ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by சக்தி18 Today at 4:10 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 4:01 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

Admins Online

உடல் பருமன்: அறுவைச் சிகிச்சையைத் தீர்மானிப்பது எது?

Go down

உடல் பருமன்: அறுவைச் சிகிச்சையைத் தீர்மானிப்பது எது? Empty உடல் பருமன்: அறுவைச் சிகிச்சையைத் தீர்மானிப்பது எது?

Post by சிவா on Tue Nov 16, 2010 6:25 am

சத்தான உணவு மற்றும் தேவையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால் நமது உடலும், மனமும் நலமாக இருக்கும். பொதுவாக உடல் உயரத்தைப் பொருத்து, உடல் எடையும் மாறும். இவ்வாறு உடலின் உயரம் மற்றும் எடையைப் பொருத்து உடல் பருமனை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

இது "பாடி மாஸ் இண்டக்ஸ்' (பிஎம்ஐ) அழைக்கப்படுகிறது. பொதுவாக ஆரோக்கியமாக உள்ள நபருக்கு, அவருடைய பிஎம்ஐ 18-லிருந்து 24 வரை இருக்கும். பிஎம்ஐ 25-லிருந்து 29 வரை உள்ளவர்கள் அதிக உடல் எடை உடையவர்கள் என்றும் பிஎம்ஐ 30-லிருந்து 35 வரை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக எடை மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் என்றும் கருதப்படுகின்றனர். பிஎம்ஐ 35-க்கு அதிகமாக இருந்தால் பாதிப்பிற்குரிய அதிக உடல் எடை மற்றும் பருமன் உள்ளவர்கள் என பிரிக்கப்படுகிறார்கள்.

பிஎம்ஐ 40-க்கும் அதிகமாக இருந்தால், உடல் பருமன் பிரச்னையின் உச்சகட்டமாகக் கொள்ளலாம். இத்தகையோருக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக உடல் பருமன் பிரச்னை காரணமாக இள வயதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இதயம் தொடர்பான நோய்கள், நுரையீரல்-மூச்சுக் குழாய் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருவரின் உடல் எடையைத் தாங்கும் கால் மூட்டுகளில் தேய்மானம்கூட வரலாம். எனவே, அதிக உடல் எடை காரணமாக உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.

காரணங்கள் என்ன? தினமும் அளவுக்கு அதிகமான உணவைச் சாப்பிடுவது, மிகக் குறைந்த உடற்பயிற்சி ஆகியவையே உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியக் காரணங்களாகும். சில சமயங்களில் மூளையின் அடிப்பகுதியில் ஏற்படும் கட்டிகள், கணையம் மற்றும் அட்ரீனல் போன்ற நாளமில்லா உறுப்புகளில் வரும் கட்டிகள், சில குறிப்பிட்ட நோய்களுக்காக தொடர்ந்து சில மாத்திரைகளைச் சாப்பிடுதல், தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருத்தல் ஆகியவை காரணமாகவும் உடல் பருமன் பிரச்னை ஏற்படலாம்.

எனவே மேலே குறிப்பிட்ட பிஎம்ஐ ("பாடி மாஸ் இண்டக்ஸ்') கணக்கீட்டின் அடிப்படையில் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். குறிப்பாக உடல் பருமன் பிரச்னை காரணமாக சர்க்கரை நோய் அல்லது உயர் ரத்த அழுத்த சர்க்கரை நோய் இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தொடர் சிகிச்சை அவசியம்.

முக்கிய சிகிச்சை என்ன? உடல் பருமன் பிரச்னைக்கு உணவுப் பழக்கத்தில் மாற்றம், நடைப் பயிற்சி உள்பட சீரான தொடர் உடற்பயிற்சி ஆகியவை சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கொழுப்புச் சத்தை உடல் உட்கிரகிப்பதைத் தடுக்க அளிக்கப்படும் மருந்துகளும் உதவும்.

பொதுவாக பிஎம்ஐ 30 வரை இருந்து, அதிக உடல் பிரச்னை உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றம், மருத்துவ சிகிச்சையே போதுமானது. அறுவைச் சிகிச்சை தேவையில்லை. பிஎம்ஐ 35 அல்லது 40-க்கு மேல் இருந்தால், அறுவைச் சிகிச்சைதான் தீர்வு. "கேஸ்ட்ரிக் பேண்ட்' மூலம் இரைப்பை கொள்ளளவைக் குறைப்பது உள்ளிட்ட அறுவைச் சிகிச்சை முறைகளைச் செய்ய வேண்டியிருக்கும். உடல் பருமன் குறைந்த பிறகு, "பேண்ட்'-டை அகற்றி விடலாம். பிரச்னையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப "கேஸ்ட்ரிக் பைபாஸ்' உள்ளிட்ட அறுவைச் சிகிச்சை முறைகள் குறித்தும் முடிவு செய்து உடல் எடையைக் குறைக்க முடியும்.

டாக்டர் பி. சதீஷ்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum