புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
54 Posts - 60%
heezulia
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
cordiac
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
181 Posts - 56%
heezulia
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
12 Posts - 4%
prajai
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Barushree
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணாகதி - பொருள் தெரியுமா ?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 10, 2011 9:03 pm

First topic message reminder :

சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 12:11 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:எல்லாரையும் நல்லவர்களாக படைத்தால் நீங்கள் கடவுளை மறந்து விடுவீர்கள் அதனால் தான் கெட்டவர்களையும் படைக்கிறான்... சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 230655

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 677196 என்ன மாமா ஒட்டதுலயே இருக்கீங்க பிசியா

நமக்கு 1000 வேலை இருக்கு நண்பா.. ரொம்ப பிசி சிரி சிரி

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 12:13 pm

பிளேடு பக்கிரி wrote:

நமக்கு 1000 வேலை இருக்கு நண்பா.. ரொம்ப பிசி சிரி சிரி

வேலயா வேலைக்கு போரவங்க பர்சா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 12:15 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

நமக்கு 1000 வேலை இருக்கு நண்பா.. ரொம்ப பிசி சிரி சிரி

வேலயா வேலைக்கு போரவங்க பர்சா

இப்ப பர்ஸ் எல்லாம் இல்ல.. நான் 3G க்கு பிளான் பண்ணிட்டு இருக்கேன் சிரி சிரி

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 12:19 pm

பிளேடு பக்கிரி wrote:

இப்ப பர்ஸ் எல்லாம் இல்ல.. நான் 3G க்கு பிளான் பண்ணிட்டு இருக்கேன் சிரி சிரி

நான் wi-fi பிளான் போட்டேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 12:20 pm

[quote="maniajith007"]
பிளேடு பக்கிரி wrote:

இப்ப பர்ஸ் எல்லாம் இல்ல.. நான் 3G க்கு பிளான் பண்ணிட்டு இருக்கேன் சிரி சிரி
விபீகுஓட்டே
இப்ப கலை அண்ணன் வருவார் நான் இல்லைப்பா சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 230655 சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 230655 சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 230655

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 2:06 pm

SN.KUYILAN wrote:
பகவான் ஓடி வந்து உதவுகிறாரா....?
பகவானால் படைக்கப் பட்ட ஒரு மனிதன், ஏன் அவருக்குக் கட்டுப்படுவதில்லை?
இன்று எத்தனை கொடூர மனம் படைத்தவர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள்,
படைக்கும் போதே எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே? அந்த பகவான்.

நான் கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை, உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டும் என்ற நோக்கதிலும் இதை சொல்லவில்லை.
சாதாரணமாக ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால் பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன், உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது...

மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.

அந்தப்பார்வை!

குயிலன், ( ரொம்ப அழகான பெயர் புன்னகை ) இந்த உலகத்தில் எல்லாமே இரட்டை தான்.
புரியலயா? இரவு பகல், ஒளி இருட்டு, நல்லது கெட்டது, ஆண் பெண் என் எல்லாமே இரட்டை தான். ஒரு நாணயதிற்க்கு இரண்டு பக்கங்கள் உண்டு அல்லவா? அது போல் தான், படைப்பிலும் நல்லதும் கெட்டதும் உண்டு. ஒருவருக்கு நல்லவன் மற்றொவருக்கு கெட்டவன். நம் தமிழ் நாட்டின் தலைசிறந்த நாத்திகருக்கு என்ன வாழ்வு என்ன சொத்து பத்து தெரியும் தானே?
பொதுவாக எல்லோரும் நல்லவரே . சுற்று சூழலால் நாம் கெட்டவர்களாகவும் நல்லவர்களாகவும் புரிந்து கொள்ளப்படுகிறோம். பின் லேடன் கூட ஒரு கூட்டதுக்கு நல்லவர் தானே ? சரியா?

நீங்கள் கூறியுள்ள டி‌வி எக்ஸாம்பிள் ளில் சொன்னது போல் சரி செய்யும் முறை யே 'சரணாகதி' புன்னகை மேலும் கடவுள் தன்னை கல்லாக உருவாகப்ப் படுத்திக்கொள்ளவில்லை , நாம் தான் வணங்க வசதியாக அவரை அப்படி பண்ணி வைத்துள்ளோம். "உன்னுள்ளும் என்னுள்ளும் உள்ள கடவுளை வணங்க (மற்ற மனிதரை மதிக்க) கற்றுக்கொள்ளும் பக்குவம் வரும்போது , இந்த கல் கடவுள் தேவை இருக்காது புன்னகை (கற்றுக்கொண்டவருக்கு தேவை இருக்காது, மற்றவருக்குக்கு வேண்டுமே, எனவே கடவுள் சிலைகள் அவசியம் )

போன யுகங்களில் தேவர்கள் அசுரர்கள் என் பிறப்பிலேயே நல்ல கெட்டவர்கள் இருந்தார்கள். அதிலும் தேவர்களிலும் அசுரகுணம் கொண்டவர்கள் உண்டு, அசுரர்களிலும் தேவ குணம் படைத்தவர்கள் உண்டு. ஆனால் இப்ப கலியுகத்தில், அவ்வாறு இல்லாமல் தேவ குணங்களும், அசுரகுணங்களும் நாம் மனித இனத்தில் வெளியே தெரியாத குண நங்களாக இருப்பதால் மனிதர்களில் என் த குணம் அதிகம் இருக்கிறதோ அவர் அதைக்கொண்டு நல்ல வராகவும் கெட்டவராகவும் கொள்ளப்படுகிறார் . சரியா?

விளக்கம் போறுமா? அல்லது சந்தேகம் இருந்தால் பிளீஸ் கேளுங்கள், முடிந்த வரை சொல்கிறேன். உங்கள் மன கசப்பை அகற்ற முயலுகிறேன். புன்னகை நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 2:09 pm

மணி, அருமயான விளக்கம். புன்னகை நன்றி. அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 2:11 pm

Thanks for stepping in Siva and Blade Pakkiri நன்றி நன்றி

பிளேடு பக்கிரி, உங்க பேரை அடிக்கும் போதே பயமாக இருக்கு என்க்கு புன்னகை பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 2:28 pm

கிருஷ்ணம்மா நானும் முதலில் கடவுள் இல்லை அப்படின்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சவந்தான் பட்டபின் வந்த புத்தி இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 2:30 pm

krishnaamma wrote:Thanks for stepping in Siva and Blade Pakkiri சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 678642 சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 678642

பிளேடு பக்கிரி, உங்க பேரை அடிக்கும் போதே பயமாக இருக்கு என்க்கு புன்னகை பயம்

ஹா.. ஹா.. பெயரிலாவது பயம் இருக்கட்டுமே? சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 755837 சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 755837
குயிலனுக்கு அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க ... சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 678642 சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 678642 சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 678642 சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 678642

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக