புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Poll_c10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Poll_m10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Poll_c10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Poll_m10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Poll_c10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Poll_m10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Feb 03, 2011 1:30 pm

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). WC-F

* கொல்கட்டா போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன...

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Feb 03, 2011 1:35 pm

சச்சினுக்கு பரிசாக உலக கோப்பை: கேப்டன் தோனி விருப்பம்

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Dhoni_94_94_94

புதுடில்லி: ""இந்திய அணி சார்பில் சச்சினுக்கு வழங்கக் கூடிய மிகப் பெரும் பரிசு, உலக கோப்பை தான்,' என, கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா,
இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்
(பிப்.19-ஏப்.2) தொடரை நடத்துகின்றன. இதில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன்
சச்சின், தொடர்ந்து ஆறாவது முறையாக (1992-2011) பங்கேற்கிறார். இது
இவருக்கு கடைசி வாய்ப்பாகவும் அமையலாம். இதுவரை இவர் இடம் பெற்றிருந்த அணி,
ஒருமுறை கூட உலக கோப்பை வென்றதில்லை. இம்முறை தோனி தலைமையிலான இந்திய அணி,
கோப்பை வென்று இவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தோனி கூறியதாவது: இந்தியர்கள்
அனைவருக்கும் சச்சினை மிகவும் பிடிக்கும்.தொடர்ந்து ஆறாவது முறையாக உலக
கோப்பை தொடரில் விளையாட உள்ள இவருக்கு, இது கடைசி வாய்ப்பாக அமையலாம். இவர்
நிறைய உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது
சாத்தியமல்ல. எனவே இம்முறை இந்திய அணி, சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல
வேண்டும். இது தான் அவருக்கு அளிக்கப்படும் மிகப் பெரும் பரிசாக அமையும்.

சிறந்த அணி:
உலக
கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிறந்த வீரர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரர்களிடமும் ஒரு திறமை உள்ளது. அதனை சிறந்த
முறையில் வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணி நிச்சயம் கோப்பை வென்று
சாதிக்கும். விக்கெட் கீப்பராக நான் மட்டுமே இடம் பெற்றுள்ளேன். இது
போட்டியில் எவ்வித நெருக்கடியும் அளிக்காது என நினைக்கிறேன். ஒருவேளை
எனக்கு ஏதாவது நடந்துவிட்டால், மாற்று விக்கெட் கீப்பரை உடனடியாக
நியமித்துவிடலாம். சிறந்த பவுலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பந்துவீசும் திறமை படைத்தவர்கள். இந்திய
அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. எனவே எந்த ஒரு அணியையும்
குறைத்து மதிப்பிடாமல், ஒவ்வொரு போட்டியிலும் முழுதிறமையை
வெளிப்படுத்தினால், சுலபமாக வெற்றி பெறலாம்.

மீண்டும் கோப்பை:
கடந்த
2004ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த எனக்கு, 2007ல் இந்திய
அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
வரும் உலக கோப்பை (50 ஓவர்) தொடரிலும் சாதிக்க காத்திருக்கிறேன். எனது
கவனம் முழுவதும் வங்கதேச அணிக்கு எதிராக தாகாவில் வரும் 19ம் தேதி
நடக்கவுள்ள முதல் போட்டியின் மீது உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தி, தொடரை வெற்றியுடன் துவக்க திட்டமிட்டுள்ளேன்.

எளிதான அட்டவணை:
கடந்த
2007ல் லீக், "சூப்பர்-8', அரையிறுதி, பைனல் என சிக்கலான அட்டவணை
அமைக்கப்பட்டிருந்தது. இம்முறை லீக், காலிறுதி, அரையிறுதி, பைனல் என எளிதாக
மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு அணியும், முதல் ஒரு சில லீக்
போட்டிகளில் தோல்வி அடைந்தால் கூட, அடுத்த போட்டிகளில் எழுச்சி பெற்று
காலிறுதிக்கு முன்னேறிவிடலாம். இதன்மூலம் இந்திய அணி காலிறுதிக்கு
முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என நினைக்கிறேன். இந்திய அணியின்
ஒவ்வொரு போட்டிக்கும் போதுமான இடைவெளி உள்ளது.

யு.ஆர்.டி.எஸ்., முறை:
உலக
கோப்பை தொடரின் "நாக்-அவுட்' சுற்றுகளில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை
முறை (யு.ஆர்.டி.எஸ்.,) அமல்படுத்தப்படுகிறது. முன்னதாக இந்திய அணி, இதனை
அதிக அளவில் பயன்படுத்தாததால், உலக கோப்பை தொடருக்கு முன் இது குறித்து
பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டியில் சரியான இடத்தில்
இம்முறையை பயன்படுத்த முடியும்.

ஈடன் ஏமாற்றம்:
இந்தியா,
இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன்
மைதானத்தில் நடக்க இருந்த போட்டி, பெங்களூருக்கு மாற்றப்பட்டது ஏமாற்றம்
அளிக்கிறது. ஏனெனில் வரலாற்று சிறப்பு மிக்க மைதானத்தில், சுமார் ஒரு
லட்சம் ரசிகர்கள் ஆதரவோடு விளையாடுவது சிறப்புத்தன்மை வாய்ந்தது. இதற்கான
முடிவு எங்கள் கையில் இல்லாததால், ரசிகர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வாறு தோனி கூறினார்.

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Feb 03, 2011 2:02 pm

அணிகள் விவரம்..

1. ஆஸ்திரேலியா.

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 2394_thumb-28-0-2011-b03ffb2b075adb69c305123fca47d0f9 ரிக்கி பாண்டிங் - அணித்தலைவர்.

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 3566_thumb-28-0-2011-f5ec9607abba7f8f4a7176e1b85d052f கேமரான் ஒய்ட். உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 3434_thumb-28-0-2011-c69f5fb21ffcb259aaf115f69bfe91b1 மைக்கேல் க்ளார்க்.

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 3545_thumb-28-0-2011-1b093dc229b0a98971134434ee6ecc25 மைக்கேல் ஹஸி.. உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 151_thumb-28-0-2011-45600e12811e5a340bbefd80eea43ff4 ப்ரெட் லீ.

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 4892_thumb-28-0-2011-19b471994083cbcc28bbdcd3e4ed7b37 டக் பொலிஞ்சர்.. உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 4198_thumb-28-0-2011-01fb98354ad271d405ae36f20d4df1c5 ஜான் ஹேஸ்டிங்ஸ்..

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 3736_thumb-28-0-2011-503fb7675905fa1d9852e130257015b2 மிட்சல் ஜான்சன்.. உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 3352_thumb-28-0-2011-3a1600639c0b5bdadf3020c0e388c86f நாதன் ஹாரிட்ஸ்..

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 3551_thumb-28-0-2011-eef7f2ef3227144195e555df114ea2ae ஷான் டெய்ட்.. உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 4193_thumb-28-0-2011-f32a9d9c387cba9a57e7a8a9d8506ff8 டேவிட் ஹஸி..

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 3355_thumb-28-0-2011-39e4d1941f875479158ad132a9556e94 ஷேன் வாட்சன்.. உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 4308_thumb-28-0-2011-ab6436b0488f3dc96f5f37a2c189d3dc ஸ்டீவன் ஸ்மித்.

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 1335_thumb-28-0-2011-f8b8bc122b6a88f6d5cc0587c021264c ப்ராட் ஹாடின்.. உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 7869_thumb-28-0-2011-ab01b9a1ce1305332b01307fa8f321dc டிம் பெய்ன்..

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 4894_thumb-28-0-2011-d8bd1c29756e210993f0c09fc515051c டிம் நீல்சன் - பயிற்சியாளர்.

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 03, 2011 2:08 pm

நல்ல தொரு தொகுப்பு... மகிழ்ச்சி மகிழ்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 03, 2011 2:18 pm

பேட்டி கொடுப்பது பெரிதல்ல சாதித்து காட்ட வேண்டும்

janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Thu Feb 03, 2011 2:39 pm

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 7c73c1dc010305724

THIS FILE CONTAINS FLASH VERSION OF CRICKET WORLD CUP 2011 SCHEDULE

SELECTION CAN BE MADE BY DAYS,MATCHES,GROUNDS AND TEAMS

USEFUL STUFF FOR CRICKET FANS

UNPACK,INSTALL AND ENJOY ..

http://softwaress.forumta.net/t298-cricket-world-cup-2011-desktop-schedule

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 03, 2011 2:43 pm

மிக நல்ல மென் பொருள் ஜனனி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Feb 03, 2011 3:20 pm

நன்றி தகவல்களுக்கு

நேசமுடன் ஹாசிம்
உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Feb 03, 2011 3:46 pm

ஆஸ்திரேலிய அணி..

Win percentage against other teams

Team .......Played .....Won ... Lost ....Tie .... NR ........... Win %
Bangladesh 16........ 15....... 1.......... 0....... 0 ............. 94
Canada 1 1 0 0 0 100
England 112 66 42 2 2 59

India 104 61 35 0 8 59
Ireland 2 2 0 0 0 100
Kenya 4 4 0 0 0 100
Namibia 1 1 0 0 0 100
Netherlands 2 2 0 0 0 100
New Zealand 123 84 34 0 5 68
Pakistan 85 52 29 1 3 61
Scotland 3 3 0 0 0 100
South Africa 77 39 35 3 0 51
Sri Lanka 71 47 22 0 2 66
USA 1 1 0 0 0 100
West Indies 125 63 57 2 3 50
Zimbabwe 27 25 1 0 1 93

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Feb 03, 2011 4:56 pm

இதுவே இவர்களுக்கு இறுதி உலகக் கோப்பை..!

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). Hurrah_feat

முத்தையா முரளீதரன் .. சுழற்பந்து வீச்சாளர்.. இலங்கை அணி..

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). 0001-3
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக