புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 Poll_c10விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 Poll_m10விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia

43 Posts - 41%
T.N.Balasubramanian

5 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

5 Posts - 1%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Nov 30, 2010 2:24 am

First topic message reminder :

விண்டோஸ்7 யுனிவர்சல் பூட்டபிள் டிவிடி உருவாக்குவது எப்படி?

நண்பர்களே!
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ்7 தொகுப்பு பல நாடுகளில் விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. விண்டோஸ்7-ல் மொத்தம் 5-பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவை முறையே. விண்டோஸ்7 ஸ்டார்ட்டர் எடிசன், ஹோம்பேசிக், ஹோம்பிரிமியம், புரொபஷனல்,அல்டிமேட், ஒவ்வொரு நிறுவனமும் அனைத்து வகையான பதிப்புகளை கணினியின் விலைக்கு ஏற்றாற்போல் நிறுவி விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறாக 5பதிப்புகள் இருந்தாலும் இந்த அனைத்து பதிப்புகளையும் ஒன்றினைத்து ஒரு பூட்டபிள் டிவிடியாக உருவாக்க முடியுமா என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும். இதற்காக நீங்கள் ஒவ்வொரு தனியாக பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.
இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைத்தால் அதற்கான விளக்கம் இதோ, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 7-ன் அனைத்துப் பதிப்புகளுக்கான இன்ஸ்டாலேஷன் கோப்புகளையும் ஒன்றாகவே அளித்துள்ளது. ஆனால் அது எந்தப்பதிப்பாக நிறுவப்பட வேண்டும் என ஒவ்வொரு பதிப்பிலும் வரையறை செய்துள்ளது. சான்றாக நான் விண்டோஸ் 7 அல்டிமேட் பதிப்பை பயன்படுத்துகிறேன். என்னுடைய விண்டோஸ்7 டிவிடி யானது அல்டிமேட்டாக நிறுவப்பட வேண்டும் என்பதை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அந்த டிவிடியிலேயே ஓரு கோப்பில் வரையரறை செய்துள்ளது. ஆக இந்த கோப்பை கொண்டுதான் ஒவ்வொறு பதிப்பும் நிறுவப்படுகிறது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவும். சரி இதனை வைத்து எப்படி விண்டோஸ7 ‘யுனிவர்சல் பூட்டபிள் டிவிடி’ உருவாக்குவது என விளக்கமாக பார்க்கலாம்.
முதலில் உங்களது சி டிரைவில் win7 என ஓரு புதிய ஃபோல்டரை உருவாக்கவும். பின்னர் உங்களது விண்டோஸ்7 டிவிடியை டிவிடி டிரைவில் போட்டு விண்டோஸ்7 டிவிடியில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் காப்பி செய்து, நீங்கள் சி டிரைவில் உருவாக்கிய win7 போல்டரில் பேஸ்ட் செய்யவும். இப்போது விண்டோஸ்7-ன் அனைத்து கோப்புகளும் win7 folder-ல் பேஸ்ட் செய்யப்பட்டு இருக்கும்.
இனி c:\win7\sources-க்கு செல்லவும்.
விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 08_thumbஅதில் ei.cfg என்ற கோப்பை டெலிட்(delete) செய்யவும். காரணம் இந்த ei கோப்பில்தான் உங்களது விண்டோஸ் 7 தொகுப்பு எந்தப்பதிப்பாக நிறுவப்பட வேண்டும் என வரையறை செய்திருக்கிறார்கள்.
இதை டெலிட் செய்வதால் உங்களது விண்டோஸ்7 தொகுப்பை நிறுவும்போது எந்த தொகுப்பை நிறுவப்போகிறீர்கள் என்று உங்களிடமே கேட்கும். ei.cfg கோப்பை டெலிட் செய்து விட்டோம் இனி இந்த c:\win7 போல்டரை பூட்டபுள் டிவிடியாக மாற்றவேண்டுமல்லவா? அதுவும் இலவச மென்பொருளின் துணையுடன் உருவாக்கலாம்.
விண்டோஸ்7 தொகுப்பிற்கான கோப்புகளை சில மாற்றங்களை கணினியில் செய்து சேமித்து வைத்திருந்தோம். (c:\win7). அதன் தொடர்ச்சியாக இந்த சேமித்த போல்டரை பூட்டபுள் டிவிடியாக உருவாக்குவது எப்படி என பார்க்கலாம். கட்டற்ற மென்பொருள் ஒன்றின் துணையாலேயே நாம் விண்டோஸ்7 பூட்டபிள் டிவிடி உருவாக்க இருக்கின்றோம் என்பதும் கூடுதல் சிறப்பு.
முதலில் இமேஜ் பர்ன் (Image Burm) என்ற இந்த இலவச மென்பொருளை கீழ்கண்ட முகவரியிலிருந்து http://www.filehippo.com/download_imgburn/ பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை கணினியில் நிறுவவும்.
விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 01_thumbநிறுவப்பட்டதும் அதனை திறக்கவும். பின்னர் write files/ folder to disk என்பதை அழுத்தவும்
இப்போது தோன்றும் விண்டோவில் விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 02_thumb browse for a folder என்பதை அழுத்தி c:\win7 folder-ஐ தேர்ந்தெடுத்து ஓகே செய்யவும்.
இப்போது உங்களது win7 போல்டரானது add செய்யப்பட்டிருக்கும்.
பின்னர் வலதுபுறம் இருக்கும் advanced என்ற டேபை கிளிக் செய்யவும். பின்னர் விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 03_thumb bootable disk என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 04_thumb Make image bootable என்பதில் டிக் செய்யவும். Emulation Type என்பதில் none(custom) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் boot image-ஐ தேர்ந்தெடுக்க சொல்லும். beowse என்பதை அழுத்தி விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 05_thumb c:\win7\boot\etfsboot என்ற கோப்பை தேர்ந்தெடுக்கவும்.விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 06_thumb

அடுத்ததாக இருக்கும் விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 07_thumbdevolopper ID யில் Microsoft Corporation என தட்டச்சு செய்து கொள்ளவும். பின்னர் sectors to load என்பதில் 8 என கொடுக்கவும். அவ்வளவுதான் இனி காலி டிவிடியை டிரைவில் போட்டு Build என்பதை அழுத்தி உங்களது புதிய விண்டோஸ் 7 யுனிவர்சல் பூட்டபிள் டிவிடியை தயார் செய்து கொள்ளவும்.இனி இந்த டிவிடியைப் போட்டு விண்டோஸ்7 தொகுப்பை கணினியில் நிறுவும் போது எந்த விண்டோஸ் தொகுப்பை நிறுவப்போகிறீர்கள் என்று உங்களிடமே கேட்பதை காணலாம்.

இப்படிக்கு
தமிழ்நேசன்.
http://thamizhthenee.blogspot.com

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Nov 30, 2010 5:56 pm

சிவா wrote:
tamilnesan1981 wrote:
srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...

மிக்க நன்றி தகவலுக்கு... விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 678642 விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 154550

முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.

அல்டிமேட்டில் அப்படி என்னதான் உள்ளது?

(இங்குள்ள செயல் முறைகளைச் செய்யத் தெரியாமல் திகைக்கும் அப்பாவி)
சிவா அண்ணா, கீழே உள்ள ஒப்பீட்டு பட்டியலில் விண்டோஸ் 7 ஹோம், விண்டோஸ் 7 புரபஷனல், விண்டோஸ் 7 அல்டிமேட் இடையே உள்ள வித்தியாசத்தை போட்டிருக்கிறார்கள்.ஆனால் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு எந்த எடிசனாக இருந்தாலும் ஒன்றுதான்.பெரியதாக வித்தியாசம் ஒன்றும் இல்லைதான்.
Below is the chart that shows you the difference btw Windows Home premium, Professional, and Ultimate editions.

விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 Differencebetweenwindows7homepremiumprofessionalandultimate-thumb

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Nov 30, 2010 6:02 pm

ராஜா wrote:
tamilnesan1981 wrote:
srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...
மிக்க நன்றி தகவலுக்கு... விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 678642 விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 154550
முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.
windows update பண்ண முடியுமா tamilnesan ?
செய்ய முடியும் அண்ணா, எனக்கு அப்டேட் ஆகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 6:17 pm

tamilnesan1981 wrote:
ராஜா wrote:
tamilnesan1981 wrote:
srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...மிக்க நன்றி தகவலுக்கு... விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 678642 விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 154550
முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.
windows update பண்ண முடியுமா tamilnesan ?
செய்ய முடியும் அண்ணா, எனக்கு அப்டேட் ஆகிறது.
நன்றி tamilnesan விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க - Page 2 678642

dmkumar2005
dmkumar2005
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 29/09/2010

Postdmkumar2005 Tue Nov 30, 2010 6:50 pm

OK, laptop kuda varum Windows 7 Basic Edition, eppadi maatruvathu. Koncham therinthaal sollungalen. Naan Laptop vaangum pothu windows 7 DVD guduckavillai. Windows 7 Pre loaded thaan vanthathu. Therinthavargal please sollungal.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக