருக்க வேண்டும் என்ற அவரது கொள்கையின் அடிப்படையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது அண்ணாவின் கனவு நிறைவேறிய காட்சி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அடையாறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சென்றபோதுகூட துழாவி, துழாவி தலையணைக்கு கீழேயிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் சென்றார். அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோதும் அவர் புத்தகம் படித்துக் கொண்டுதான் இருந்தார். அந்த அளவுக்கு புத்தகத்திலேயே இறுதிநாள் வரை ஆழந்திருந்தார். அவர் படிக்காத நேரம் இல்லை. இரவு 12 மணிக்கு கூட அவரைப் பார்க்கச் சென்றால் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். அதனால்தான் இந்த நூலகத்தில் புத்தகமும் கையுமாக இருக்கும் அண்ணாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

சத்துணவில் 5 நாள்களுக்கு முட்டை: மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 3-6-1989 முதல் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் வாரம் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. 15-7-2007 முதல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக பள்ளிக் கூடம் நடைபெறும் 5 நாள்களிலும் இனி முட்டை வழங்கப்படும்.

துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அரசு அலுவலகங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்பரவுத் தொழிலாளர்கள் இப்போது ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை ஊதியம் பெறுகின்றனர். அவர்களில் 3 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இனி மாதம் ரூ. 1,300 - ரூ. 3,000 என்ற ஊதிய விகிதத்தில், அகவிலைப்படியுடன் சேர்த்து தொடக்க நிலையில் மாதம் ரூ. 2,320 கிடைக்கும் வகையில் ஊதியம் உயர்த்தப்படும். அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும், 3 சதவீத கூடுதல் ஊதியப்படியும் பெறும் தகுதியினையும் இவர்கள் பெறுவார்கள். இந்த அறிவிப்புகள் உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

இந்த நூலகத்தை நம்முடைய நூலகமாகக் கருதி தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். இந்த நூலகத்துக்கு வருபவர்களுக்கு பஸ் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைக்கலாமா என்ற கருத்தும் அரசிடம் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.

நிதி அமைச்சர் க. அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் எஸ். மாலதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 9:08 am

முட்டை கலைஞர் வாழ்க
சத்துணவு எம்.ஞ்.ஆர். வாழ்க.
நானும் வரட்டா...முட்ட வாங்க...... சிப்பு வருது சிப்பு வருதுசிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 9:09 am

gunashan wrote:முட்டை கலைஞர் வாழ்க
சத்துணவு எம்.ஞ்.ஆர். வாழ்க.
நானும் வரட்டா...முட்ட வாங்க...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன மாதிரி குழந்தைக்கு மட்டும் தான் முட்டை தருவாங்க ..

உங்களுக்கு தர மாதங்களே நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 16, 2010 9:14 am

நான் கார்த்திக் போன்ற மாதிரி குழந்தைக்கு மட்டும் தான் முட்டை தருவாங்க...

உங்களுக்கு தர மாட்டங்களே... ..

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Sep 16, 2010 9:16 am

karthikharis wrote:
gunashan wrote:முட்டை கலைஞர் வாழ்க
சத்துணவு எம்.ஞ்.ஆர். வாழ்க.
நானும் வரட்டா...முட்ட வாங்க...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன மாதிரி குழந்தைக்கு மட்டும் தான் முட்டை தருவாங்க ..

உங்களுக்கு தர மாதங்களே நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது முட்டைக்கு இத அலை அலையுறாங்களே இரண்டுபேரும் ... ஐயோ பாவம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 9:17 am

சாந்தன் wrote:

உங்களுக்கு தருளின்னு பொறமை ... ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Sep 16, 2010 9:19 am

உங்களுக்கு தருளின்னு பொறமை ...

ஐயோ சிவ சிவா ... நான் சைவமாக்கும் ......
முட்டையா ???? உவ்வே உவ்வே ....

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 9:22 am

சாந்தன் wrote:
உங்களுக்கு தருளின்னு பொறமை ...

ஐயோ சிவ சிவா ... நான் சைவமாக்கும் ......
முட்டையா ???? உவ்வே உவ்வே ....

பாஸ் அது சைவ முட்டை .. ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 16, 2010 9:23 am

கார்த்திக் எப்போ சிவா ஆனாரு...
என்ன?

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 9:25 am

bhuvi wrote:கார்த்திக் எப்போ சிவா ஆனாரு...
என்ன?

ஒருவேளை அவரும் சைவமா இருக்குமோ

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக