புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருடனின் மாத வருமானம் 3.6 இலட்சம் ரூபா வன்முறை, ரத்தமின்றி அஹிம்சாவழியில் திருட்டு  Poll_c10திருடனின் மாத வருமானம் 3.6 இலட்சம் ரூபா வன்முறை, ரத்தமின்றி அஹிம்சாவழியில் திருட்டு  Poll_m10திருடனின் மாத வருமானம் 3.6 இலட்சம் ரூபா வன்முறை, ரத்தமின்றி அஹிம்சாவழியில் திருட்டு  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

Manimegala

1 Post - 1%
ஜாஹீதாபானு

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடனின் மாத வருமானம் 3.6 இலட்சம் ரூபா வன்முறை, ரத்தமின்றி அஹிம்சாவழியில் திருட்டு

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 20, 2010 10:47 pm

குஜராத்: கந்து வட்டிக்கு கடன் வாங்கி "கல்வித் தந்தையர்களிடம்%27 கொட்டிக் கொடுத்து விட்டு படிப்பை முடித்து விட்டு வெளியே வந்து படிப்புக்கேற்ற வேலை தேடுவதிலேயே ஆயுளில் பாதி போய்விடும். அப்படியே வேலை கிடைத்து விட்டாலும் சென்னை போன்ற பெருநகரங்களில் வாங்குகின்ற சம்பளத்தில் பாதியை வீட்டு வாடகைக்கு கொட்டிக் கொடுத்து விட்டு மாதக் கடைசியில் பல் துலக்க பயன்படும் பேஸ்ட் டியூபை, ரோடு ரோலர் விட்டு ஏற்றாத குறையாக பிதுக்க நேரிடும். ஆனால், இந்த கண்றாவிகள் ஏதுமின்றி ஒரு ஸ்குரூ டிரைவரும், சிறிய இரும்பு தடிக்கம்பியும் கொண்டு ஒரு திருடன் மாதம் 3.6 இலட்சம் ரூபா சம்பாதித்துள்ளான். அவனது வீரதீர பராக்கிரமங்களைக் கேட்டு பொலிஸாரே கதிகலங்கிப் போயுள்ளனர்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே உள்ள எல்லீஸ் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய பொலிஸார் இர்பான் சாயிக் (35 வயது) என்ற திருடனை அண்மையில் கைது செய்தனர். அவனிடமிருந்து 25 இலட்சம் ரூபா மதிப்புள்ள நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது அவன் கடந்த ஏழு மாதங்களில் கொள்ளையடித்த பொருட்களின் மதிப்பு. அதன்படி அவனது சராசரி மாத வருமானம் 3.6 இலட்சம் ரூபா.
இர்பான் சாயிக்கை கைது செய்ததன் மூலம் யாரின் கைங்கரியம் என்று தெரியாமலேயே இருந்து வந்த பல வழக்குகளுக்கு உயிர் கிடைத்துள்ளது. இர்பான் மீது எல்லீஸ் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் மட்டும் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர காலுபூர்,
சாகர்கோடா, கேக்வார்ட், ஹாவேலி, தனிலிம்டா உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் 20 இற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அண்மையில் ஒரு டாக்டர் வீட்டில் தனது கைவரிசையை காட்ட முயன்ற போது தான் பிடிபட்டான். ஒரு பிளாட்டில் இரண்டாவது மாடியில் இருந்த அந்த டாக்டர் வீட்டில் நுழைந்து சாவகாசமாக கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொண்டு படி வழியாக இறங்கினால் மாட்டிக் கொள்வோம் என்று ஜன்னல் வழியாக சேலையை கட்டி இறங்கும் போது அவனது போதாத நேரம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து விட்டனர். அவ்வளவு தான் பொலிஸ் வருவதற்குள் பொதுமக்களே பிடித்து "தர்ம அடி%27 கொடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
திருடுவதில் இவனது ஸ்டைலே தனி. வன்முறை இரத்தம் இதெல்லாம் பிடிக்காத அஹிம்சா வழித் திருடன் இவன். அவனிடம் ஒரு ஸ்கூட்டர் உண்டு. தவிர அதன் பக்கத்துப்பெட்டியில் ஒரு ஸ்குரூ டிரைவரும், ஒரு சிறியளவிலான கடப்பாரை இருக்கும். இவை தான் அவன் ஆயுதம். பகல் 12 மணியில் இருந்து 4.30 மணி வரை ஏதாவது ஒரு ஏரியாவை தேர்ந்தெடுத்து அங்கு தன் ஸ்கூட்டரில் வலம் வந்தபடி நோட்டம் விடுவான். தொடர்ந்து சில நாட்களாகப் பூட்டியிருக்கும் வீட்டை தேர்ந்தெடுத்து ஒரு சுபயோக சுபதினத்தில் தனது கைவரிசையை காட்டி விடுவான். இது தவிர திருவிழா நாட்களில் பெண்கள் கூட்டங்களில் புகுந்து நைசாக அவர்களின் நகைகளை அறுப்பதும் அவனுக்கு கைவந்த கலை. தினசரி அலுவலகத்திற்குப் போவது போல இல்லாமல் சாவகாசமாக ஓய்வெடுத்துக் கொண்டு தான் திருட்டு செயல்களில் ஈடுபடுவான். அண்மையில் 45 நாட்களில் இரண்டு வீடுகளில் மட்டுமே அவன் கொள்ளையடித்துள்ளான். ஒரு வீட்டில் 15 இலட்ச ரூபா மதிப்புள்ள நகை, பணத்தையும், ஒரு வீட்டில் 7.7 இலட்ச ரூபா மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்திருக்கின்றான். பொலிஸார் தங்கள் "முறைப்படி%27 விசாரித்து பதுக்கியுள்ள பணம், நகை உள்ளிட்ட பொருட்களை மீட்டு வருகின்றனர்.
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக