புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_c10எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_m10எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_c10 
16 Posts - 55%
heezulia

11 Posts - 38%
T.N.Balasubramanian

1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_c10எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_m10எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_c10 
294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_c10எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_m10எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_c10எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_m10எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 22, 2010 10:52 am

2011ல் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று வீர முழக்கமிட்ட டாக்டர் ராமதாஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதுச்சேரியில் உள்ள 3 பாமக எம்.எல்.ஏக்களில் 2 பேர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியை புறக்கணித்தது பாமக வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சென்றிருந்த டாக்டர் ராமதாஸ், அங்கு நடந்த கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் முதலியார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்சி தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பாமக எம்.எல்.ஏக்களான அருள்முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இன்னொரு எம்.எல்.ஏவும் சட்டமன்ற பாமக தலைவருமான ஆனந்தராமன் மட்டுமே கலந்து கொண்டார்.

2 எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பை மேற்கொண்டதற்கு கோஷ்டிப் பூசலே காரணமாம். முன்பு பாமக மாநில செயலாளராக இருந்தவர் பேராசிரியர் ராமதாஸ். இவர் எம்.பியாகவும் இருந்தார். கடந்த லோக்சபா தேர்தலோடு அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டு மீண்டும் பேராசிரியர் பணிக்குப் போய் விட்டார்.

அவர் மாநிலச் செயலாளராக இருந்தபோது, எம்.எல்.ஏக்கள் பன்னீர் செல்வம், அருள்முருகன், ஆனந்தராமன் ஆகியோரை அரவணைத்து ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்தார். ராமதாஸ் விலகலுக்குப் பின்னர் ஆனந்தராமனை மாநிலச் செயலாளராக்கியது கட்சி மேலிடம். அவர் வந்தது முதல் மற்ற இரு எம்.எல்.ஏக்களையும் புறக்கணிக்க ஆரம்பித்தார்.

எந்த நிகழ்ச்சிக்கும் அவர்களை சரிவர கூப்பிடுவது இல்லை. நோட்டீஸ்கள், போஸ்டர்களில் பெயர்கள் இடம் பெறாமல் தீவிரமாக பார்த்துக் கொண்டார். இதனால் கடுப்பான அருள் முருகனும், பன்னீர் செல்வமும் எந்தக் கூட்டத்திற்கும் போவதில்லை.

இந்த நிலையில் கட்சி நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியையே அவர்கள் புறக்கணித்து விட்டதால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிப்போம் என்று டாக்டர் ராமதாஸ் கூறி ஒரு நாள் கூட ஆகாத நிலையில், கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ராமதாஸையே புறக்கணித்திருப்பது புதுவை பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 11:38 am

ராமதாசே ஒரு நம்பிக்கை துரோகி...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 1:00 pm

Thanjaavooraan wrote:ராமதாசே ஒரு நம்பிக்கை துரோகி...

எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! 359383 எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! 359383

எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 22, 2010 2:22 pm

ராமதாசுக்கு நல்ல அடி இது. இனி அவர் வழக்கம் போல அவரது மரம் வெட்டும் பணிக்கு போக வேண்டியதுதான்

எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Uஎம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Dஎம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Aஎம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Yஎம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Aஎம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Sஎம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Uஎம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Dஎம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! Hஎம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி! A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக