புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_m10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10 
64 Posts - 50%
heezulia
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_m10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_m10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_m10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_m10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_m10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_m10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_m10பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jan 27, 2011 2:51 pm

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Srb-blades
சரி போட்டி என்னான்னா இந்த இடுகையில எத்தனை முறை பிளேடு ங்கிற வார்த்தை வருதுன்னு எண்ணி சொல்லணும். சொல்லுறவங்களுக்கு பரிசு காத்திருக்கு.

ஆனா மக்களே கதையை படிக்க ஆரம்பித்தால் பாதில நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினா நீங்க தோத்துட்டிங்க‌ன்னு அர்த்தம். அது போக உங்கள் பொறுமையின் சிகரம்ங்கிற பட்டமும் பறி போயிரும் ஜாக்கிரதை.

சரி கதைக்குள்ள போவோம்.

கதை நாயகன் பேர் கத்தி. அவருக்கு 4 மகன்கள். முதல் மகன் பெயர் பிளேடு. ரெண்டாவது மகன் பெயர் பிளேடு பிளேடு. மூணாவது மகன் பெயர் பிளேடு பிளேடு பிளேடு. நாலாவது மகன் பெயர் பிளேடு பிளேடு பிளேடு பிளேடு.

( யாரு அதுக்குள்ள எந்திருச்சி போறது. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை)

கத்தி முதல் மகன் பிளேடை கூப்பிட்டு தம்பி அடுத்த தெருவுல உள்ள கடையில ஒரு பாக்கெட் சூப்பர்மேக்ஸ் பிளேடு வாங்கிட்டுவான்னு அனுப்பினார்.

போனவன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை.

ரெண்டாவது மகன் பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு உன் அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.

அவனும் போனவன் போனவன்தான் திரும்பி வரவில்லை.

மூணாவது மகன் பிளேடு பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு பிளேடு உன் மூத்த அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை, ரெண்டாவது அண்ணன் பிளேடு பிளேடையும் பார்க்க அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை நீ போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.

அவனும் போய் ரொம்ப நேரமாச்சு வரவேயில்லை.

நாலாவது மகன் பிளேடு பிளேடு பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு பிளேடு பிளேடு உன் மூத்த அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை, ரெண்டாவது அண்ணன் பிளேடு பிளேடையும் பார்க்க அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை.மூணாவது அண்ணன் பிளேடு பிளேடு பிளேடையும் அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை நீயாவது போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.

அவனும் போனவன் தான் வரவேயில்லை.

இதோட விட்ட பரவாயில்லை ரோட்டுல போயிட்டு இருக்கிற உங்களை கத்தி, கத்தி கூப்பிட்டு.

தம்பி என் முதல் மகன்னு ஆரம்பிச்சார்....

யாரும் அதிகமாக கீறிவிடவேண்டாம். பரிசு ஒரு பாக்கெட் சூப்பர்மேக்ஸ் பிளேடுதான். உங்க பக்கத்துகடையில நான் சொன்னேன்னு வாங்கிகுங்க.

=http://sinekithan.blogspot.com/2010/02/blog-post_21.html

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 2:54 pm

அட போங்கப்பா இதெல்லாம் நாங்க ஏற்கனவே படிச்சு பதிலும் நம்ம மக்கள் சொல்லிட்டாங்க.
இன்னும்,இன்னும் உங்ககிட்ட வேற விஷயங்கள் எதிர்பார்க்குறேன் ஸ்ரீ.




பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Uபொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Dபொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Aபொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Yபொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Aபொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Sபொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Uபொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Dபொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  Hபொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 2:55 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் நாங்க ஏற்கனவே படிச்சு பதிலும் நம்ம மக்கள் சொல்லிட்டாங்க.
இன்னும்,இன்னும் உங்ககிட்ட வேற விஷயங்கள் எதிர்பார்க்குறேன் ஸ்ரீ.

சரியா சொன்னிங்க அக்கா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக