புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
32 Posts - 56%
heezulia
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
17 Posts - 3%
prajai
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
9 Posts - 1%
Jenila
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%
jairam
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 12:17 pm

சென்னை கொசுத் தொல்லை பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கொசுக்கடி சிறு பிரச்சினையாகத் தோன்றினாலும் அவற்றின் மூலம் மலேரியா காய்ச்சல், டெங்கிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

சென்னை என்றதும் அங் குள்ள கொசுத் தொல்லையும் பெரிய குறையாகப் பேசப்பட்டு வருவதால், இந்தக் குறையை நிவர்த்தி செய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

தெருக்களில் நாள் தோறும் கொசு ஒழிப்புப் புகை அடித்தல், நீர் நிலைகளில் மருந்து தெளித் தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

இருப்பினும் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொசு உற்பத்திக்கு முக்கியக் காரணம் கழிவுகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்பதுதான்.

வீடுகளில் சுற்றுப்புறங்களில் தேங்காய் ஓடு, உடைந்த பொருட் கள், டயர்கள் போன்றவற்றைச் சென்னைவாசிகள் பலர் போட்டு உள்ளதை மாநகராட்சி கண்டது.

மழைக்காலங்களில் இவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

எனவே வீடுவீடாக நேரில் சென்று கழிவுகளை அகற்றவும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை செய்யவும் மாநகராட்சி திட்டமிட் டது. 10 மண்டலங்களிலும் இந்தப் பணியில் 1100 ஊழியர் கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று குப்பைகளை அகற்றி வருகிறார்கள்.

தியாகராய நகர் காமராஜ் நகர், கார்ப்பரேசன் காலனி பகுதிகளில் நேற்று மாநகராட்சி ஊழியர்களுடன் மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் வீடுகளுக்கு நேரில் சென்று கழிவுகளைப் பார்வையிட்டு அகற்றினார்.

பின்னர் வீட்டு உரிமை யாளர்களிடம், கழிவுப் பொருட் களை உடனுக்குடன் அப்புறப் படுத்தி விடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர், “கொசுக்களை ஒழிப்பதற்காக 236 புகை பரப்பும் சிறிய எந்திரங் கள், 30 வாகனங்கள், 350 கைதெளிப்பான்கள் பயன் படுத் தப்படுகின்றன. 12 பூச்சி மருந்து வல்லுனர்கள் உள்பட ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்,” என்றார்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் கடந்த 15 நாட்களில் ஒன்றரை லட்சம் வீடுகளில் இருந்து உடைந்த பொருட்கள், டயர் கழிவுகள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட 32 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொசுக்களை மாநகராட்சி கட்டுப்படுத்தினாலும் மீண்டும் உற்பத்தியாகாமல் தடுக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்ற அவர், “பொது மக்கள் யாரும் தங்கள் வீட்டருகே கழிவுகளைப் போட்டு வைக்கக் கூடாது.

“சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். பொதுமக்களும் ஒத்து ழைத்தால் விரைவில் கொசு இல்லா சென்னையாக நகரை மாற்ற முடியும்,” என்றார்.

சிங்கை தமிழ்முரசு!



சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 15, 2010 12:26 pm

சுத்தம் சுகம் தரும் ....

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Nov 15, 2010 12:35 pm

கொசுக்களை அப்புறம் ஓட்டலாம் ஊழல் பெருச்சாலிகளை எப்படி ஓட்டுவது என்று கேட்டுச்சொல்லுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 12:36 pm

sshanthi wrote:கொசுக்களை அப்புறம் ஓட்டலாம் ஊழல் பெருச்சாலிகளை எப்படி ஓட்டுவது என்று கேட்டுச்சொல்லுங்கள்
யாரிடம் கேட்க வேண்டும் சாந்தி!



சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Nov 15, 2010 12:49 pm

எல்லாம் தெரிஞ்சுகிட்டே எப்படி சிவா அண்ணா ஒன்னும் தெரியாத சின்னபுள்ளமாதிரியே கேட்கிறீர்கள்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 12:50 pm

sshanthi wrote:எல்லாம் தெரிஞ்சுகிட்டே எப்படி சிவா அண்ணா ஒன்னும் தெரியாத சின்னபுள்ளமாதிரியே கேட்கிறீர்கள்

உங்களிடம் பேசுவதற்கு இப்படிக் கேள்வி கேட்டால்தானே முடியும்! அதனால்தான்! சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை 755837



சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Nov 15, 2010 1:03 pm

11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றிஅ ண்ணா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:07 pm

sshanthi wrote:11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றி அண்ணா

இணைந்த பொழுது தட்டுத் தடுமாறி தமிழ் எழுதி, இவ்வளவு விரைவில் மிக அழகாக தமிழில் எழுத ஆரம்பித்துவிட்ட உங்களின் எழுத்தாற்றலை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றுதான் இந்த அரட்டை! அதற்கு இப்படி வம்பிழுத்தால் நிச்சயம் பதில் தருவீர்கள்தானே! சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை 514396



சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 15, 2010 1:42 pm

sshanthi wrote:11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றி அண்ணா
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை 678642 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை 154550

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 15, 2010 1:49 pm

மக்களாக பார்த்து தங்கள் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்து கொண்டால்தான் KOSUTHTHOLLAI,ஈ தொல்லை
எல்லாவற்றையும் ஒழிக்க முடியும்




சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Uசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Dசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Aசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Yசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Aசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Sசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Uசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Dசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை Hசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை A
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக