புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Poll_c10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Poll_m10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Poll_c10 
127 Posts - 54%
heezulia

83 Posts - 35%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Poll_c10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Poll_m10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen

9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Jan 21, 2011 11:05 pm

First topic message reminder :

இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?

பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்

ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 12:15 pm

அமுத வர்ஷிணி wrote:வணக்கத்தின் தத்துவம் என்ன?
வலது கை முற்றிலும் சுத்தமான செயல்களைச் செய்யவும்,இடது கை உடல் கழிவைச் சுத்தம் செய்தல் போன்ற அசுத்தமான செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது.
ஆனால் கோயிலுக்குப் போனாலோ பெரியவர்களை வணங்கினாலோ இரண்டு கைகளையும் கூப்பியே வணங்குகிறோம்.மனிதனைப் பொறுத்தவரை
வலது கை உயர்ந்தது.இடது கை தாழ்ந்தது.
ஆனால் இறைவனையும் ம்கான்களையும் பொறுத்தவரை உயர்ந்தோர்,தாழ்ந்தோர் இல்லை என்பதே வணக்கத்தின் தத்துவம்.
அருமை,அருமை, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Uதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Dதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Aதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Yதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Aதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Sதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Uதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Dதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Hதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 A
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Jan 31, 2011 8:40 pm

prakash.lux wrote:அருமை தகவல்கள் நன்றி
நன்றி. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 678642 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 678642 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Jan 31, 2011 8:42 pm

கலை wrote:அட அட அட... இது புதுமையான கருத்தா இருக்கே... நன்றி கருத்தம்மா.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 755837
மிக்க மகிழ்ச்சி. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 154550

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Jan 31, 2011 8:43 pm

சிவா wrote:
அமுத வர்ஷிணி wrote:மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம்மீது பட 12 வழிகள்!
1.தன்னம்பிக்கை மற்றும் தெய்வ நம்பிக்கை வேண்டும்.
2.சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
3.காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.
4.வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது.
5.உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
6.தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
7.செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
8.திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
9.செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது.
10.இலாபத்தால் மகிழ்ச்சியும் நஷ்டத்தால் வருத்தமும் அடையக் கூடாது.
11.சுய நலம் அறவே இருக்கக் கூடாது.
12.எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.

மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே இலட்சுமியின் அருளைப் பெற முடியும்.

பயனுள்ள பதிவு..! நன்றி அமுதா! தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 154550
மிக்க நன்றி. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Jan 31, 2011 8:44 pm

உதயசுதா wrote:
அமுத வர்ஷிணி wrote:வணக்கத்தின் தத்துவம் என்ன?
வலது கை முற்றிலும் சுத்தமான செயல்களைச் செய்யவும்,இடது கை உடல் கழிவைச் சுத்தம் செய்தல் போன்ற அசுத்தமான செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது.
ஆனால் கோயிலுக்குப் போனாலோ பெரியவர்களை வணங்கினாலோ இரண்டு கைகளையும் கூப்பியே வணங்குகிறோம்.மனிதனைப் பொறுத்தவரை
வலது கை உயர்ந்தது.இடது கை தாழ்ந்தது.
ஆனால் இறைவனையும் ம்கான்களையும் பொறுத்தவரை உயர்ந்தோர்,தாழ்ந்தோர் இல்லை என்பதே வணக்கத்தின் தத்துவம்.
அருமை,அருமை, தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 677196
நன்றி. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Jan 31, 2011 8:50 pm

சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?

பூஜை செய்யும் போது தடங்கல் வந்தால் “சிவபூஜையில் கரடி”
வந்த மாதிரி என்று சொல்வார்கள்.இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது.
கரடி என்பது ஒருவகை வாத்தியம்.
முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது கரடி வாத்தியம்
வாசிக்கச் செய்வர்.
இதைத்தான் சிவ பூஜையில் கரடி என்பர்.
ஆனால் பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம்
மாறிவிட்டது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 31, 2011 9:04 pm

சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 8:20 am

இங்கு ஒரு நண்பர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பாருங்கள் கலை!

///நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.

கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்./// தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 56667

http://puthur-vns.blogspot.com/2009/11/blog-post.html

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 8:24 am

என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனையுடன் விளக்கம் சொல்லி இருக்கார் ... என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 8:32 am

கரடி என்னும் இசைக்கருவி அதிக சத்தமுடையதாக இருக்க வேண்டும். அதை பூஜையின் போது இசைப்பதால் சிவ பூஜையில் கரடி நுழைந்தாற்போல் என்றாகியிருக்கும்.

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக