புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் Poll_c10மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் Poll_m10மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் Poll_c10 
30 Posts - 71%
heezulia

11 Posts - 26%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் Poll_c10மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் Poll_m10மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் Poll_c10 
72 Posts - 66%

32 Posts - 29%

3 Posts - 3%
T.N.Balasubramanian
மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் Poll_c10மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் Poll_m10மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 13, 2011 4:43 pm

குடும்ப உறவை வெட்டிக் கொள்வதில் ஆண், பெண்கள் அதிக
ஆர்வம் காட்டி வருவதால் கோவை குடும்ப கோர்ட்டில் கடந்த ஆண்டில் மட்டும்
1,759 விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
"அதிகரித்து வரும் வழக்குகளால் தாமதத்தை தவிர்க்க கூடுதலாக ஒரு கோர்ட்
தேவை' என்கின்றனர், கோவை வக்கீல்கள்.
கலாசார சீரழிவு, யோசனை கூற உறவினர் இல்லாமை, தனிக்குடித்தன
கோரிக்கை, பொறாமை, கள்ளத் தொடர்பு, தாம்பத்ய உறவில் ஏமாற்றம், ஆடம்பரம்
இப்பிரச்னைகள் குடும்ப ஒற்றுமையை சீர்குலைக்கிறது. ஒரு சில குடும்பங்களில்
மட்டுமே வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துகிறார் என்ற புகார் எழுகிறது.
"திருமணமாகி, ஒரு ஆண்டுக்கு பின்னரே விவாகரத்து' என சட்டத்தில் இடமுள்ளதால்
திருமணமான சில நாட்களிலேயே பிரிந்த தம்பதிகள் ஓராண்டு காத்திருந்து
கோர்ட்டுக்கு வருகின்றனர். விசாரணை துவங்கும் முன் விவாகரத்து கேட்கும்
கணவன், மனைவிக்கு தனித்தனியாகவும், சேர்ந்தும் கவுன்சிலிங் தரப்படுகிறது.
ஆனாலும், "வெட்டிக் கொள்வதை' விட்டுக் கொடுக்காமல் கோர்ட்டுக்கு வருவோர்
கவுன்சிலிங் நடக்கும் போதும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியான குற்றசாட்டையே
சுமத்திக் கொள்கின்றனர். வேறு வழியின்றி கோர்ட்டில் வழக்குப்பதிவு
செய்யப்படுகின்றன. விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே சேர்ந்து வந்து
"மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் சென்னை (இரண்டு கோர்ட்கள்), மதுரை, கோவை
மற்றும் சேலத்தில் உள்ள குடும்ப கோர்ட்களில் பதிவாகும் வழக்குகள்
ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளன. இதற்கு, பெண்களிடம் ஏற்பட்டுள்ள
விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் தான் காரணம் என்கின் றனர், வக்கீல்கள்.
தற்போது, குடும்ப கோர்ட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் வழக்கு
தொடர்கின்றனர். குறிப்பாக ஐ.டி.,துறையினர் தான் அதிகம். பொதுவாக பெண்கள்
சொல்லும் காரணம்," தனிக்குடித்தனம் நடத்த விரும்பாமல், பெற்றோருடன்
கூட்டுக் குடும்பமாக வாழவே கணவர்கள் எதிர்பார்க்கின்றனர். சிலர்
கட்டாயப்படுத்துகின்றனர்' என்கின்றனர். கோவை கோர்ட்டில் நான்கு ஆண்டுகளில்
படிப்படியாக விவாகரத்து வழக்குகள் அதிகரித் துள்ளன. கடந்த 2009ல் 1,253
விவாகரத்து வழக்குகளும், 239 ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.
கடந்த ஆண்டு(2010) 1.429 விவாகரத்து வழக்குகளும், 330 ஜீவனாம்சம் கேட்பு
வழக்குகள் என 1,759 வழக்கு பதிவாகியுள்ளன. வழக்குகள் அதிகரிப்பால்
விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பல வழக்குகள் முடிக்கப்பட்டு
விவாகரத்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் 2010, டிச.,31ல் 1,339
விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருந்தன.
தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் 120 வழக்குகளுக்கும் கூடுதலாக
பதிவாகின்றன. "அடுத்து வரும் ஆண்டுகளில் இது பல மடங்கு உயரும்' என
வக்கீல்கள் தெரிவித்தனர். தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள்,
பத்திரிக்கைகளில் வெளியாகும் சில செய்திகள் விவாகரத்து பெறலாம் என்ற
எண்ணத்தை ஏற்படுத்தி விடுகின்றன.எனவே "மணந்தோம், மறந்து விடுவோம்' என
முடிவு எடுக்காமல் பொறுமையும், சிறந்த அணுகுமுறையையும் கடை பிடித்தால்
வாழ்க்கையில் சிக்கல் இருக்காது.
- தினமலர் மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 56667

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 13, 2011 6:40 pm

விட்டு கொடுக்கும் மன பக்குவம் இருந்தால் இந்த மாதிரி கேஸ் ஏன் வரப்போகுது.. அதிர்ச்சி அதிர்ச்சி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 13, 2011 6:47 pm

விட்டு கொடுக்கும் மன பக்குவம் ரெம்ப இருக்கிறல தான் தப்பு..

அதுனால தான் தனுடய ஜோடியா வீட்டு கொடுதூறாக ....... மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 599303

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 13, 2011 6:51 pm

prakash.lux wrote:விட்டு கொடுக்கும் மன பக்குவம் ரெம்ப இருக்கிறல தான் தப்பு..

அதுனால தான் தனுடய ஜோடியா வீட்டு கொடுதூறாக ....... மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 599303

அப்பான நீங்க ரொம்ப நல்லவனு சொல்லுங்க.. ஜாலி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 13, 2011 7:28 pm

பேச்சுக்கு பேசு எதிர் பேச்சு மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 67637

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 13, 2011 7:35 pm

prakash.lux wrote:பேச்சுக்கு பேசு எதிர் பேச்சு மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 67637

இப்படி யெல்லாம் பெர்போமென்ஸ் பண்ணலான உங்க கிட்ட உயிர் வாழ முடியுமா. ஜாலி ஜாலி ஜாலி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 13, 2011 7:38 pm

அருண் wrote:
prakash.lux wrote:பேச்சுக்கு பேசு எதிர் பேச்சு மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 67637

இப்படி யெல்லாம் பெர்போமென்ஸ் பண்ணலான உங்க கிட்ட உயிர் வாழ முடியுமா. மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 755837 மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 755837 மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 755837

க க க போ மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 942

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள் 812496
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக