புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_m10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_m10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_m10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_m10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_m10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_m10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_m10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_m10ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம்


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 07, 2010 10:21 pm

ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம்

துபாயில் ஏற்கனவே புர்ஜ் துபாய் எனப்படும் உலகத்திலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது...

தற்போது அதே துபாயில் ஜபேல் அலி அருகில் ஷாகித் ஜயாத் பாதை அரபுக்கேனலில் சந்திக்கும் இடத்தில் ஒரு கிலோமீட்டர் உயரத்திற்க்கு நகீல் நிறுவனத்தரால் கட்டப்படவுள்ளது. இது புர்ஜ் துபாய் கட்டிடத்தை விட 200 மீட்டர்உயரம் அதிகம்
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் 1%2BTall-Tower-001

இதற்க்காக நகீல் நிறுவனம் 270 ஹெக்டே நிலத்தை தயார் செய்துள்ளது. இது கட்டி
முடிக்கப்படும் போது 55000 பேர் குடியுருக்க முடியும்படி கட்டப்படுகிறது.


இது கட்டிமுடித்தபின் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக இருக்கும்.

இக்கட்டிடத்தின் விலை ஒரு சதுரடிக்கு சுமார் 3500 அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சதுரடிக்கு ரூ 1லட்சத்தி 65 ஆயிரம்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைக்கட்டி முடிக்க சுமார் 10 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கின்றனர்

இக்கட்டிட கட்டி முடிக்க 5லட்சம் கன அடி கான்கிரிட் கலவை உபயோகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.






ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Mஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Oஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Hஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Aஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் N
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 07, 2010 11:40 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 12:00 am

ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் 677196 ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் 677196



ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 08, 2010 8:40 am

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகைகள் கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்..
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..!

- அண்ணல் எம்ஜிஆர்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 08, 2010 10:02 am

அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 08, 2010 3:38 pm

ஏற்கனவே கட்டிய புர்ஜ் கலிபா காலியாக்கிடக்குது...இதுல இன்னொரு கட்டிடமா...இவனுங்க ரவுசு தாங்கமுடியல சாமி... என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக