புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
1 Post - 14%
Manimegala
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
11 Posts - 4%
prajai
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_m10பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்!


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 02, 2010 1:11 pm

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! TermiteMound

கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றத்தைக் கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இதுதொடர்பான ஆய்வை ஆப்பிரிக்காவின் `சவான்னா புல்வெளிகளில்’ மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.

கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவாக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைந்த தாவரவியல், நில அமைப்பு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

கரையான்கள் அதிக ஈரப்பதமாகவும், அதிக உலர்வாகவும் இல்லாத, எளிதாகத் தண்ணீர் வடியக்கூடிய பகுதியைத் தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி `சவான்னா’ நிலப்பகுதியில் `சீப்லைன்ஸ்’ எனப்படும் சரிவுகளில் கரையான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.

கரையான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மண்ணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியான தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எல்லாம் புற்றுகள் மூலமே அறிய முடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 1:15 pm

தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 02, 2010 1:25 pm

நானும் இனிமேல் கரையான் புற்றுகளைக் கவனிக்க ஆரம்பிக்கிறேன்! தகவலுக்கு நன்றி!



பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 1:29 pm

இது ஆச்சர்யமான தகவல் கார்த்தி... அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! 47
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Oct 02, 2010 1:37 pm

சிவா wrote:நானும் இனிமேல் கரையான் புற்றுகளைக் கவனிக்க ஆரம்பிக்கிறேன்! தகவலுக்கு நன்றி!

நானும் வரட்டுமா அண்ணா ? மலேசியா கறையான் எப்படி இருக்கும் ?

தகவலுக்கு நன்றி!மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Oct 03, 2010 11:57 pm

கார்த்திக் wrote:பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்! TermiteMound

கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றத்தைக் கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இதுதொடர்பான ஆய்வை ஆப்பிரிக்காவின் `சவான்னா புல்வெளிகளில்’ மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.

கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவாக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைந்த தாவரவியல், நில அமைப்பு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

கரையான்கள் அதிக ஈரப்பதமாகவும், அதிக உலர்வாகவும் இல்லாத, எளிதாகத் தண்ணீர் வடியக்கூடிய பகுதியைத் தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி `சவான்னா’ நிலப்பகுதியில் `சீப்லைன்ஸ்’ எனப்படும் சரிவுகளில் கரையான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.

கரையான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மண்ணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியான தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எல்லாம் புற்றுகள் மூலமே அறிய முடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
நல்ல பதிவு கார்த்தி. இன்னும் கொஞ்சம் நேரமும் சிரத்தையும் எடுத்திருப்பின் எங்கேயோ உச்சம் போயிருக்கும் கார்த்தி. மிக நல்ல முயற்சி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக