புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_c10அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_m10அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_c10அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_m10அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_c10அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_m10அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_c10அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_m10அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 6:29 am

First topic message reminder :

உலக சரித்திரத்தில் மறக்க முடியாத மாமன்னன் அலெக்சாண்டர். சிறுவனாக இருந்தபோதே அலெக்சுக்கு தான் ஒரு பேரரசன் என்ற எண்ணமே மனம் முழுவதும் வியாபித்து இருந்தது. யுத்தக்குதிரை ஒன்று யாருக்கும் அடங்காமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தது. அப்போது அலெக்ஸ் களத்தில் இறங்கினார்.

அவரது தந்தையும், மன்னருமான பிலிப்சுக்கு பெரும் அதிர்ச்சி.
'அலெக்சாண்டர், உன்னால் முடியாது, போர் வீரர்களாலேயே முடியவில்லை' என்றார். 'முடியும் அரசே, அப்படி முடியவில்லையென்றால், 13 டேலண்ட்ஸ் பணத்தை உழைத்து உங்களுக்கு கட்டி விடுகிறேன்' என்றார். பின்னர், குதிரையை நிதானமாக பார்த்தார். அதை நிழலான இடத்திற்கு அழைத்து சென்றார். குதிரை மிரட்சி அடங்கி அமைதியாக மாறியது.
சூரிய ஒளியில் தன் நிழலை பார்த்தே குதிரை மிரண்டு அந்த அளவிற்கு போக்கு காட்டியிருந்திருக்கிறது. இதை புரிந்து-கொண்ட அலெக்ஸ் திறமையாக கையாண்டு குதிரையை வழிக்கு கொண்டு வந்தார்.
குதிரையின் அழகும் திடமும் அலெக்சுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இனி இது என் குதிரை என்று சொல்லி அதற்கு 'புகிபேல்ஸ்' என்று பெயர் வைத்தார். குதிரையில் ஏறி மைதானத்தை சுற்றிச்சுற்றி வந்தார். அன்று தொடங்கி அந்தக் குதிரை அலெக்சாண்டருடன் பல தேசங்களை கடந்து பயணம் செய்திருக்கிறது.
வாலிப வயதில் எல்லா ஆண்களுக்குமே பெண்கள் மீது காதல் வரும். ஆனால் அலெக்சாண்டருக்கு பூமி மீது தான் காதல் இருந்தது. அதேவேளையில் அலெக்சாண்டரின் தந்தை பிலிப்ஸ் இரண்டாம் கிளியோபாட்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களில் அரண்மனையில் ஒரு விருந்து நடந்தது. அப்போது கிளியோபாட்ரா கருவுற்றிருந்தார்.
விருந்தின்போது கிளியோபாட்ராவின் தந்தை 'உண்மையாக மாசிடோனியாவை ஆளப்போகிறவன் பிறக்கப்போகிறான்' என்றார். இதில் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர் கொதிக்கும் சூப்பை எடுத்து கிளியோபாட்ராவின் தந்தையின் முகத்தில் வீசினார். அன்று இரவே தந்தை பிலிப்சை கொலை செய்துவிட்டு அலெக்சாண்டர் மாசிடோனியாவின் அரியணையில் ஏறினார்.
அடுத்தடுத்து போர்கள், நிலங்கள் என அலெக்சாண்டரின் வாழ்க்கை சென்றது. பல நாடுகள் அவர் வசமானது. 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் போரஸ் மன்னனுடன் அலெக்ஸ் யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது குதிரை புகிபேல்ஸ் இறந்துவிட்டது.
பூமி ஆசையில் தனது தந்தையையே கொன்ற மன்னனால், தனது குதிரையின் மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை. ஒருவாரம் குளமான கண்களுடன் போர்முனையில் நின்றிருந்தான் அந்த மாவீரன். தனது வாழ்வில் மிகப்பெரிய துக்கமாக தனது குதிரை இறந்ததைத்தான் அலெக்சாண்டர் குறிப்பிடுகிறார். குதிரை இறந்ததுமே, அலெக்சாண்டருக்கு சோர்வு ஏற்பட்டு விடுகிறது. நாடுபிடிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தாய் நாடு திரும்ப முடிவு செய்கிறார். கடைசியாக வென்ற இந்தியாவை கூட போரஸ் மன்னனிடமே திருப்பிக்கொடுத்துவிட்டார்.
ஒரு மிகப்பெரிய வீரனின் வாழ்வை குதிரையின் மரணம் திசை திருப்பி விட்டது.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Sun Jan 16, 2011 6:09 pm

இந்த கதை என்னயும் மாற்றலாம்....நன்றி நண்பா.......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 16, 2011 10:43 pm

அவர் க்ரேட் ஆச்சே ! Alexander the Great ! நன்றி நன்றி நன்றி

நல்ல பதிவுக்கு நன்றி தாமுபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக