புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Poll_c10எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Poll_m10எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

66 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
bala_t

1 Post - 1%
prajai

M. Priya

rajuselvam

Kavithas

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Poll_c10எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Poll_m10எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Poll_c10எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Poll_m10எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 3:10 pm

எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் 53164664-a3f5-4ef7-828c-c196fec9e4fd_S_secvpf

எகிப்து நாட்டில் அதிபர் ஹோஸ்னி முபராக்கின் 30 ஆண்டு ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 7-வது நாளாக எகிப்தில் கலவரம் நீடித்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். எகிப்தில் சுமார் 3600 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 2200 பேர் தலைநகர் கெய்ரோலில் வசித்து வருகிறார்கள். அவர்களில் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற விபரம் தெரியவில்லை.

எகிப்தில் கடைகள் சூறையாடப்படுவதால் நிலமை மேலும் மோசம் அடைந்துள்ளது. இதையடுத்து கெய்ரோவில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வெளியேற உதவிசெய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டனர். அதன்பேரில் எகிப்து நாட்டுக்கு மத்திய அரசு ஏர்-இந்தியா விமானத்தை நேற்று அவசரம், அவசரமாக அனுப்பி வைத்தது. அந்த விமானத்தில் 423 பயணிகள் வர முடியும். நேற்றிரவு அந்த விமானம் கெய்ரோவில் இருந்து புறப்பட்டது.

இன்று (திங்கள்) அதிகாலை அந்த விமானம் மும்பை வந்து சேர்ந்தது. அதில் சுமார் 300 பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்கள். டாடா நிறுவன ஊழியர்கள் சுமார் 300 பேர் கெய்ரோ விமான நிலையத்தில் உள்ளனர். அவர்களும் விமானம் மூலம் மீட்கப்பட உள்ளனர். எகிப்தில் கலவரம் நீடிக்கும் பட்சத்தில் மேலும் விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

1900-ல் வளைகுடா போர் நடந்தபோது ஏர்-இந்தியா நிறுவனம் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 3:11 pm

7-வது நாளாக எகிப்தில் கலவரம் நீடிப்பு; சாவு 150 ஆக உயர்வு

எகிப்தில், 7-வது நாளாக கலவரம் நீடிக்கிறது. இதனால் சாவு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். எனவே கலவரத்தை அடக்க ராணுவமும், போலீசும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆயுதம் தாங்கிய படி வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கலவரம் இன்றும் முடிவுக்கு வரவில்லை. இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடக்கிறது.

கெய்ரோ, அலெக்சாண்டிரியா, ஆஸ்லான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரம் பரவி தீவிரம் அடைந்துள்ளது. எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் (82) பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் வன்முறை ஏற்பட்டதால் அது கலவரமாக மாறியது. கலவரத்துக்கு இதுவரை 150 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 62 பேர் இறந்தனர். 4 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். கைதிகள் தப்பி ஓட்டம் அலெக்சான்டிரியா, அஸ்லான், தெற்கு கெய்ரோ உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சிறைகளை உடைத்து ஆயிரக்கணக்கில் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தடுத்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த கலவரத்தை பயன் படுத்தி சமூக விரோதிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தக வளாகங்கள், மற்றும் கடைகளில் புகுந்து அடித்து நொறுக்குகின்றனர். பூட்டியுள்ள கடைகளை உடைத்து உள்ளே புகுந்து துணிகள் எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மரச்சாமான்களை அள்ளிச் செல்கின்றனர். கொள்ளை கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் அரபு சர்வதேச வங்கிக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அவர்கள் அங்கிருந்த அரிய பொருட்களை அடித்து நொறுங்கியதுடன் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதற்கிடையே ஆட்சி நிர்வாகத்தை அதிபர் முபாரக் மாற்றி அமைத்துள்ளார். அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களை துணை அதிபர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளார். பதவி விலக மறுப்பு மேலும், ஜனநாயக மற்றும் பொருளாதார சீர் திருத்தம் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

இதை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பதவி விலக மாட்டேன் என பிடிவாதமாக அவர் மறுத்து வருகிறார். இதற்கிடையே, கல வர செய்திகளை ஒளி பரப்பிய அல்-ஜகீரா தொலைக் காட்சியையும், இண்டர்நெட் சேவைகளையும் முபாரக் தடை செய்வதாக அறிவித்துள்ளார். இருந்தும் கலவரம் தொடர்ந்து நீடிக்கிறது.

அமெரிக்கர்கள் வெளியேறினர் கலவரம் தொடர்ந்து நீடிப்பதை தொடர்ந்து எகிப்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அமெரிக்கா தனது நாட்டை சேர்ந்த ஆயிரக் கணக்கான வர்களை விமானங்கள் மூலம் இன்று அழைத்து சென்றது.

எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 31, 2011 3:24 pm

என்னய்யா இது அத்தனை லட்சம் தமிழர்கள் இலங்கயில் செத்து மடிஞ்சப்போ இந்த அரசு சும்மா இருந்துது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 31, 2011 3:47 pm

maniajith007 wrote:என்னய்யா இது அத்தனை லட்சம் தமிழர்கள் இலங்கயில் செத்து மடிஞ்சப்போ இந்த அரசு சும்மா இருந்துது
mani இப்ப இந்தியா அரசாங்கம் உதவி செய்தவங்க எல்லாரும் தனி நாடு வேணும்னு கேட்டவங்க இல்லை,அங்கே பொழைப்புக்காக போனவங்க.
அவர்கள் இந்தியா தேசத்தை சேர்ந்தவர்கள்.

உடனே நான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரவில்லை என்று போர் கோடி தூக்காதீங்கப்பா . நான் நிஜத்தை சொன்னேன்

எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Uஎகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Dஎகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Aஎகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Yஎகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Aஎகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Sஎகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Uஎகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Dஎகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் Hஎகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர் A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 31, 2011 9:00 pm

உதயசுதா wrote:
maniajith007 wrote:என்னய்யா இது அத்தனை லட்சம் தமிழர்கள் இலங்கயில் செத்து மடிஞ்சப்போ இந்த அரசு சும்மா இருந்துது
mani இப்ப இந்தியா அரசாங்கம் உதவி செய்தவங்க எல்லாரும் தனி நாடு வேணும்னு கேட்டவங்க இல்லை,அங்கே பொழைப்புக்காக போனவங்க.
அவர்கள் இந்தியா தேசத்தை சேர்ந்தவர்கள்.

உடனே நான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரவில்லை என்று போர் கோடி தூக்காதீங்கப்பா . நான் நிஜத்தை சொன்னேன்

அக்கா அப்படியில்லை நீங்க சொல்றதும் நிஜம்தாம் ஆனா இந்தியா நினைச்சிருந்தா நிசகாயமா பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் நமது இன்னைக்கு கூட்டணி பேச டெல்லி போன தலைவர் அன்னைக்கு போற நிறுத்த டெல்லி போயிருந்தா இவ்வளவு அசம்பாவிதம் ஏற்ப்பட்டிருக்காது அதை சொன்னேன் இன்னும் சொல்ல போனால் காஷ்மீர் பற்றி பேசும் அறிவு கீவிகள் அங்கு அவர்களுக்கு தரப்படும் சலுகைகள் பற்றி அறிவார்களா இல்லை அங்கிருந்து விரட்டபட்ட கொல்லப்பட்ட பாண்டிட்கள் பற்றி வாயி திறப்பதில்லை யோசிங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 8:17 am

தமிழர்கள் என்ற வகையில் இல்லை என்றாலும் அண்டை நாட்டின் மனிதக்கொலைகள் என்ற வகையிலாவது இந்தியா இலங்கையைத் தடுத்து நிறுத்தி இருக்கலாம் தான்.. இது மிகவும் வேதனை தரும் தலைகுனிவுதான்.. கலைஞர் செய்தது இனத்துரோகம் தான்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக