புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
3 Posts - 4%
Baarushree
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
2 Posts - 3%
viyasan
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
2 Posts - 3%
prajai
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
2 Posts - 3%
சிவா
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
1 Post - 1%
manikavi
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
1 Post - 1%
Rutu
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:15 am

[You must be registered and logged in to see this image.]

பார்க்குபொழுதே மனதை உருக்கும் காட்சி. ஏனிந்த நிலை. இவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தால் கூட இவரை அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்திருக்கலாமே. இங்கெல்லாம் வயதான குடிமக்களை Golden citizen என்று குறிப்பிட்டு, அவர்கள் எங்கு சென்றாலும் சிறப்புச் சலுகைகள் வழங்குகிறார்கள்! வங்கி, மருத்துவமனை என எங்கு சென்றாலும் அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை!

மனித நேயமே இல்லாதவர்கள் இவரது பிள்ளைகளா? பொதுமக்களா? அரசு அதிகாரிகளா? இது போன்றவர்களுக்கு மறுவாழ்வளிக்க எந்தத் திட்டமுமே இல்லையா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 12, 2010 4:07 pm

இப்பதிவினை இப்பொழுது தான் பார்த்தேன் அண்ணா....
உள்ளம் கொதிக்கிறது...
இதற்க்கு முதல் கரணம் பிள்ளைகளே...
ஒரு குறிப்பிட்ட வயது வந்த உடன் பெற்றோர்களை பிள்ளைகள் சுமையாக நினைக்கிறார்கள்....
அதிலும் திருமணம் முடிந்து இரண்டு முன்று ஆண்டுகள் முடிந்தவுடன் பிள்ளைகளுக்கு பெற்றோர் பரம் ஆகி விடுகிறார்கள்... கணவன் மனைவி விட்டின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் பொழுது பெற்றோரின் தலையிடுகள் அவர்களுக்கு பிடிபதில்லை.. (இவர்களுக்கு மட்டுமே அனைத்தும் தெரிந்ததாய் அவர்கலுக்கு எதுவுமே தெரியாதது போல் அவர்கள் மனது புண் படும் படி பேசி விடுகிறார்கள்) தொட்டதிர்க்கு எல்லாம் அவர்கள் மேல் குறை சொல்லுகிறார்கள்... மகனால் எந்த பதிப்பும் இல்லை... மருமகள் என ஒருவர் அந்த விட்டால் போதும் அந்த மருமகளுக்கு நம் தாய் போல் ஒருவர் இவ்விட்டிலும் உள்ளார் என்பதை மறந்து விடுகிறார்கள்... பெற்றோருக்காக பிள்ளைகள் தங்கள் மனைவியிடம் போடும் சண்டைகள் பார்த்து நம் இருந்தால் தானே சண்டை என நினைத்து வீட்டை விட்டு சென்று விடுகின்றனர்... வெளியில் எங்கு செல்வது என தெரியாமல் விட்டிற்கும் செல்ல மனம் இல்லாமல் இந்நிலைக்கு தள்ளபடுகிறார்கள்...
தங்கள் தாய் தந்தையாக மாமனார் மாமியாரை நினைத்தால் நிச்சயம் இந்நிலை ஏற்படாது... இது பெண்களுக்கு மட்டும் அல்ல.. ஆண்களுக்கும் தான் மனைவியின் பெர்டோரையும் தங்கள் தாய் தந்தையாக நினைத்தால் இந்நிலை ஏற்படாது...

பெற்றோர் இந்நிலையில் பார்க்க எந்த பிள்ளைக்கும் தங்காது அண்ணா... அவர்கள் ஊர் மாறி மறந்து வேறு ஊர்களில் இருக்கலாம். அதனால் தான் இந்நிலை அண்ணா..

இதற்க்கு மற்றும் ஒரு கரணம் பொதுமக்கள்.. இது போன்ற முதியோர்களை அவர்களுக்கு தெரிந்த எதாவது ஒரு அன்பு இல்லங்களில் சேர்க்க வேண்டும்... அரசாங்கம் என்பது பொதுமக்கள் தானே... தங்களின் வேளைகளில் இது போன்றோரை பார்த்தும் பார்க்காததுபோல் சென்று விடுகின்றனர்...

எனக்கு தெரிந்த அன்பு இல்லத்தில் இருக்கும் முதியோரிடம் அவர்கள் இங்கு வந்ததன் காரணம் கேட்டால்... இது போன்று மனிதர்களும் உலகில் உள்ளனரா என என்ன தோன்றும்.. அந்த அளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன..
படித்து பட்டம் பெற்று நல்ல நிலையில் வாழ்வது வாழ்கை அல்ல... நமக்கு வாழ்கை தந்த அன்பு உளங்களை இறுதிவரை நலமுடன் வைத்து பார்ப்பதில் தான் வாழ்க்கையின் அர்த்தம் உள்ளது.. திரும்ப கிடைக்கபெற பொக்கிசங்கள் அவர்கள்.. பாதுகாக்க தெரியாதவர்கள் மனிதர்கள் இல்லை

அழுகை அழுகை அழுகை

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 4:10 pm

சபாஷ், சரியான கருத்து புவி! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Sat Nov 13, 2010 12:30 am

புவனாக்க சொன்னதை விட நான் என்ன பெரிதாக சொல்ல முடியும்... எனக்கும் மனத்தாக்கம் ஏற்படுகிறது, இது போன்ற படங்களை பார்க்கும் பொழுது.. பெற்றோரை இப்படியானா நிலமையில் விட்டு எப்படித்தான் சந்தோசமாக இருக்க முடியுமோ..
இவர்களுக்கு எல்லாம் கன்னத்தில் அறை

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 13, 2010 12:44 am

இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இது பணக்காலம்.. பாசக்காலம் மாறிப்போச்சு.... கொடுமை...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.. கஞ்சி குடிப்பதற்கில்லார் அதன் காரணம் யாதென்ற அறிவுமில்லார்...

[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 1:50 am

அழுகை அழுகை அழுகை

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:36 am

"இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இது பணக்காலம்.. பாசக்காலம் மாறிப்போச்சு.... கொடுமை.."

இது பண காலமாக இருந்தாலும்... பாசம் ஒன்று தானே அக்கா அனைவருக்கும்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 13, 2010 6:13 am

Aathira wrote:இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இது பணக்காலம்.. பாசக்காலம் மாறிப்போச்சு.... கொடுமை...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.. கஞ்சி குடிப்பதற்கில்லார் அதன் காரணம் யாதென்ற அறிவுமில்லார்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 13, 2010 10:55 am

இதற்க்கு முழுக்காரணம் பெற்றோர் தான்.

குழந்தைகளை சிறுவயதில் அன்பு ,பாசம்,உற்றார்,பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டுமென சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் பெற்றோர் & சுற்றத்தாரை எப்படி மதிக்க வேண்டுமென தெரியும் அவர்களின் அருமையும் புரியும்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 12:24 pm

ஆரோக்கியமான கருத்துக்கள்.. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக