புதிய பதிவுகள்
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_m10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10 
12 Posts - 92%
Geethmuru
இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_m10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_m10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10 
139 Posts - 56%
heezulia
இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_m10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_m10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_m10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_m10இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Poll_c10 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Oct 03, 2010 2:00 pm

இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண்
வாரணாசி : மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக முஸ்லிம் இளம்பெண் ஒருவர், இந்து காவியங்களை உருது மொழியில் மொழி பெயர்த்து வருகிறார்.உத்திரப்பிரதேசம் லல்லாபூரா பகுதியில் வசிக்கும் முகமது சித்திக்கின் மகள் நஸ்நீன். பட்டதாரி பெண்ணான இவர், உள்ளூர் தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் இணைந்து முதியவர்கள், பெண்கள் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இவரது தந்தை நெசவு தொழிலாளி. சகோதரன் முகமது சாதிக்கும், தந்தைக்கு உதவியாக எம்ப்ராய்டரி ஓவியங்களை வரைந்து தருகிறார்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பு எப்படி வருமோ என, நாடே உச்சக்கட்ட பதட்டத்தில் இருந்த நேரத்தில், நஸ்நீன் அமைதியாக வேறொரு பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது, இந்து கடவுள் ராமர் மற்றும் அவரைப் பற்றிய காவியங்களை உருது மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்.ஏற்கனவே, துளசி தாசர் எழுதிய ராமபக்தன் அனுமன் பற்றிய காவியத்தையும், பெண் கடவுள் துர்கையின் காவியத்தையும் உருவில் மொழி பெயர்த்திருக்கிறார்.

இதுகுறித்து நஸ்நீன் கூறியதாவது:ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் உதாரண புருஷராக திகழ்ந்தார். அவரைப் பற்றிய காவியத்தை உருதுவில் மொழி பெயர்த்து வருகிறேன். இந்த பணி ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும்.எனக்கு மொகலாய காலத்து எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். மொகலாய பேரரசர் அக்பர் காலத்தில், அப்துல் காதர் படாயூன்னி என்பவர், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் அரபி மொழியிலும், பாரசீக மொழியிலும் மொழி பெயர்த்துள்ளார். அவர்தான் எனக்கு ரோல் மாடல்.இவ்வாறு நஸ்நீன் கூறினார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 03, 2010 2:19 pm

கண்டிப்பாக மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் ,,,,

இன்று அரபிகள் உபயோகிக்கும் kowan dictionary ஒரு கிருத்துவ சகோதரர் எழுதிய ஒன்றுதானே நண்பா ,,,
அன்பு மலர் அன்பு மலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 07, 2010 4:25 pm

இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் 678642 இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் 678642 இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Friendshipcomment54இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் 00fq051jst
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Dec 07, 2010 5:20 pm

வரவேற்கக்கூடிய ஒன்று இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 07, 2010 11:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக