புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
60 Posts - 50%
heezulia
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
335 Posts - 46%
ayyasamy ram
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
17 Posts - 2%
prajai
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
4 Posts - 1%
Jenila
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_m10டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 3:48 pm

விமான நிலையத்தில் மாயமான சூட்கேஸ் - போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய்

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் சூட்கேஸ் விமான நிலையத்தில் மாயமானது. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவிப்புக்குள்ளானார் ஐஸ். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவசரம் அவசரமாக டிரஸ்ஸை தயார் செய்து கொடுத்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்றினர். அவசர டிரஸ்ஸாக இருந்தாலும் அதிலும் அசத்தலாக தோன்றி அனைவரையும் அசத்தி விட்டார் ஐஸ்வர்யா.

சென்னையில் நடந்த ஒரு புரமோஷனல் நிகழ்ச்சிக்காக டெல்லியிலிருந்து வந்தார் ஐஸ்வர்யா. நிகழ்ச்சியில் போட்டுக் கொள்வதற்கான விசேஷ உடையுடன் சென்னை வந்து இறங்கிய ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி. அவரது டிரஸ் இருந்த சூட்கேஸைக் காணவில்லை. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஐஸ்வர்யாவுக்கு டென்ஷனாகி விட்டது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்ட ஐஸ்வர்யா, நிலைமையை விளக்கி, நான் டிராக் சூட்டிலேயே நிகழ்ச்சிக்கு வந்து விடட்டா என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகி விட்டது. கொஞ்சம் பொறுமையா இருங்க என்று ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்திய அவர்கள் அவசரம் அவசரமாக ஒரு புதிய டிசைனர் டிரஸ்ஸையும், அதற்கேற்ற ஷூவையும் தயார் செய்து ஐஸ்வர்யாவிடம் வழங்கி நிலைமையை சமாளித்தனர்.

ஐஸ்வர்யாவின் சூட்கேஸ் காணாமல் போனது தங்களது தவறுதான் என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் ஒத்துக் கொண்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அவரது பேக்கை கண்டுபிடித்துக் கொடுத்தனர் விமான நிறுவனத்தினர்.

சும்மா சொல்லக் கூடாது, நிலவை எத்தனை மேகம் வந்து மறைத்தாலும், நிலவின் பொலிவு அப்படியேதான் இருக்கும் என்பதைப் போல அவசரம் அவசரமாக கிடைத்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வந்தாலும், படு அட்டகாசமான அழகுடன் காட்சி அளித்தார் ஐஸ்வர்யா.

இருக்காதா பின்னே, உலக அழகின்னா சும்மாவா...!

தட்ஸ்தமிழ்

டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 3:54 pm

உண்மை...She is sooooooooooo beautiful புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 4:28 pm

உண்மைதான் ஐஸ்வர்யா ராய் கொள்ளை அழகுதான்

டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Uடிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Dடிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Aடிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Yடிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Aடிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Sடிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Uடிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Dடிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Hடிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 23, 2010 5:06 pm

டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் 002

சென்னை வந்த முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தான் கொண்டு வந்த சூட்கேசை தொலைத்து விட்டு, மாற்று ஆடை இல்லாமல் தவித்தார்.
சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் டில்லியில் இருந்து சென்னை வந்தார் ஐஸ்வர்யா ராய்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், தனது சூட்கேசை தொலைத்து விட்டார். அவர் ‌பங்கேற்க வேண்டி நிகழ்ச்சிக்கு நேரம் ஆகி விட்டதால் என்ன செய்வதென்று தவித்த அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அணிவதற்காக தான் கொண்டு வந்த ஆடையும் காணாமல் போன சூட்கேஸில்தான் இருக்கிறது என தெரிவித்த அவர், உடனடியாக வேறு ஆடை கொண்டு வருமாறு தெரிவித்தார்.

இதையடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஐஸ்வர்யா ராய்க்கு எடுப்பாக இருக்கும் வகையிலும், மிடுக்கான தோற்றத்தை தரும் வகையிலும் உடையை தேர்வு செய்ய வேண்டும் என்ற டென்ஷனுடன் அவசரமாக டிரஸ் வாங்கப்பட்டது. ஒரு வழியாக புது டிரஸ் போட்டு கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தார் அம்மணி. ஆ... ஐஸ்வர்யா என்ன அழகுப்பா... என வழக்கம் போல் எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர்.

பாருங்களேன் அவசரமாக வாங்கின ஆயத்த ஆடை கூட அழகான ஐஸ் போட்டுக் கொண்டதால், அட சூப்பர் டிரஸ் என்று சபாஷை பெற்றுவிட்டது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இத்தனை கலேபரமும் முடிந்த பிறகு அவர் வந்த ஏர்லைன்ஸ் நிறுவனம், ஐஸ்வர்யா ராயை தொடர்பு கொண்ட, உங்கள் லக்கேஜ் கிடைத்து விட்டது என்ற தகவலைத் தெரியப்படுத்திய பின்னர் தான் ஐஸ்வர்யா ராய் மகிழ்ச்சி கொண்டதாக சினி தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 23, 2010 5:15 pm

நான் இதை சினிமா பகுதியில் தேடினேன் சரி விடுங்க எப்படியோ பதிந்து விட்டாச்சே நன்றி!

டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Dec 23, 2010 11:11 pm

புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 23, 2010 11:50 pm

அடடா... என் கிட்ட போன் பண்ணி சொல்லி இருக்கலாமே ஐஸு... ஜஸ்ட் மிஸ்ஸு... ஹூம்... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 23, 2010 11:55 pm

கலை wrote:அடடா... என் கிட்ட போன் பண்ணி சொல்லி இருக்கலாமே ஐஸு... ஜஸ்ட்
மிஸ்ஸு... ஹூம்... சோகம்

நீங்கள் கர்பனை பண்ணுவது போன்றல்ல இது வேற டிரஸ் இருந்தது ஆனால் இல்லை :bball:

டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 24, 2010 9:49 am

அப்புகுட்டி wrote:
கலை wrote:அடடா... என் கிட்ட போன் பண்ணி சொல்லி இருக்கலாமே ஐஸு... ஜஸ்ட்
மிஸ்ஸு... ஹூம்... டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் 440806

நீங்கள் கர்பனை பண்ணுவது போன்றல்ல இது வேற டிரஸ் இருந்தது ஆனால் இல்லை :bball:

டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் 677196 டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் 677196 டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக