புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_c10இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_m10இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_c10 
42 Posts - 63%
heezulia
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_c10இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_m10இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_c10இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_m10இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_c10இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_m10இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 8:59 am

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Animated


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 27, 2010 9:09 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் அக்கா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 9:13 am

ரிபாஸ் wrote: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 677196 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 677196 சூப்பர் அக்கா
அவங்க ஆட்டத்துக்குப் பாட்டெழுதச் சொன்னா என்ன சூப்ப்ர்ன்னு கை தட்டிகிட்டு இருக்கீங்க அதிர்ச்சி . பாட்டெழுதுங்க..

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 27, 2010 9:14 am

Aathira wrote:
ரிபாஸ் wrote: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 677196 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 677196 சூப்பர் அக்கா
அவங்க ஆட்டத்துக்குப் பாட்டெழுதச் சொன்னா என்ன சூப்ப்ர்ன்னு கை தட்டிகிட்டு இருக்கீங்க அதிர்ச்சி . பாட்டெழுதுங்க..

இன்னும் பாட்டு எழுதே துவங்கவில்ல அக்கா முடிந்தவுடன் போடுறேன் ஒகே வா ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 9:22 am

ரிபாஸ் wrote:
Aathira wrote:
ரிபாஸ் wrote: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 677196 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 677196 சூப்பர் அக்கா
அவங்க ஆட்டத்துக்குப் பாட்டெழுதச் சொன்னா என்ன சூப்ப்ர்ன்னு கை தட்டிகிட்டு இருக்கீங்க அதிர்ச்சி . பாட்டெழுதுங்க..

இன்னும் பாட்டு எழுதே துவங்கவில்ல அக்கா முடிந்தவுடன் போடுறேன் ஒகே வா இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 755837 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 755837
ஓகே.. எதிபார்த்துக் கொண்டு... இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 572280

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 27, 2010 9:31 am

உன் பேர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான்

உன்னில் வாழ ஆசைதான்

உன்னக்குள் உறைய ஆசைதான்

உலகம் மறக்க ஆசைதான்

ஒன்றும் ஒன்றும் ஒன்றை ஆக ஆசைதான்


கண்ணில் கடைகன்னில்

நீயும் பார்த்தல் போதுமே

கால்கள் எந்தன் கால்கள்

காதல் கோலம் போடும்

நாணம் கொண்டு மேகம் வந்து

மறையும் நிலவென்ன

கூந்தல் கொண்டு முகத்தை

நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன் பெயரை நான் சொல்ல

கரணம் காதல் தானே

பிரமன் கூட ஒரு கண்ணதாசன் தான்

உன்னை படைததலே

நீயும் என்னை பிரிந்தால்

எந்தன் பிறவி முடியுமே

மீண்டும் வந்து சேர்ந்தால்

மறு பிறவி தொடரும்

நீயும் கோவில் அனால்

சிலையின் வடிவில் வருகிறேன்

நீயும் தீபம் அனால்

ஒலியும் நானே ஆகிறேன்

வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை

நாம் இன்றி காதல் இல்லையே

காலம் கரைந்த பின்பும்

கூந்தல் நாரைந்த பின்பும்

அன்பில் மாற்றம் இல்லையே

எப்படி அக்கா இது ஓகே வா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 9:34 am

பொருத்தமா நல்லா இருக்கு பாட்டு. இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 677196

அடுத்து உங்க சொந்தக் க்விதையைக் காண ஆசைதான்.... இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... 755837



இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 27, 2010 1:45 pm

இது சுட்ட கவிதையா சுடாத கவிதையா ஜி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 27, 2010 3:38 pm

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... Animated


மலர்மேனி சுழன்றாட மலர்பாடும் எழிலோ
பலர்காண அவளாடும் சிறுமேடைஎதுவோ
விலகாது சிறைபோட்ட தெதனாலே விதியோ
சிலைமாது உயிர்கொண்ட தொருபாவை இலையோ

சுழன்றாட இருபாதம் வலி கொள்ளும் அன்றோ
அழகான வெளிதூங்கும் மலர்கொய்து எவரோ
அழல்கொண்ட இருபாத அடிமீது தளைய
வளமாக தூவுங்கள் வலி போகுமன்றோ!

கிரிகாசன்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Nov 27, 2010 3:40 pm

அழகி ஒருத்தி பார்க்கையில்,
அழகே அடிமையானது,
ஆடிக்காற்றும்,அசந்துப்போகையில்
ஆட்டம் போதையானது.

இதோ பூமியின் நிலவு
இனிதே ஆடுது இங்கு.


அழகி ஒருத்தி பார்க்கையில்,
அழகே அடிமையானது,
ஆடிக்காற்றும்,அசந்துப்போகையில்
ஆட்டம் போதையானது.


இருவிழிகள் பேசும் கவிதைகள்,
என் இருதயத்தை நிறுத்தும் ஆயுதம்.
உள்ளம் சொல்லும் நிலைகள்
உன் நிலைகள் அறிய உதவும்.

அழகி ஒருத்தி பார்க்கையில்,
அழகே அடிமையானது,
ஆடிக்காற்றும்,அசந்துப்போகையில்
ஆட்டம் போதையானது.


பரதம் கொள்ளும் நிலையிலும்,
பார்க்கும் பார்வை காதல் சொல்லும்.
கைகள் எழுதும் கலையிலும்,
நமது காதலே ஜதிசொல்லும்.


அழகி ஒருத்தி பார்க்கையில்,
அழகே அடிமையானது,
ஆடிக்காற்றும்,அசந்துப்போகையில்
ஆட்டம் போதையானது.


இதோ பூமியின் நிலவு
இனிதே ஆடுது இங்கு.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக