புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_c10மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_m10மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_c10மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_m10மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_c10மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_m10மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_c10மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_m10மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 11:17 pm

நாள், நட்சத்திரம், தேதி, கிழமை என அனைத்து அம்சங்களும் கூடி வருவதால், வரும் 18ம் தேதி கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ஜெ., வெளியிடுவார் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. தேர்தலுக்கு தயாராகும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சியான தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.

முக்கிய அரசியல் கட்சிகளான தே.மு.தி.க., - பா.ம.க., ஆகியவை தங்கள் கூட்டணியை முடிவு செய்யாமல் இருந்து வருவதால், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி இறுதியாகாமல் உள்ளது. இதில், மத்திய, மாநில ஆட்சிகளை கருத்தில் கொண்டு பா.ம.க., - தி.மு.க., கூட்டணியிலும், தி.மு.க.,வை ஆட்சியை விட்டே அகற்ற வேண்டும் என்ற தீவிரத்தால், தே.மு.தி.க., - அ.தி.மு.க., கூட்டணியிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாசி மகம், நிறைந்த பவுர்ணமி நாளான 18ம் தேதியன்று, நட்சத்திரப்படி ஜெயலலிதாவின் பிறந்த நாள். இப்படி நாள், நட்சத்திரம், கிழமை, தேதி என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதால் அன்றைய தினத்தன்று சட்டசபைத் தேர்தல் குறித்த தனது முக்கிய முடிவை அவர் அறிவிப்பார் என்று அ.தி.மு.க., வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

பெருங்கூட்டம் குவியும்: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், கடந்த 5ம் தேதி முதல், கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். பெரும்பாலான நிர்வாகிகள், தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்பதற்காக, அவர் பெயரில் டிபாசிட் செலுத்தியுள்ளனர்.

விருப்ப மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 18 கடைசி நாளாகும். மக நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி நாளான 18ம் தேதியன்று, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் தங்களுக்காக விருப்ப மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். டிபாசிட் செலுத்த, பவுர்ணமியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே, இந்த நாளில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பெரும் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-வி.கோபாலகிருஷ்ணன், தினமலர்.

மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 15, 2011 9:01 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது திருடுறதுக்கு நல்ல நேரம் பாத்துதான் ஆர்ம்பிக்கிறாங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 12:30 pm

அசோகன் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது திருடுறதுக்கு நல்ல நேரம் பாத்துதான் ஆர்ம்பிக்கிறாங்க

திருடர்களை ஒழிக்க நல்ல நாள் பார்க்கிறார்கள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Feb 15, 2011 1:35 pm

நானும் ..அதே நாளில் ஒரு முக்கிய அறிவிப்பு விடனும்.. புன்னகை

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு Friendshipcomment54மக நட்சத்திரம், பவுர்ணமி நாள் : 18ம் தேதி ஜெ., முக்கிய அறிவிப்பு 00fq051jst
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக