ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Thu Dec 03, 2020 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Thu Dec 03, 2020 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Thu Dec 03, 2020 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Thu Dec 03, 2020 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Thu Dec 03, 2020 8:41 pm

Admins Online

வயாகரா செய்யும் வேலை

Go down

வயாகரா செய்யும் வேலை Empty வயாகரா செய்யும் வேலை

Post by நிசாந்தன் on Mon Nov 01, 2010 5:42 pm

அது என்னவோ தெரியவில்லை? வயாகரா என்றாலே வாலிபர்கள் முதல் வயதானவர்கள் வரை, ஏன் பெண்கள் கூட சிலிர்த்துப் போகிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது வயாகராவில்?

வயாகராவைத் தெரிந்துகொள்வதற்கு முன் ஆணுறுப்புப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். தேவையானபோது, நீண்டு பெருக்கவும், தேவையில்லாதபோது சாதாரண நிலையில் இருக்கவும் என்ற இரண்டு இயல்புகளைக் கொண்டது. ஆணுறுப்பின் விரைப்புத் தன்மைக்கு மனம் நினைக்க வேண்டும். உடல் ஒத்துழைக்க வேண்டும். இரண்டும் ஒன்றாக நடந்தால் தான் உறவு நடைபெறும். ஒன்று நடைபெறாவிட்டாலும் எதுவும் நடக்காது. விரைப்பில் ஏற்படும் கோளாறை விரிவாக படிப்பதற்கு என்றே ‘எரக்டைல் டிஸ்பங்சன்’ என்ற இயலே உள்ளது. சாதாரண நேரங்களில் மனிதன் மற்ற வேளைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு உடலுறவு தேவையில்லை. அப்போது விரைப்பு தேவையில்லை. எப்போதும் விரைப்போடு இருந்தாலும் அதற்கு மதிப்பும் இருக்காது. அதனால்தான் பெண்ணோடு கூடுவதற்கு மட்டும் ‘அது’ தேவைப்படுகிறது. இந்த விரைப்புத் தன்மையை ‘சிம்பத்தட்டிக் நெர்வசு சிஸ்டம்’ என்ற பகுதி கட்டுப்படுத்துகிறது.
இது மூளையில் உள்ளது. இது இரண்டு விதமான நரம்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது. ஒன்று விரைப்பை ஏற்படுத்துகிறது. மற்றொன்று விரைப்பைத் தடுக்கின்றது. இரண்டில் ஒன்று சரியாக வேலைசெய்யாவிட்டாலும் சிக்கல்தான்.

பெண்ணைப் பற்றிய இன்ப நினைவோ, வாசனையோ, சுபரிசமோ, முத்தமோ ‘பொத்தானை’ போட்டது போல் மூளையின் நரம்பு மண்டலத்தை மீட்டிவிடுகிறது. இந்த சமிக்ஞை வந்ததும் நரம்பு மண்டலம் ‘நியூரொ டிரான்சுமீட்டர்களை’ வெளியிடுகிறது. ‘நைட்ரிக் ஆக்சைடு’, ‘அசிடைல்கோலைன்’, ’டோப்பாமைன்’, போன்றவை உருவாக்கப்படுகின்றன. இவை ஆணுறுப்புக்குப் போகும் இரத்தக்குழாய்களை பெரிதாக்குகின்றன. அதிக இரத்தம் பாய்கிறது.ன் அங்கு இருக்கும் பஞ்சு போன்ற அறைகள் இரத்தத்தால் நிரம்புகின்றன. இதனால் அறைகள் பெரிதாகின்றன. இப்படி பெரிதாகும்போதே இரத்தக்குழாய்களையும் மூடிவிடுகின்றது. இதனால் உள்ளே வந்து நிறைந்த இரத்தம் வெளியேற முடியாமல் தேங்கிக்கொண்டே வருகிறது. ஆணுறுப்பு நீண்டு பெரிதாகி கடினமாகிறது. வயாகரா என்பது ‘சில்டினாபில்’ என்ற இராசாயணம். நைட்ரிக் ஆக்சைடு இந்த வேலையைத்தான் செய்கிறது. நீண்ட ஆணுறுப்பின் தசை இறுக்கத்தை ஒரு நேரத்திற்கு பிறகு நீக்கிவிடக்கூடிய இரசாயணத்தை செயலற்றதாக்கி விடுகிறது. இதனால் நீண்ட நேரம் நீண்டபடியே இருக்கிறது.

அதன் முக்கியத் தேவையான உடலுறவு முடிந்ததும் மீண்டும் பழையபடி ஆவதற்கு இரண்டாவது நரம்பு மண்டலம் செயல்படும். இது விரைப்பைத் தடுக்கிறது. இந்த மண்டலத்தை வேலை செய்யவிடாமல் வயாகரா தடுப்பதால்தான் வெகுநேரம் விரப்புத்தன்மை நீடிக்கிறது. இதுதான் வயாகராவின் பயன். மற்றபடி என்னதான் வயாகரா போட்டுக் கொண்டாலும் மனதால் உடலுறவை நினைக்கவில்லை என்றால் எந்த பயனும் இல்லை. ‘சிம்பதெடிக் நெர்வசு சிஸ்டம்’ செயல்பாடை குளிர் காய்ச்சல், சோர்ந்த மனநிலை போன்ற காரணங்களினாலும் ஆணுறுப்பை சுறுக்கும். இது மட்டுமல்லாமல் காரணமே இல்லாமல் தூங்கும் போது கூட அது விரைத்துக்கொள்ளும். இதற்கும் காரணமே இருக்காது. ஆனாலும் இதுவும் நல்லது தான் என்கிறார்கள் மருத்துவர்கள். அவ்வப்போது உறுப்புக்கு புது இரத்தம் பாய்வது சிறந்தது என்ற்கும் கூறுகிறார்கள்.

இரத்தக்குழாய்களை பெரிதாக்கி அதிகமான இரத்தத்தை பாயவைப்பதும், பாய்ந்த இரத்தத்தை மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கும் வேலையையும்தான் ‘வயாகரா’ செய்கிறது
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum