புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_m10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10 
78 Posts - 53%
heezulia
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_m10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10 
56 Posts - 38%
T.N.Balasubramanian
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_m10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_m10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_m10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_m10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_m10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10 
120 Posts - 56%
heezulia
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_m10திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Poll_c10 
77 Posts - 36%

7 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 09, 2011 1:47 pm

திரைப்படத்துறைக்கு சலுகைளை வாரி வழங்கி வருவதால் திரைப்படத்துறையின் இதயம் என்ற பட்டம் முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட உள்ளது. அதோடு இளைஞன் படத்தில் சிறப்பான வசனம் எழுதியமைக்காக அவருக்கு சிறந்த வசனகர்த்தா விருதும் நாக்பூர் பட விழாவில் வழங்கப்படுகிறது. நாக்பூரில் உள்ள நிர்சார் பிலிம் சொசைட்டி சார்பில் சர்வதேச திரைப்பட விழா நாளை நடைபெறுகிறது. இதில் சிறப்பான பல்வேறு படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளன. சிறந்த வசனத்துக்கான விருது கலைஞரின் இளைஞன் படத்துக்கு வழங்கப்படுகிறது.

இளைஞன் படத்திற்கு வசனம் எழுதியவர் முதல்வர் கருணாநிதி. எனவே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக நிர்சார் பிலிம் சொசைட்டி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நாக்பூரில் உள்ள நிர்சார் திரைப்படக் கழகம் சார்பில், நாக்பூரில் நடைபெறும் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் 2-வது சர்வதேச திரைப்பட விழாவில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம். இந்த ஆண்டு, எங்கள் கழகத்தில் தமிழ் சினிமாவை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். திரைப் படத்துறையில் தமிழ் சினிமா மாபெரும் சாதனைகள் செய்து வருவதையும், புதுமையான கருத்துகளை யதார்த்தமாக வெளியிட்டு வருவதோடு, வர்த்தக ரீதியிலும், மகத்தான முறையில் தொடர்ந்து வெற்றி பெறுவதையும் நாங்கள் அறிந்தோம்.

நடுவர்களுடன் கூடிய எங்களது சிறப்புக் குழு, தமிழ் திரைப்படங்களை நன்கு கவனித்தது, கதையம்சம், படம் எடுக்கப்பட்ட விதம், வெற்றியின் அடிப்படை ஆகியவைகளை கொண்டு ஆய்வு செய்ததில், இளைஞன் படத்தை எங்கள் சிறப்புக் குழு தேர்வு செய்துள்ளது. இளைஞன் திரைப்படம் கதையம்சம், வசன நடைமுறை, குறிப்பாக காலத்திற்கேற்ற சிறந்த வசனங்கள் இவைகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே நாக்பூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் உங்களது வசனத்தில் உருவானதும், 75-வது திரைப்படம் என்பதை அங்கீகரிக்கும் வகையிலும், உங்களுக்கு பாராட்டும், விருதும் வழங்க விரும்புகின்றோம். தன்னிச்சையான பொருத்தமான யதார்த்தமான உங்களது மிகச் சிறந்த வல்லமை மிக்க வசனங்களுக்காக இந்தப் பாராட்டை நாங்கள் வழங்குகின்றோம்.

மதம், இனம், மொழி, சாதி, சமயக்கோட்பாடு இவைகளைக் கடந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை ஆழமாக ஈர்க்கும் வகையில் உங்கள் சீரிய எழுத்தாற்றலாலும், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஆணித்தரமாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு பல வகையிலும் பங்களித்து வரும் உங்களுக்கு, திரைப்படத்துறையின் இதயம், என்ற பட்டத்தையும் தேர்வு செய்து வழங்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள விழாவில் முதல்வர் கருணாநிதி சார்பில் இளைஞன் படத்தில் நடித்த நடிகை குஷ்பு, நடிகர் பா.விஜய், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் மார்ட்டின் ஆகியோர் இந்த விருதினை பெற்றுக் கொள்ளவிருக்கிறார்கள்.

cinema.dinamalar

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 09, 2011 2:21 pm

திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! 56667 திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! 56667 திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! 56667 திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! 56667

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! 812496
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 09, 2011 2:28 pm

அப்படி என்றால் அந்த இதயதிற்க்கு எப்போது வேண்டுமானாலும் அட்டாக் வரலாம்............... அநியாயம் அநியாயம் எதிர்ப்பு எதிர்ப்பு

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 09, 2011 2:40 pm

இதயமே இல்லாதவர்க்கு , திரைப்படதுறையின் இதயம் பட்டம். என்ன கொடுமை சரவனன் இது...

திரைப்படதுறையை உங்கள் குடும்பம் ஆக்கிரமித்துவிட்டது..

அப்புறம் எப்படி இந்த விருது..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 09, 2011 2:42 pm

கொடுங்கப்பா கொடுங்க,எத்தனை பட்டம் வேணும்னாலும் கொடுங்க.
தேர்தலுக்கு அப்புறம் அவருக்கு யாரும் பட்டம் கொடுக்க முடியாது

திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Uதிரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Dதிரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Aதிரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Yதிரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Aதிரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Sதிரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Uதிரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Dதிரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Hதிரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 09, 2011 3:10 pm

உதயசுதா wrote:கொடுங்கப்பா கொடுங்க,எத்தனை பட்டம் வேணும்னாலும் கொடுங்க.
தேர்தலுக்கு அப்புறம் அவருக்கு யாரும் பட்டம் கொடுக்க முடியாது
=====
ஏன்? தேர்தலுக்கு அப்புறம் அவருக்கு எமலோக பட்டம் இருக்கு

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! 812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 09, 2011 3:12 pm

கரும எழவு டா சாமி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 09, 2011 10:10 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 09, 2011 10:27 pm

என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்து ஆண்டவா திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! 56667 திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! 56667 திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! 56667

திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!! Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 09, 2011 10:41 pm

வெலக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக