புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் Poll_c10றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் Poll_m10றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் Poll_c10 
21 Posts - 81%
ayyasamy ram

5 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் Poll_c10றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் Poll_m10றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் Poll_c10 
64 Posts - 72%

6 Posts - 7%
mohamed nizamudeen
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் Poll_c10றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் Poll_m10றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
prajai

Baarushree

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Jenila

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon 10 Jan 2011 - 3:28

சிறீலங்கா அரசின் சொந்த பயங்கரவாத நிபுணரான றொஹான் குணரத்தினா அண்மையில் அள்ளி வீசிய பொய்களால் பல வெளிநாட்டு புலனாய்வுத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா காவல்த்துறை மா அதிபர் மகிந்தா பாலசூரியா அண்மையில் வெளியிட்ட நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட சிறீலங்கா அரசின் சொந்த பயங்கரவாத நிபுணரான றொஹான் குணரத்தினா, விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே நேரடியாக கொழும்புக்கு சென்று பொத்துவில் பிரதேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தை சுட்டதாக தெரிவித்திருந்தார்.

றொஹானின் இந்த கூற்று அதனை அவதானித்த பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களை குழப்பத்தில் ஆழ்த்தியதாகவும், சிலர் நல்ல நகைச்சுவை இது என தெரிவித்ததாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

தான் ஆய்வு செய்தபோது இதனை கண்டறிந்ததாகவும், 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முன்னாள் முதல்வர் அல்பிரட் துரையப்பாவை சுட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் பின்னர் தானே நேரிடையாக கொழும்பு சென்று கனகரத்தினத்தை சுட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் றொஹானின் உணர்ச்சி மிதமிஞ்சிய இந்த பொய்யான அறிக்கையால் தம்மை சுதாகரித்துக்கொண்ட வெளிநாட்டு உளவு அமைப்புக்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நன்கு பயிற்சி பெற்ற உறுப்பினர்களின் மூலமே கொழும்பில் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரை பணயம் வைப்பதற்குரிய முக்கியத்துவம் கனகரத்தினத்திற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், றொஹானின் பொய்யினால், அவர் திட்டமிட்டு உருவாக்கிய நம்பகத்தன்மை ஒரு நொடியில் தகர்ந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய பொத்துவில் பிரதேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தை, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த அவரின் மகன் சைமனே சுட்டதாக புலம்பெயர் நாட்டை தளமாகக்கொண்ட படைத்துறை ஆய்வாளர் ஒருவர் ஈழம் நியூஸ் இற்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தின் விடுதலை மீது அசைக்கமுடியாத பற்றுக்கொண்ட லெப். சைமன் தனது தந்தை என்றும் பார்க்காது இனத்தின் விடுதலைக்காக உழைத்ததுடன், 1980 களின் நடுப்பகுதியில் நடைபெற்ற கெக்கிளாய் இராணுவமுகாம் தகர்ப்பில் வீரச்சாவடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக