புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_m10தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம் அடித்தால் புத்தி குறையும்.....

Page 2 of 2 Previous  1, 2

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jan 27, 2011 3:33 pm

First topic message reminder :

தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 ECDCAEKPGV4CA57B5PWCAO1IH2QCAQUTEM8CA3GACXECACJKO1ECAMTC7S5CA59YZ3KCAP163BECALG8WGLCABFVH1PCANWMZ5FCASLI7T7CAV92IKGCA4VGNC0CAJ33DBHCATH1Q21CAN2W0LX
சிகரெ‌ட் ‌பிடி‌‌த்தா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம், உட‌ல் ‌நிலை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌ம் அ‌றி‌ந்ததே. ஆனா‌ல், ‌சி‌கரெ‌ட்டினா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அவ‌ற்‌றி‌ல் த‌ற்போது தெ‌ரிய வ‌ந்து‌ள்ள தகவ‌ல் எ‌ன்னவெ‌ன்றா‌ல், தொட‌ர்‌ந்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது எ‌ன்பதுதா‌ன்.

அதாவது, புத்‌தி‌க் கூ‌ர்மை குறையு‌ம் எ‌‌ன்று இ‌ஸ்ரே‌லி‌ல் உ‌ள்ள டெ‌ல் அ‌வி‌‌வ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன் மா‌ர்‌க் வெ‌ய்ஸ‌ர் தலைமை‌யிலான குழு‌‌வின‌ர் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி கூ‌ர்மை‌க்கு‌ம் உ‌ள்ள தொட‌ர்பு கு‌றி‌த்து இ‌ந்த குழு‌வின‌ர் ஒரு ஆ‌ய்‌வினை மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌‌ஸ்ரே‌ல் ராணுவ‌த்‌தி‌ல் உ‌ள்ள 18 முத‌ல் 21 வயது‌க்கு‌ட்ப‌ட்ட இளைஞ‌ர்க‌ள் ஆ‌ய்வு‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களை‌க் கா‌ட்டிலு‌ம், ‌சிகரெ‌ட் ‌பிடி‌க்காத ஊ‌ழிய‌ர்க‌ள் பு‌த்‌தி‌க் கூ‌ர்மையுட‌ன் இரு‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்தது.

புகை ‌பிடி‌க்காதவ‌‌ர்க‌ளி‌ன் சராச‌ரி பு‌த்‌தி‌க் கூ‌ர்மை பு‌ள்‌ளி 101 ஆக உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், புகை ‌பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 94 ஆக உ‌ள்ளது. இவ‌ர்களு‌க்கு‌ள் சுமா‌ர் 7 ‌பு‌ள்‌ளிக‌ள் ‌வி‌த்‌தியாச‌ம் காண‌ப்படு‌கிறது.

மேலு‌ம், ஒரு நாளை‌க்கு ஒரு பா‌க்கெ‌ட்டு‌க்கு மே‌ல் ‌சிகரெ‌ட்டி ஊ‌தி‌த் த‌ள்ளுபவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி‌க் கூ‌ர்மை‌யி‌ன் அளவு 90 பு‌ள்‌ளிகளாக உ‌ள்ளது. ஆரோ‌க்‌கியமான ம‌ற்று‌ம் ச‌ரியான ‌மன‌நிலை‌யி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 84 முத‌ல் 116 பு‌ள்‌ளிக‌ள் வரை காண‌ப்படு‌கி‌ன்றன.

சிலபேரு சிக்கலான பிரச்சனைகளில் ஒரு தம் அடித்தால் நல்லா யோசனை ,ரிலாக்ஸ் கிடைக்கும் என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் தாம் தம் அடிப்பதை நியாயபடுத்தி வருகின்றனர்.....எருமைமாட்டுக்கும் ஏரோ பிலேனுக்கும் முடிச்சு போடுவது போல...ஹி ஹி ....என்ன கொடுமை இது.....

த‌ற்போது மா‌றி வரு‌ம் இளைய சமுதாய‌ம், நாக‌ரீக‌ம் என‌க் கரு‌தி ‌தீய வ‌ழிக‌ளி‌ல் செ‌ன்று ‌விடு‌கி‌றது. ம‌ற்றவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து‌ம், ந‌ண்ப‌ர்களுடனு‌ம் சே‌ர்‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பது எ‌ன்பது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. ‌

எனவே, சுவ‌ர் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌சி‌த்‌திர‌ம் வரைய முடியு‌ம் எ‌ன்ற பழமொ‌ழியை ‌நினை‌வி‌ல் கொ‌ண்டு, நமது உட‌ல் ஆரோ‌க்‌கியமாக இரு‌ந்தா‌ல்தா‌ன் சாதனைக‌ள் பு‌ரி‌‌ந்து வரலா‌ற்‌றி‌ல் இட‌ம்பெற முடியு‌ம். இ‌ல்லையே‌ல் நோயா‌ளிக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ட்டுமே இட‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் வை‌க்கவு‌ம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jan 28, 2011 8:31 am

கலை wrote:புகைப்பழக்கம் இருந்தும் மிக்க மேதாவிகளாக இருந்த அறிவியல் அறிஞர்கள் பலர் இருந்தார்களே...!

எதுனா புரளி கிளப்புவதே இவங்களுக்கு வேலை..

- புரளியை நம்பாத முரளி

இப்பதான் தெரியுது உதயசுதா யாரை சொன்னாங்கன்னு.புகைமட்டும்தானா இல்ல
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Images?q=tbn:ANd9GcTuZKLvsrTs8kgzOoX4rysDR0eljuiqWJGKlp6mz4SXa7qPRLxl

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jan 28, 2011 8:39 am

நண்பர் சிவாவை இந்த பதிவில் காணமுடியவில்லையே?

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Fri Jan 28, 2011 12:50 pm

இந்த பதிவை பார்த்து அல்ல ,இந்த பதிவிற்கு முன்னாடி இருந்து நான் தம அடிப்பதை விட்டுவிட்டேன்..தம் அடிச்சா புத்தி குறையும்னு சொல்ற நீங்க ,தம் அடிக்காம இருந்தா புத்தி வளருமானு சொல்லவே இல்லையே?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 7:42 pm

முரளிராஜா wrote:
கலை wrote:புகைப்பழக்கம் இருந்தும் மிக்க மேதாவிகளாக இருந்த அறிவியல் அறிஞர்கள் பலர் இருந்தார்களே...!

எதுனா புரளி கிளப்புவதே இவங்களுக்கு வேலை..

- புரளியை நம்பாத முரளி

இப்பதான் தெரியுது உதயசுதா யாரை சொன்னாங்கன்னு.புகைமட்டும்தானா இல்ல
தம் அடித்தால் புத்தி குறையும்.....  - Page 2 Images?q=tbn:ANd9GcTuZKLvsrTs8kgzOoX4rysDR0eljuiqWJGKlp6mz4SXa7qPRLxl

அடடா... நீங்க ரெம்ப நல்ல பிள்ளைன்னு நினைச்சு இருந்தேனே... இப்படி என்னை காலை வாரீட்டீகளே... அதான் சொல்றது.. இக்காலத்தில் யாரையுமே நம்பக்கூடாதுன்னு ... ரிலாக்ஸ்

- ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக