புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 2:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:51 am

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 1:37 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:38 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 4:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 4:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 4:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 11:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 1:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 9:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 9:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 8:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Mon Apr 29, 2024 12:38 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Mon Apr 29, 2024 12:37 am

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
26 Posts - 39%
prajai
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
1 Post - 2%
M. Priya
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
1 Post - 2%
Jenila
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
6 Posts - 5%
prajai
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
5 Posts - 4%
Jenila
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
3 Posts - 2%
Rutu
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
1 Post - 1%
manikavi
பருப்பு கறி Poll_c10பருப்பு கறி Poll_m10பருப்பு கறி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருப்பு கறி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 12:24 pm

பருப்பு கறி Foods

தேவையானவை:


துவரம் பருப்பு - அரை கப்

வெங்காயம் - பாதி

பச்சை மிளகாய் - 2

பால் - 3 மேஜைக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவைக்கேற்ப

மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

பருப்பை நன்றாகக் கழுவி, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து, சீரகம் மற்றும் மஞ்சள்தூளைச் சேர்க்க வேண்டும். பருப்பு நன்றாக வெந்தவுடன், பால், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை பருப்புக்கலவையில் கொட்டி கிளறவும். தீயை மிதமாக எரியவிட்டு, 2 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். இதை சாதம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து விவரங்கள்:


சாம்பார், குருமா என சாப்பிட்டுப் பழகிய குழந்தைகளுக்கு, வித்தியாசமான உணவு இது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது, புரதம். இதில் சேர்க்கப்பட்டுள்ள துவரம் பருப்பு, அந்தத் தேவையை எளிதில் ஈடுசெய்து, உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதை 3 வயதிலிருந்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.

தினதந்தி!



பருப்பு கறி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 13, 2010 5:04 pm

நன்றி நன்றி நன்றி



பருப்பு கறி Uபருப்பு கறி Dபருப்பு கறி Aபருப்பு கறி Yபருப்பு கறி Aபருப்பு கறி Sபருப்பு கறி Uபருப்பு கறி Dபருப்பு கறி Hபருப்பு கறி A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 6:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பருப்பு கறி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக