புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Poll_c10பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Poll_m10பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Poll_c10 
30 Posts - 55%
heezulia

24 Posts - 44%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Poll_c10பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Poll_m10பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Poll_c10 
72 Posts - 59%

45 Posts - 37%

3 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Poll_c10பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Poll_m10பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 2:28 pm

கலாச்சார, குடும்ப அமைப்புக்கே கேடு விளைவிக்கும் பிரபுதேவா வீட்டை முற்றுயிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. அதை பிரபுதேவா மீறுகிறார். பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம். ஆனால் 3 குழந்தைகள் பெற்ற அவர்களை உதறி விட்டு ஓடுவதும், காதலியை மறக்க முடியவில்லை என்று சொல்வதும் நாகரீகத்துக்கு உகந்ததாகவே அமையாது.

இந்தியாவின் பெருமைகளே நமது கலாச்சாரமும் கோவில், வேட்டி, சட்டை, புடவைகளும்தான். உலகமயமாக்கலில் நமது கலாச்சாரத்தை தாராளமயமாக்க முடியாது. பிரபுதேவாவும் நயன்தாராவும் கலாச்சாரத்தை சீரழிக்க பார்க்கிறார்கள்.

சுதந்திர போராட்டத்தை தூண்டி விட சினிமா பயன்பட்டது. அது இப்போது கலாச்சார சீரழிவுக்கு பயன்படுகிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் பொது மக்கள் பார்வையில் இருப்பவர்களும் மக்களுக்கு முன்னு தாரணமாக இருக்க வேண்டும். அதற்கு எதிராக நடந்தால் அவர்களை மக்கள் மத்தியில் இருந்து துரத்தி அடிப்போம்.

கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரபுதேவா - நயன்தாராவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். பிரபு தேவா வீட்டில் ஓரிரு நாளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம். நயன்தாரா- பிரபுதேவா உருவப்படங்களை எரிப்போம்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் கண்ணன்.

விடுப்பு .

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 2:31 pm

அந்தக் காலத்து மன்னர்களுக்கு அந்தப் புரத்தில் பல மனைவியர் இருந்தனரே?

இது அவருக்கும், அவரது மனைவிக்கும், நயந்தராவிற்கும் உள்ள பிரச்சனை! இதில் ஏன் மற்றவர்கள் தலையிட வேண்டும்.

முதல் மனைவி அனுமதியளித்தால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும்.

பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 2:32 pm

அது சரி இத சொல்லுரவரு இதே போல நம்ம கலைஞ்சர் வீடுகுள்ளேயும் போய் போராட்டம் நடத்துவாரா, இவுங்களுக்கு ஒரு கேனயன் கிடைக்க கூடாது உடனே கெளம்பிடுவாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 2:34 pm

balakarthik wrote:அது சரி இத சொல்லுரவரு இதே போல நம்ம கலைஞ்சர் வீடுகுள்ளேயும் போய் போராட்டம் நடத்துவாரா, இவுங்களுக்கு ஒரு கேனயன் கிடைக்க கூடாது உடனே கெளம்பிடுவாங்க

இது பாலாவின் தனிப்பட்ட கருத்து. இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 230655

பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 2:35 pm

சிவா wrote:
balakarthik wrote:அது சரி இத சொல்லுரவரு இதே போல நம்ம கலைஞ்சர் வீடுகுள்ளேயும் போய் போராட்டம் நடத்துவாரா, இவுங்களுக்கு ஒரு கேனயன் கிடைக்க கூடாது உடனே கெளம்பிடுவாங்க

இது பாலாவின் தனிப்பட்ட கருத்து. இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 230655

எதுக்கு இந்த கொலைவெறி தாக்குதல் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 10, 2010 2:38 pm

மற்றவர்களின் படுக்கை அறையில் புகுந்து பார்க்கும் கலாச்சாரம் மட்டும் மேம்பட்ட கலாச்சாரமோ..?

இது முழுக்க முழுக்க பிரபுதேவா நயன் தாரா ரமலத் விவகாரம்.

மத்தவனுக்கு மூக்கு நுழைக்க அனுமதி இல்லை.

பாலா சொன்னது போல கலைஞரை போய் நோண்டிப்பார்க்க தைரியம் இருக்கா இவனுங்களுக்கு..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 2:43 pm

balakarthik wrote:அது சரி இத சொல்லுரவரு இதே போல நம்ம கலைஞ்சர் வீடுகுள்ளேயும் போய் போராட்டம் நடத்துவாரா, இவுங்களுக்கு ஒரு கேனயன் கிடைக்க கூடாது உடனே கெளம்பிடுவாங்க

பெரும்பாலான திராவிட தலைவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகள் ஆனால் இவர்கள் நமது தெய்வங்களுக்கு ஏன் இரண்டு மனைவி என்கா கேள்விகேட்ட உத்தமர்கள் இவர்கள் வாசலுக்கு பொய் போராட்டம் நடத்துவதை விட கேவலமானது எதுவுமில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 2:49 pm

balakarthik wrote:
சிவா wrote:
balakarthik wrote:அது சரி இத சொல்லுரவரு இதே போல நம்ம கலைஞ்சர் வீடுகுள்ளேயும் போய் போராட்டம் நடத்துவாரா, இவுங்களுக்கு ஒரு கேனயன் கிடைக்க கூடாது உடனே கெளம்பிடுவாங்க

இது பாலாவின் தனிப்பட்ட கருத்து. இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 230655

எதுக்கு இந்த கொலைவெறி தாக்குதல் பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 56667 பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 56667 பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 56667

பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 705463 பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 705463 பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 705463 எல்லாம் ஒரு பயம் தான் பாலா! இவர்களின் அரசியல் ரவுடிகளின் அரசியல் அல்லவா?

பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 10, 2010 2:55 pm

சும்மா வேலை வெட்டி இல்லாத பசங்க.எவள எவன் கல்யாணம் பண்ணிகிட்டா இவனுக்கென்ன?
சும்மா இருக்க முடியல இவனுகளால

பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Uபிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Dபிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Aபிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Yபிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Aபிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Sபிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Uபிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Dபிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு Hபிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 2:55 pm

maniajith007 wrote:
balakarthik wrote:அது சரி இத சொல்லுரவரு இதே போல நம்ம கலைஞ்சர் வீடுகுள்ளேயும் போய் போராட்டம் நடத்துவாரா, இவுங்களுக்கு ஒரு கேனயன் கிடைக்க கூடாது உடனே கெளம்பிடுவாங்க

பெரும்பாலான திராவிட தலைவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகள் ஆனால் இவர்கள் நமது தெய்வங்களுக்கு ஏன் இரண்டு மனைவி என்கா கேள்விகேட்ட உத்தமர்கள் இவர்கள் வாசலுக்கு பொய் போராட்டம் நடத்துவதை விட கேவலமானது எதுவுமில்லை

சரியாய் சொன்னாய் நண்பா இவுங்களுக்கு வேற வேலை இல்ல எவ்வளவு நாள்தான் சும்மாவே உட்கார்ந்திருப்பது அதுவும் தேர்தல் நெருங்கும் சமயம் ஏதாவது செய்யவேண்டாமா, அது சரி எனக்கு ஒரு சந்தேகம் கொடும்பாவிய எரிச்சா அவங்களையே எரிச்சதா அர்த்தமா ஏன்னா இதுபோல குஸ்பு கொடும்பாவி எரிச்சப்ப அவங்க பேசியது என்னமோ குச்பூவையே நிக்கவச்சு எரிசாமாதிரி அதுனாலதான் கேட்டேன், இல்ல இப்படி எரிச்சா ஏதாவது பில்லி சூன்யம் மாதிரி மறைமுகமா தாக்குமா தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக